Monday

எனது தாயாரின் அம்மா (அம்மாச்சி) இன்று இறைவன் அடி சேர்ந்தார், அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ....

Nifty Spot on 31-05-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை சற்று மேலும் கீழுமான நகர்வுகளில் இருப்பதினால், நமது சந்தைகளுக்கு ஒரு வித பதட்டம் ஏற்படலாம். இதனை தொடர்ந்து 5020 என்ற புள்ளி SUPPORT ஆகவும், 5116 என்ற புள்ளி RESISTANCE ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது.

Sunday

செம்மொழியான தமிழ் மொழியாம்

Friday

Nifty Spot on 28-05-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உயர்வு உலக சந்தைகளுக்கு நல்லதொரு தொடக்கத்தை தரும் வாய்ப்புகள் தெரிகிறது. இருந்தாலும் தாக்கு பிடிக்கும் திறன் நமது சந்தைகளுக்கு இன்று எவ்வாறு இருக்கும் என்பதை 5062 என்ற புள்ளி தான் முடிவு செய்யும். மேலும் 5106, 5167 TO 5175 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரும் வாய்ப்புகள் பொதுவாக நமது NIFTY க்கு இருப்பதும் உண்மையே.

5106 க்கு மேல் உயர்ந்து, மறுபடியும் 5094 என்ற புள்ளியை கீழே கடந்தால்! திடீரென 5000 ஐ நோக்கி வரவும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது…

Thursday

Nifty Spot on 27-05-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய சூழ்நிலையில் உலக சந்தைகளில் ஒன்றும் பெரிய பிரச்சனைகள் இல்லை என்ற பொழுதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். இன்று 4872 SUPPORT ஆகவும், 4926 RESISTANCE ஆகவும் செயல்படலாம். அதே நேரம் DOW JONES 8000 என்ற புள்ளியை நோக்கி இனி வரும் காலங்களில் கீழே வரும் வாய்ப்புகள் நன்றாகவே தெரிகிறது…

Wednesday

Nifty Spot on 26-05-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு VOLATILE என்ற நிலையை தரலாம், மேலும் இது EXPIRY வாரம் வேடிக்கை பார்ப்பது சால சிறந்தது .

Monday

Nifty Spot on 24-05-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று மேடு பள்ளங்களுடனும்! ஒரு சிறிய பதட்டத்துடனும் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது NIFTY க்கு 4924 என்ற புள்ளி SUPPORT ஆக செயல்படலாம், அதே போல் 4980 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம்

Saturday

வாழ் நாள் முழுவதும் இலவச பரிந்துரைகள் வழங்கும் புத்தம் புதிய திட்டம்!!!



வாழ் நாள் முழுவதும் இலவச பரிந்துரைகள் வழங்கும் புத்தம் புதிய திட்டம்!!! எங்கும் எப்பொழுதும் கேட்டிராத சலுகை, NIFTY FUTURE இல் வர்த்தகம் செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!! CASH மற்றும் F&O இல் வர்த்தகம் செய்பவர்களுக்கு நேர்த்தியான சலுகை! பயன்படுத்திக்கொள்ளுங்கள்…

வாழ்கையின் சில நேரங்களில் நாம் எடுக்கும் சில முக்கியமான முடிவுகள் வாழ்நாள் முழுவதிலும் நம்மை சந்தோசமாக வைத்து இருக்கும், இதோ உங்களின் முன் அப்படியான அற்புதமானதொரு மிளிரும் சலுகை !!! முடிவுகளை நீங்கள் எடுங்கள்,,,

அதே நேரம் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், முழுமையாக எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டியது மட்டும் தான், இணையுங்கள் வெற்றிகளை பெறுங்கள்,,,

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க - SARAVANABALAAJI@GMAIL.COM

Friday

Nifty Spot on 21-05-10


உலக சந்தைகளின் வீழ்ச்சி நமது சந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இருந்தாலும் 4830 to 4783 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான support புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது, ஒரு வேலை இந்த புள்ளிகள் பலமாக உடைப்படுமானால் அடுத்து மிகப்பெரிய வீழ்ச்சிகளை நாம் சந்திக்க தயாராக வேண்டியது தான், இது பொதுவானது,

Thursday

Nifty Spot on 20-05-10

உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகளில் ஒரு பதட்டம் இல்லா நிலை தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு சுதந்திரம் கிடைக்கலாம், நல்ல பங்குகளில் கவனம் செலுத்தும் நேரம் என்று சொல்வது சரியாக இருக்கும், விவரங்கள் உள்ளே ,,,

Wednesday

Nifty Spot on 19-05-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் எல்லாம் சற்று பதட்டத்துடனே தான் தெரிகிறது, ஒரு வேலை ஒரு மீட்சி வந்தால் நமது சந்தைகள் சற்று தேங்கி நிற்கும், இல்லையேல் மெல்ல சரிய ஆரம்பிக்கலாம், இருந்தாலும் 5013, 4993, 4980, 4946 என்ற புள்ளிகள் எல்லாம் SUPPORT ஆக செயல்படும் சக்தியை பெற்று இருப்பதாகவே தெரிகிறது

Tuesday

Nifty Spot on 18-05-10


கோவை வகுப்பிற்கு இன்னும் 4 இடங்கள் எஞ்சி உள்ளன, விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் குழப்பங்கள் தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளிலும் இருக்கும், இன்றைய சந்தை தின வர்த்தகர்களுக்கு சற்று சிரமத்தை தரும் சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம், எந்த பக்கமும் அதிக சக்திகள் இருப்பது போல் தெரியவில்லை, அதே நேரம் அந்த நேர உலக சந்தைகளின் நிலையை பொறுத்து மாற்றங்களும் வரலாம், ஆகவே அவ்வப்போது அங்கும் ஒரு பார்வை இருப்பது நலம் பயக்கும்

Monday

Nifty Spot on 17-05-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகளின் நிலை நல்ல பதட்டத்துடனே தெரிகிறது, இதன் வெளிப்பாடு நனது சந்தைகளுக்கு GAP DOWN OPEN என்ற நிலையினை தரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 5010 TO 4980 என்ற புள்ளிகள் நல்ல பலமான SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம் .

Friday

Nifty Spot on 14-05-10



விரைவிலேயே இரண்டு மிக முக்கியமான விஷயங்கள் செய்ய இருக்கின்றோம்! ஒன்று PMS எனப்படும் உங்களுக்காக உங்கள் வர்த்தக கணக்குகளில் PROFIT SHARING முறையில் வர்த்தகம் செய்து கொடுப்பது, அடுத்து அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக தின வர்த்தக பரிந்துரைகள் செய்வது,

இந்த இரண்டு விசயங்களில் முதல் விஷயமான PMS க்கு குறைந்தது 2 லட்சம் முதலீடு செய்ய முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம், உங்களின் TRADING A/C இல் நீங்களே பணம் செலுத்துகிறீர்கள், நாங்கள் அனைவரிடமும் பணமாக பெற்று மொத்தமாக வர்த்தகம் செய்வதில்லை, உங்கள் வர்த்தக கணக்குகளில் உங்களுக்காக வர்த்தகம்! இது தான் கான்செப்ட்,

இதில் அதிக அளவு முதலீடு செய்ய முடிந்தவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த நபர்களை மட்டும் சேர்க்கும் எண்ணம் இருப்பதினால் உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள்,

அடுத்து இரண்டாவது விஷயமான வாழ்நாள் முழுவதும் இலவச தின வர்த்தக சேவை, இதனை பெறுவதற்கு நீங்கள் சில விசயங்களை செய்ய வேண்டும், முக்கியமாக NIFTY FUTURE இல் வர்த்தகம் செய்பவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம் தினமும் 20 புள்ளிகள் நிச்சயமாக எடுக்க முடியும், இது எங்களால் நிரூபிக்கப்பட்டதே.

இந்த இரண்டு விஷயங்கள் சந்பந்தமாக அறிந்து கொள்ள எங்களது மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள், மின் அஞ்சல் முகவரி - SARAVANABALAAJI@GMAIL.COM, 9487103329


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை தடுமாற்றத்துடனே காணப்படுகிறது, இது நமது சந்தைகளுக்குள்ளும் வெளிப்படும், விளைவு 5195, 5218 தடைகளாகவும், 5167 SUPPORT ஆகவும் செயல்படலாம்


NIFTY SPOT

இன்று 5195 மற்றும் 5218 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கலாம், இதனை பலமுடன் மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் இன்றைய நிலையினை பொறுத்து அமையலாம், இருந்தாலும் தொடர் உயர்வுகளுக்கு வலு குறைந்து வருவதாகவே தெரிகிறது, அதே போல் இன்று 5167 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து தொடர் வீழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும்,

மேலும் ஒரு பெரிய கீழ் நோக்கு நகர்வுகளுக்கு சந்தை தன்னை தயார்படுத்தி வருகிறதோ என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும் அளவுக்கு தின நகர்வுகள் இருப்பதினால்! கைகளில் பணத்துடன் வாய்ப்புகளுக்காக காத்து இருப்பது மிகவும் நல்லது,,,

இது சும்மா உங்களின் கவனத்திற்காக மட்டுமே அதாவது 3300 மற்றும் இதன் சுற்று வட்டாரங்கள் அடுத்த ஒரு 5 வருடத்திற்கான தொடர் உயர்வுக்கு சரியான ஆரம்பப புள்ளியாக இருக்கலாம் என்பது TECHNICAL CHART இல் தெளிவாக தெரிகிறது, அந்த நிலைக்கு ஒரு வகையில் தயாராக இருப்பது நமக்கும் நல்லது தான்,

வந்தாலும் சரி! வராவிட்டாலும் சரி! அந்த நிலை வந்தால் வாங்கிப்போட வேண்டும் என்பதற்காக சில தொகைகளை தனியாக எடுத்து வைத்து இருப்பது ஒருவகையில் பாதுகாப்பு, வந்தால் வாங்கலாம், இல்லன்னா மனைவிக்கோ, குழைந்தைகளுக்கோ அந்த பணத்தில் ஏதாவது வாங்கி கொடுத்து விடலாம், ஆகவே தனியாக ஒதுக்குங்கள் அல்லது தனியாக சேர்க்க ஆரம்பியுங்கள்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5195 TARGET 5209 TO 5213, 5218, 5245, 5257, 5271, 5293

NIFTY SPOT BELOW 5167 TARGET 5133, 5121, 5074, 5056, 5025, 4994, 4912


Thursday

Nifty Spot on 13-05-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று முன்னேற்றத்துடன் தான் உள்ளது, இதன் வெளிப்பாடு தொடக்கத்தில் நமது சந்தைகளுக்கு இருக்கும், மேலும் இன்று 5192 to 5194 என்ற புள்ளி தடையாகவும் அதே நேரம் இந்த புள்ளிகளை கடந்தால் 5192 support ஆகவும் செயல்படலாம்

Wednesday

Nifty Spot on 12-05-10

உலகசந்தைகள்

உலக சந்தைகள் ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, மேலும் கீழுமான ஆட்டம் தான் தெரிகிறது, இன்று 5156 TO 5180 நமது NIFTY SPOT க்கு தடைகளாகவும், 5118 TO 5114 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்

Tuesday

Nifty Spot on 11-05-10

உலக சந்தைகள்

நேற்று நல்லதொரு உயர்வு, தற்பொழுதைய சூழ்நிலையில் உலக சந்தைகளின் நிலை அப்படி ஒன்றும் அல்லட்டிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைக்கு 5216 மற்றும் 5221 என்ற புள்ளிகள் தடைகளை தரும், அதற்க்கு மேல் நல்ல உயர்வுகள், மேலே கடக்க வில்லை என்றாலும் அல்லது மறுபடியும் கீழே வந்தாலும் வீழ்ச்சிகள் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது .

Monday

Nifty Spot on 10-05-10

உலக சந்தைகள்

நேற்று வரை மந்தமாக இருந்த உலக சந்தைகள் தற்பொழுது உயர்ந்து வருகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு உற்சாகமான தொடக்கம் இருக்கும் வாய்ப்புகள் இருக்கலாம், இருந்தாலும் பிறகு FLAT மற்றும் சிறிய VOLATILE என்ற நிலைக்கு தள்ளபடலாம்

Friday

Nifty Spot on 07-05-10


இன்று என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அமெரிக்க சந்தைகளில் நடந்த மிகப்பெரிய தவறு, ஒரு சில நிமிடங்களில் 1000 புள்ளிகளை இழந்து, அடுத்த சில நிமிடங்களில் 600 புள்ளிகளை மீட்டுள்ளது, பல பில்லியன் கோடிகள் நிரம்பி கிடக்கும் அமெரிக்க சந்தைகளில் இது போன்று நடப்பது வெட்கத்துக்குரியது, மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது முதல் முறை ஆதாலால் நமது சந்தை இதற்க்கு எப்படி தனது வெளிப்பாடை காட்டுகிறது என்பதினை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ,

ஆகவே இன்று 4945 என்ற புள்ளி முக்கியமானதாக இருக்கலாம், இதற்கும் கீழ் அடுத்து 4900, 4814 என்ற புள்ளிகள் நல்ல support ஆக இருக்கலாம், இந்த புள்ளிகளையும் நழுவ விடுமேயானால் அடுத்து நல்ல வீழ்ச்சிகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம், இதனை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்,

அதோடு இன்று buying support உள்ள புள்ளிகளாக கீழ் கண்டவைகளை சொல்லலாம் 4814, 4945, 4997, 5005, 5067, 5115, 5229, அதாவது மேலே உள்ள ஒவ்வொரு புள்ளிகளையும் உயர்ந்து மேலே கடந்தால் அடுத்த புள்ளிகளை இலக்காக வைத்து நகரும், அதே போல் கீழ் கண்ட புள்ளிகளை கீழே கடந்தால் தொடர்ந்து இறங்குவதற்கான selling support உள்ள புள்ளிகளாக சொல்லலாம் அந்த புள்ளிகள் 5010, 4944, 4900, 4837, 4813,

Thursday

Nifty Spot on 06-05-10


உலக சந்தைகள்

அமெரிக்க INDEX DOW க்கு 10650 TO 10610 என்ற புள்ளிகள் தற்பொழுதைய கீழ் நோக்கிய இலக்காக இருக்கும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது, மேலும் இதன் நகர்வுகளும் இந்த புள்ளிகளை நோக்கியே இருப்பது தெரிகிறது, தற்பொழுதைய சூழ்நிலையில் நமது NIFTY SPOT க்கு இன்று 5138, 5160 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 5056 TO 5036 என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் உள்ளது

Wednesday

Nifty Spot on 05-05-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் கிரீஸ் நாட்டின் பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது, இதன் வெளிப்பாடு முக்கியமான புள்ளிகள் உடைபட்டு நிற்கிறது, எது எப்படி இருந்தாலும் இன்று 5078 என்ற புள்ளி SUPPORT ஆக செயல்படலாம், இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு, அதே போல் 5151 என்ற புள்ளிக்கு மேல் விரைவான உயர்வுகள் உண்டு

Tuesday

Nifty Spot on 04-05-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் நமது சந்தைகளிலும் வெளிப்படலாம், மேலும் 5273 TO 5275 மற்றும் 5310 TO 5320 என்ற புள்ளிகள் முக்கிய தடைகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, கீழே 5199, 5179 முக்கயமான SUPPORT புள்ளிகளாக செயல்படும்

Monday

Nifty Spot on 03-05-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் சலசலப்பால் சற்று பயம் தெரிந்தாலும் இன்று NIFTY SPOT க்கு 5215 முக்கியமான SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிகளுக்கும் கீழ் சற்று சிரமமான சூழ்நிலைகள் காளைகளுக்கு ஏற்படலாம், மேலும் DOW JONES க்கு 10950 என்ற புள்ளிக்கு கீழ் தான் பிரச்சனைகள்! அது வரைக்கும் கவலை இல்லை, விவரமான பதிவுகள் உள்ளே…