Wednesday

தேசிய பங்குச்சந்தை 03-02-10

உலகசந்தைகள்


அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் கூடிய முடிவ, தற்பொழுதைய future சந்தைகள் மேலும் கீழுமான ஆட்டம், இதனை ஒட்டி ஆசிய சந்தைகளிலும் இதே நிலை, மேற்கண்ட நிலைமைகள் நமது சந்தைகளிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள், இதன் பொருட்டு 4827, 4816, 4788 என்ற புள்ளிகள் Nifty spot க்கு நல்ல buying support ஆக செயல்படலாம், மேலும் 4893, 4955 என்ற புள்ளிகள் நல்ல தடைகளாக செயல்படலாம்…

Tuesday

தேசிய பங்குச்சந்தை 02-02-10

உலக சந்தைகள்


உலக சந்தைகள் எல்லாம் தொடர்ந்து முன்னேறி வருகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கும் உற்சாகத்தை தரும், மேலும் 5030 to 5040 என்ற புள்ளியை அடைவதற்கு உரிய H&S அமைப்புகள் Nifty spot intra chart இல் அமைந்து break out பெற்றுள்ளது...

Monday

தேசிய பங்குச்சந்தை 01-02-10



உலக சந்தைகள்



அமெரிக்க சந்தைகள் வெள்ளியன்று சற்று இறக்கத்தில் முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய Future சந்தைகள் சற்று தேக்கத்துடன் காணப்படுகிறது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகள் மற்றும் Singapore nifty யும் மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty spot க்கு 4895 என்ற புள்ளி தடையாக இருக்கும், ஒரு வேலை இந்த புள்ளியை கடந்து உயருமானால் அதற்கு s/l ஆக 4893 என்ற புள்ளி செயல்படலாம், support ஆக 4828 என்ற புள்ளி இருக்கும்