நாம் எதிர்பார்த்தது போல் சந்தை 11150 என்ற புள்ளியில் (11138) இருந்து திரும்பி இருக்கின்றது
NIFTY FUTURE இன் அடுத்த நகர்வுகளை 23 ஆம் தேதிக்கு பிறகு வகுத்துக்கொள்வதே சால சிறந்தது
இந்த உயர்வு தொடர மோடி அவர்கள் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்யவேண்டும்
இதில் குளறுபடிகள் வந்தால் அதன் அளவுக்கு ஏற்ப சதையில் வீழ்ச்சிகள் இருக்கும்
அடுத்தவர்களின் துணையோடு மோடி அவர்கள் ஆட்சி அமைத்தலும் கூட சந்தை சற்று ஆட்டம் கண்டாலும் தொடர்ந்து மேலே ஏறும்
அடுத்தவர்களின் துணையோடு ராகுல் அவர்கள் ஆட்சி அமைத்தலும் கூட சந்தை சற்று ஆட்டம் கண்டாலும் தொடர்ந்து மேலே ஏறும்
இது இல்லாமல் வேறு நிலை வந்தால் தான் சந்தையை பற்றி பயப்பட வேண்டும்
ஆகவே 23 க்கு பிறகான முடிவுகள் நல்லவையாக இருக்கும்