உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சிறிய VOLATILE என்ற நிலையில் உள்ளது, இன்றும் நாளையும் nifty எப்படி நகரும் என்று கணிப்பது கஷ்டம் தான், ஆகவே அதன் போக்கில் விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதும் கூட, இருந்தாலும் 5404 TO 5393 நல்ல SUPPORT ஆகவும், 5445 சிறய தடைகளாகவும் செயல்படலாம்…
