Wednesday

மீண்டும் பங்கு சந்தை நோக்கி சரவணபாலாஜி



வணக்கம் நண்பர்களே


நீண்ட இடைவெளி, காரணம் குடும்பத்தொழில், அது சம்பந்தமான வெளிநாட்டு பயணம்,  தொடர் போராட்டங்கள்,  இறுதியில் வெற்றி...

மீண்டும் சந்தையை நோக்கி திரும்பும் ஆசை, கடந்த 5 மாதங்களாக சந்தையை தொடர்ந்து பார்த்தும்,  கணித்தும் வருகிறேன், பழைய நிலையில் மீண்டும் தொடர முடியும் என்ற நம்பிக்கை வந்தது, ஆகவே  வலைத்தளத்தை மீண்டும் தொடர்கிறேன், விரைவில் நமது வலைத்தளம் தொடர்ந்து செயல்படும். 

இந்த இடைப்பட்ட 5 மாதங்களில்  சந்தையில் நடந்த மாற்றங்களை கவனிக்கும்பொழுது அடடா அநேக வாய்ப்புகளை இழந்து இருக்கின்றோமே என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை 

அதேநேரம் தொடர்ந்து கவனித்து வந்ததில் தினவர்த்தகத்தில் வர்த்தகம் செய்வதில் அநேக மாற்றங்களும் பெரிய புள்ளிகள் தங்களது வர்த்தக முறைகளில் அநேக மாற்றங்கள் செய்துள்ளதையும் கவனிக்க முடிந்தது

அதன் தொடர்ச்சியாக அவைகளை உள்வாங்கி ஆராய்ந்து அந்த புதிய முறைகளை கண்டறிந்து ஒரு  80% முதல்  90% வரை சரியான லாபம் தரும் வழிமுறைகளை கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 

முக்கியமாக FUTURE & OPTION  இல்   தின வர்த்தகம் செய்யும் நண்பர்கள் எனது மின் அஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள் இலவசமாக நான் செய்யும் வர்தகத்தை  உங்களுக்கும் WHATSAPP  இல் தருகிறேன்... 



எனது மின் அஞ்சல் முகவரி:-


SARAVANABALAAJI@GMAIL.COM

SARAVANABALAAJI@YAHOO.COM

                                                                                                  
                                                                                                                         நன்றி 
                                                                                                                         சரவணபாலாஜி 

x

Friday

NIFTY SPOT ON 11-11-11


NIFTY SPOT இன்று:-

இன்று  5229 என்ற  புள்ளியை   மேலே   கடந்து   சற்று   நேரம்   நிலைத்து   நின்றால்   தொடர்   உயர்வுகள்  5250 என்ற புள்ளியை நோக்கி  செல்லும்  வாய்ப்புகள்  வரும் , இந்த  புள்ளிக்கும்  மேல்  நகரும்  வாய்ப்புகள் கிடைத்தால்  அடுத்து  5280, 5300, 5333 என்ற புள்ளிகள்  எல்லாம்  தற்பொழுதைய  முக்கியமான  தடைகளாக  செயல்படும் , 

பொதுவில்  5200 என்ற  புள்ளி  தக்க  வைக்கப்பட்டால்  திடீர்  உயர்வுகள்  கிடைக்கலாம் , அப்படி  உயரும்  சந்தைக்கு  5350 முதல்  நிலை  தடையாக  செயல்படும் , ஆகவே  5200 என்ற  புள்ளியை  nifty கீழே  நழுவவிடாமல்  இருந்தால்  buying side ரிஸ்க்  எடுக்கலாம்.. 

இன்று 5211 என்ற புள்ளி சந்தை  தொடர்ந்து  கீழ்  இறங்குவதற்கு  முதல் நிலை அறிகுறியாக  செயல்படும் , கூடுதல்  பலம்  5190 க்கு  கீழ் செல்லும் பொழுது  ஏற்பட்டு  தொடர்ந்து கீழே  இறங்கும்  வாய்ப்புகளை  உருவாகும்  இதற்க்கு  இலக்காக  5133, 5100 என்ற புள்ளிகள்  செயல்படும் , 

அதே  நேரம் 5163, 5154 என்ற புள்ளிகளில்  சில  support இருப்பதும்  உண்மையே , இதனை  தொடர்ந்து 5100 என்ற புள்ளியை  கீழே கடந்து சற்று நேரம் பலமுடன்  நின்றால்  அடுத்து  விரைவான  மற்றும்  எளிதான  சில இறந்க்கங்களை  எதிர்பார்க்கலாம் , பொதுவில் இன்னும்  10 to 15 தினங்களுக்குள்  5450 to 5500 க்கு ஒரு  வாய்ப்பு  இருப்பது  போல்  சந்தையின்  ஓரத்தில்  ஒரு ஒழி  வட்டம்  தெரிகிறது , முதலில்  5350 நல்ல  தடையாக இருக்கும் …  

   
NIFTY SPOT இன்  இன்றைய  நிலைகள் 

NIFTY SPOT ABOVE 5229 TARGET 5243-5250, 5279, 5298, 5312, 5326, 5333, 5355, 5368, 5392, 5433

NIFTY SPOT BELOW 5211 TARGET 5195-5192, 5163, 5154, 5133, 5068, 5033, 5004



Tuesday

NIFTY SPOT ON 09-11-11



NIFTY SPOT:- 

இன்று 5305 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகளுக்கான சக்தி அதிகம் பெரும் சூழ்நிலை உள்ளதால் இதற்க்கு மேல் 5359 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். அதே நேரம் இந்த புள்ளி முக்கியமான தடைப்புள்ளியாகவும் இருப்பதினால் இதற்க்கு மேல் Nifty Spot நிலைகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தால் அடுத்து நல்லதொரு உயர்வு 5422 என்ற புள்ளியை நோக்கி இருக்கும். 

அதே போல் இன்று 5275 என்ற புள்ளிக்கு கீழ் தொடர் இறக்கங்களுக்கான வாய்ப்புகள் தெரிகிறது, தொடர்ந்து 5258 , 5239 என்ற புள்ளிகள் சற்று பலமான சப்போர்ட் ஆக செயல்படும், இதற்க்கு கீழ் நகரும் சூழ்நிலை வந்தால் அடுத்து 5200  TO 5190 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான சப்போர்ட் ஆக செயல்படும்… 
    
NIFTY SPOT இன்  இன்றைய  நிலைகள்:-


NIFTY SPOT ABOVE 5292 TARGET 5305, 5319, 5330, 5345, 5359, 5422, 5443

NIFTY SPOT BELOW 5275 TARGET 5258, 5239, 5223, 5209, 5185, 5173, 5160