Friday

OPTION CALLS - ONE MONTH FREE TRIAL


OPTION CALLS - FREE TRIAL

நாங்கள் முன்னரே அறிவித்த படி Option வர்த்தகத்திற்காக புதிய கட்டண சேவையை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றோம். அதன் பொருட்டு இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் Free Trial என்ற அடிப்படையில் விருப்பம் உள்ளவர்கள் அனைவருக்கும் இலவசமாக Option பரிந்துரைகள் வழங்க இருக்கின்றோம்.

ஆகவே Free Trial வேண்டுவோர் தங்களின் Yahoo Messenger id ஐ கீழே கொடுத்துள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். Yahoo Messenger ஐ பயன்படுத்தாத நண்பர்கள் அவர்களின் Mobile Phone Number ஐ கீழ்க்கண்ட எண்ணிற்கு உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் எந்த எண்ணிற்கு பரிந்துரைகள் வேண்டுமோ அந்த எண்ணையும் SMS செய்து பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வரும் திங்கள் முதல் பரிந்துரைகள் உங்களுக்கு வந்து சேரும், உங்களின் நண்பர்களுக்கும் இந்த வாய்ப்பை தெரியபடுத்துங்கள்.

கடந்த மாதம் நாங்கள் கொடுத்த Option பரிந்துரைகளின் விவரம் கீழே பட்டியலாக உள்ளது, இதனை பெரிதுபடுத்தி பார்க்க படத்தின் மேல் Double click செய்யுங்கள்

Mail id – sraj1950@gmail.com
Phone no – 9487103329

OPTION CALLS TRACK RECORDS 


NIFTY SPOT ON 30-07-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டம் தெரிகிறது, இருந்தாலும் நமது சந்தைகள் தொடக்கத்தில் ஒரு விரு விருப்பை காட்டிவிட்டு மந்த கதிக்கு செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம், இருந்தாலும் 5380, 5360, 5340 இந்த புள்ளிகள் எல்லாம் முக்கியமான SUPPORT, 5428, 5441 TO 5451 இந்த புள்ளிகள் எல்லாம் தடைகளாக செயல்படலாம்…

Thursday

NIFTY SPOT ON 28-07-10

NIFTY SPOT 

Expiry day, ஆதலால் nifty யின் நிலைகள் சரியாக அமயாமல் போகலாம், ஆகவே   இன்று தவிர்த்து விடுகிறேன், கீழே உள்ள படம் தற்பொழுது nifty யின் நிலையை விளக்கும், அதாவது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5370 பலமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளி பலமுடன் கீழே கடக்கப்பட்டு, இதற்கும் கீழ் நிலத்து நிற்கும் பட்சத்தில் அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 5320 to 5310 என்ற புள்ளிகள் செயல்படலாம்