Monday

NIFTY ON 05-10-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

தொடர்ந்து அமெரிக்க சந்தைகள் இறங்கு முகத்துடன் இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET சற்று உயரத்தில் இருப்பதினால் ஆசிய சந்தைகள் முன்னேற முயற்ச்சி செய்கிறது, இருந்தாலும் இன்னும் சற்று தெளிவான முன்னேற்றம் இருக்கும் என்பதை அழுத்தி சொல்ல முடியவில்லை, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கமே GAP DOWN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து இறங்கி வருகிறது, இதன் வெளிப்பாடாகவும், நாம் விடுமுறையில் இருக்கும் போது உலக சந்தைகள் இறக்கத்தில் இருந்ததின் எதிரோலியாலும் இன்று GAP DOWN என்ற முறையில் நமது சந்தைகளின் தொடக்கம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் சில முக்கியமான புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகளும் உள்ளது அந்த வகையில் 5040, 4990, 4970, 4935, 4900 என்ற புள்ளிகளை சொல்லலாம் இந்த 4900 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் மட்டுமே வீழ்ச்சிகள் பெரிய அளவில் இருக்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றேன்….

NIFTY SPOT பொதுவாக

NIFTY தொடர்ந்து உயருவதற்கு 5170 TO 5200 என்ற புள்ளிகள் தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை கடந்து முடிவடைந்தால் அடுத்த இலக்காக 5350, 5600 TO 5650 என்ற புள்ளிகள் இலக்காக இருக்கும், அதே போல் 5040 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் 4970, 4900 என்ற புள்ளிகள் அடுத்த SUPPORT தரும் வாய்ப்புகள் உள்ளது, இந்த 4900 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் அடுத்து வீழ்ச்சிகள் அதிகமாக இருக்கும்

NIFTY SPOT இன்று

5092 என்ற புள்ளிக்கு மேல் இன்று உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், 5070 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகளும் உள்ளது, இருந்தாலும் உலக சந்தைகளில் மீட்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் வந்தால் 5055 TO 5040 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே 5040 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5092 TARGET 5109 TO 5111, 5130, 5141, 5170, 5273

NIFTY SPOT BELOW 5071 TARGET 5055, 5041, 4992, 4978, 4972, 4969,
4957 4934, 4925, 4902, 4873, 4847, 4840

கவனிக்க வேண்டிய பங்குகள்

RCOM

BUY ABOVE 323 TARGET 330, 335, 345, 347, 362, S/L 320

SELL IF NOT CROSS 323 TARGET 316, 313, 310, 306, 303.5, 298, 290, S/L 323

Thursday

NIFTY ON 01-10-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

இன்றும் BSNL உடனான போராட்டம் தொடர்கிறது, இன்றைக்குள் இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கப்படும் என்ற உறுதியை தந்து இருக்கிறார்கள், ஆகவே இன்றும் என்னால் உலக சந்தைகளின் போக்குகளை கணிக்க இயல வில்லை

NIFTY SPOT இன்று

5088 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகளும் தொடர்ந்து 5145, 5157 என்ற புள்ளிகளில் அடுத்த பலமான தடைகளும் ஏற்ப்படும் வாய்ப்புகளும் உள்ளது, அதே போல் 5071 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதினால், இது போன்ற சூழ்நிலைகள் வரும் பட்சத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம், மேலும் வீழ்ச்சிகள் வந்தால் சற்று பலமாக இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது ஆகவே 5071 என்ற புள்ளியையும் அதனை தொடர்ந்து வரும் கீழே உள்ள NIFTY இன் இன்றைய நிலைகளையும் கவனித்து வர்த்தகம் செய்யுங்கள்..

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5088 TARGET 5107, 5119, 5145, 5157, 5250, 5265

NIFTY SPOT BELOW 5071 TARGET 5043, 5021, 5011, 4992, 4922,
4906, 4888, 4871, 4813, 4780

கவனிக்க வேண்டிய பங்குகள்

STERLITE IND

இந்த பங்கில் 780 என்ற புள்ளிக்கு மேல் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் 780 என்ற புள்ளியை மேலே கடந்தால் மட்டும் வாங்குங்கள், இலக்காக 820, 835 என்ற புள்ளிகள் இருக்கும், இதன் S/L ஆக 775 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள், இதன் தின வர்த்தக நகர்வுகள் இப்படி இருக்கலாம்

BUY ABOVE 780 TARGET 784.5, 790, 797, 803, 815, 820, 835, S/L 775

SELL BELOW 775 TARGET 765, 761, 759, 756, 746, 739, 736


STER CHART


Wednesday

NIFTY 30-09-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

எனது BROADBAND CONNECTION கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையினால் சுத்தமாக WORK ஆகாததினால் உலக சந்தைகளை என்னால் கவனிக்க முடியவில்லை, இப்பொழுது BROWSING CENTER இல் இருந்து தான் எழுதுகிறேன், ஆகவே உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்து நமது சந்தையின் நகர்வுகளை கவனித்து கொள்ளுங்கள்

NIFTY SPOT பொதுவாக

NIFTY SPOT 5055 என்ற புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் நல்ல உயர்வையும் , 4890 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் 4750 என்று தொடர்ந்து வீழ்ச்சியையும் சந்திக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் தென்பட்டால் 4800 OR 4900 என்ற PUT OPTION களை வாங்கி உங்கள் LONG POSITION களை HEDGE செய்து கொள்ளுங்கள்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு NIFTY SPOT ஐ பொறுத்தவரை 5013 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5055 என்ற புள்ளிக்கு மேல் தான் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், அதே போல் 4993 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து வீழ்ச்சியடையும் வாய்ப்புகளும் தெரிகிறது, மேலும் 4928 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5013 TARGET 5027, 5037, 5040, 5055, 5123 TO 126, 5142

NIFTY SPOT BELOW 5006 TARGET 4993, 4973, 4969, 4957, 4943, 4938, 4895,
4875, 4863, 4846, 4835

கவனிக்க வேண்டிய பங்குகள்

RELIANCE INDUSTRIES

இந்த பங்கில் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்கனவே உருவாக்கி இருப்பதும், சந்தையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தையும் முறியடுக்கும் விதமாக தொடர்ந்து முன்னேற முயற்சித்து வருவதும் கவனிக்க வேண்டிய விசயங்களாக கொண்டு இந்த பங்கை 2188 என்ற புள்ளியை மேலே கடந்தால் வாங்கலாம், இதன் இலக்காக 2320 TO 2330 என்ற புள்ளிகளை கொள்ளலாம், இதன் தின வர்த்தக நகர்வுகள் கீழ் கண்ட நிலையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

RIL ABOVE 2188 TARGET 2224, 2228, 2233, 2258, 2320, S/L 2156

SELL BELOW 2156 TARGET 2145 TO 144, 2141 TO 2138, 2086, 2063, S/L 2188

OPEN ஆகும் போது இந்த புள்ளிகளை கடந்தால் கணக்கில் கொள்ள வேண்டாம், அல்லது நல்ல சக்தியுடன் தொடர்ந்து முன்னேறினால் சரிதான் என்று வாங்கிவிடுங்கள் இதன் S/L சற்று கீழே இருப்பதையும் கவனித்து செயல்படுங்கள்

RIL CHART



ONGC

இந்த பங்கில் 1205 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் தெரிகிறது தொடர்ந்து இதன் இலக்காக 1240 என்ற புள்ளி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதன் S/L ஆக 1198 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள் தின வர்த்தக நகர்வுகள் இப்படி இருக்கலாம்

ONGC BUY ABOVE 1205 TARGET 1210, 1217, 1225, 1230, 1240, S/L 1198

SELL BELOW 1198 TARGET 1188, 1179, 1167, 1164 TO 1158, S/L 1203 OR 1205

ONGC CHART