Tuesday

NIFTY SPOT ON 31-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது, இதன் வெளிப்பாடு சிறிய gap down என்ற அளவில் நமது தொடக்கம் இருக்கும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து 5375 என்ற புள்ளி சற்று support ஆக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலே 5418, 5442, 5465 என்ற புள்ளிகள் தடைகளாக செயல்படலாம்…

Monday

NIFTY SPOT ON 30-08-10


உலகசந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாக முடிவு, தற்பொழுதைய FUTURE சந்தைகளின் நல்ல தொடக்கம் இவை எல்லாம் உலக சந்தைகளை நம்பிக்கையுடன் தொடங்க வைத்துள்ளது, இதன் வெளிப்பாடு நமது NIFTY க்கு 5391 TO 5410 நல்ல SUPPORT ஆகவும், 5466, 5480, 5536 இவைகள் நல்ல தடைகளாகவும் செயல்படலாம்…

Friday

NIFTY SPOT ON 27-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் ஒரு சிறிய நம்பிக்கை தெரிகிறது, இன்று 5430 TO 5400 நல்ல SUPPORT புள்ளிகளாகவும், 5478 தடையாகவும் செயல்படலாம்