வணக்கம் நண்பர்களே
நீண்ட இடைவெளி, காரணம் குடும்பத்தொழில், அது சம்பந்தமான வெளிநாட்டு பயணம், தொடர் போராட்டங்கள், இறுதியில் வெற்றி...
மீண்டும் சந்தையை நோக்கி திரும்பும் ஆசை, கடந்த 5 மாதங்களாக சந்தையை தொடர்ந்து பார்த்தும், கணித்தும் வருகிறேன், பழைய நிலையில் மீண்டும் தொடர முடியும் என்ற நம்பிக்கை வந்தது, ஆகவே வலைத்தளத்தை மீண்டும் தொடர்கிறேன், விரைவில் நமது வலைத்தளம் தொடர்ந்து செயல்படும்.
இந்த இடைப்பட்ட 5 மாதங்களில் சந்தையில் நடந்த மாற்றங்களை கவனிக்கும்பொழுது அடடா அநேக வாய்ப்புகளை இழந்து இருக்கின்றோமே என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை
அதேநேரம் தொடர்ந்து கவனித்து வந்ததில் தினவர்த்தகத்தில் வர்த்தகம் செய்வதில் அநேக மாற்றங்களும் பெரிய புள்ளிகள் தங்களது வர்த்தக முறைகளில் அநேக மாற்றங்கள் செய்துள்ளதையும் கவனிக்க முடிந்தது
அதன் தொடர்ச்சியாக அவைகளை உள்வாங்கி ஆராய்ந்து அந்த புதிய முறைகளை கண்டறிந்து ஒரு 80% முதல் 90% வரை சரியான லாபம் தரும் வழிமுறைகளை கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முக்கியமாக FUTURE & OPTION இல் தின வர்த்தகம் செய்யும் நண்பர்கள் எனது மின் அஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள் இலவசமாக நான் செய்யும் வர்தகத்தை உங்களுக்கும் WHATSAPP இல் தருகிறேன்...
எனது மின் அஞ்சல் முகவரி:-
SARAVANABALAAJI@GMAIL.COM
SARAVANABALAAJI@YAHOO.COM
நன்றி
சரவணபாலாஜி
x