Tuesday

NIFTY ON TUESDAY

TUESDAY – 31-03-09

அமெரிக்காவின் AUTO MOBILE கம்பெனிகளில் முக்கியமான நிறுவனமான GENERAL MOTORS திவாலாகும் (Bankruptcy) நிலைமையில் இருப்பதாக தெரிந்ததால் அமெரிக்க சந்தைகள் தொடக்கம் முதலே இறக்கத்துடன் நடந்து முடிந்துள்ளது, ஆனால் தற்பொழுது நடந்த வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயரத்தில் காணப்படுகிறது..

DOW JONES ஐ பொறுத்தவரை இந்த இறக்கம் உறுதிப்படும் பட்சத்தில் FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 38.2%, 50%, 61.8%, இந்த நிலைகளில் SUPPORT எடுக்கும் வாய்ப்பை பெரும் இந்த அளவுகள் முறையே 7350 , 7200, 7000, என்ற புள்ளிகளில் உள்ளது, மேலும் ஒரு சில TREND LINE SUPPORT 7270, 7172, 7100, 6872, என்ற புள்ளிகளிலும் உள்ளது..

ஆசிய சந்தைகளை பொறுத்த வரை சுனக்கத்துடன் ஆரம்பித்தாலும், தற்பொழுது உயர்ந்து கொண்டுள்ளது, இதை தொடர்ந்து SINGAPORE NIFTY யும் GAP DOWN ஆக OPEN ஆகி மீண்டு நான் பதிவை எழுதும்போது 30 புள்ளிகள் உயரத்துடன் நடந்து வருகிறது

நமது சந்தைகளும் உலக சந்தைகளை தொடர்ந்து உயரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, மேலும் உயரங்கள் தொடர வேண்டுமானால் நேற்று நாம் பேசிக்கொண்டது போல் சந்தைகளுக்கு கொஞ்சம் சக்தி தேவைப்படுகிறது, 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY ABOVE 3003 TARGET 3017, 3025 TO 28, 3056, 3080 TO 83, 3098, 3110, 3124, 3135, 3147, 3152, 3168 

NIFTY BELOW 2962 TARGET 2956, 2952 TO 47, 2938, 2923, 2914, 2907, 2900, 2863, 2845, 2830, 2815, 2807, 2794, 2773 TO 70, 2762 TO 57, 2738 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

ACC 

ACC இந்த படத்தை பாருங்கள் கடந்த 4 நாட்களாக 200 நாள் MOVING AVERAGE LINE ஐ கடக்க முயற்சித்து வருகிறது, மேலும் அருமையான 4 TOPS 581 என்ற புள்ளியில் உள்ளது, மேலும் இரண்டு TREND LINE TOPS 595 என்ற புள்ளியில் உள்ளது, ஆகவே ACC 597 TO 600 என்ற புள்ளிகளை நல்ல VOLUME உடன் கடந்தால் BUY பண்ணலாம் , அதன் இலக்கு 650 என்ற வகையில் இருக்கும், அப்படி இல்லாமல் இந்த பங்கு கீழ் இறங்கினால் அதனை 560, 550, 540 என்ற புள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் , S/L 535…

ACC CHART




BUY ACC ABOVE 597 TO 600 TR 650, S/L 572 
OR
BUY ACC AT 560, 550, 540, S/L 535 TR 600, 650

Monday

NIFTY ON MONDAY

30-03-09

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க  சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உம் இறக்கத்துடன் தான் நடந்தது வருகிறது, 

இதை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகளும் இறக்கத்துடன் தான் நடந்து வருகிறது, SINGAPORE NIFTY 30 புள்ளிகள் GAP DOWN ஆக OPEN ஆகி தற்பொழுது (நான் பதிவை எழுதும்போது ) 60 புள்ளிகள் இறக்கத்துடன் நடந்து வருகிறது, நமது சந்தைகளும் உலக சந்தைகளை ஒட்டியே OPEN ஆவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது…

தற்பொழுது நடந்து வரும் இந்த உயரம் PRE ELECTION RALLY என்று அனைவரும் பேசிக்கொள்கின்றனர், ஆனால் அனைத்து உலக சந்தைகளும் நம்மை போலவே உயரம் அடைந்து இருப்பதை கவனிக்க தவறமுடியாது, 

தற்பொழுது உலக சந்தைகள் அனைத்தும் கொஞ்சம் சோர்வாக இருப்பது நன்றாகவே தெரிகிறது, தொடர்ந்து உயர வேண்டும் என்றாலும், அதற்குரிய சக்திகளை பெறுவதற்காக கொஞ்சமாவது கீழ் இறங்கும்… 

இல்லை தொடர்ந்து இறங்க வேண்டும் என்றால், அதற்குரிய SHORT SELLING ஐ அதிகப்படுத்திக்கொள்வார்கள் (அப்படியானால் மேடு பள்ளங்கள் (VOLATILE) கண்டிப்பாக இருக்கும்), இதே நிலையில் தான் நமது சந்தைகளும் உள்ளது…
 
இன்றைய நமது சந்தைகளை பொறுத்த வரை உலக சந்தைகளின் வழிகளிலே தொடருவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றேன், இருந்தாலும் 3150, 3170 என்ற நிலைகள் நல்ல தடைகளை கொடுக்கலாம், அதேபோல் 3075 AND 3055 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஐ கொடுக்கலாம் ..

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3132 TARGET 3142 TO 7, 3153 TO 56, 3162, 3199 TO 200, 3206 TO 211, 233 TO 240 

NIFTY BELOW 3103 TARGET 3095, 3082 TO 79, 3056, 3040, 3027 TO 20, 3017 TO 3015, 2985, 2979, 2963 TO 57, 2945 - 38, 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

சிமின்ட் வகை பங்குகளில் ACC, AMBUJA CEMENT உயருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது, ஆனால் அதன் VOLUME அதிகப்படவேண்டும் 

ACC BUY AT LOW (585 TO 575 ) TARGET 600, 620, 640 S/L 570 
AMBUJA CEMENT BUY AT 70 TO 71, S/L 68.5 TR 78, 81, 106, 118 

இந்த இரண்டு பங்குகளிலும் நல்ல VOLUME இருக்க வேண்டும், மேலும் முடிந்த வரையில் கீழே இறங்கும் போது BUY பண்ணுங்கள் 

RELIANCE CAPITAL ABOVE 386 TARGET 400, 425, S/L 375

Sunday

NIFTY இன் நகர்வுகள் (MOVEMENT) கடந்த ஜனவரி மாதம் முதல் இப்பொழுது வரை - 27-03-09

SUNDAY -28-03-09

கீழே உள்ள அதே பதிவு தான் EXTRA வாக சில விஷயங்கள் சேர்த்துள்ளேன்

3167 to 3180 என்ற புள்ளிகளில் NIFTY க்கு ஒரு நல்ல தடை நிலை உள்ளது என்றும், அதைப்பற்றி விளக்கமாக மாலையில் வரைபடங்களுடன் சொல்கிறேன் என்றும் காலையில் பேசிக்கொண்டோம் அல்லவா அதைப்பற்றிய பதிவு இது, படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்….

சரி இந்த படத்தை முதலில் நன்றாக பார்த்துவிடுங்கள் இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 08 லிருந்து இன்று வரை, NIFTY எப்படி எல்லாம் நகர்ந்து வருகிறது என்பதனை விளக்குகின்ற NIFTY இன் DAY VIEW EOD CHART….

NIFTY CHART




இந்த படத்தில் முதலில் ஜனவரி மாதம் 08 இல் ஏற்ப்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு NIFTY இரண்டு முறை உயர்ந்து இரண்டு முறை வீழ்ந்து இருக்கிறது பாருங்கள், NIFTY ஒரு வீழ்ச்சிக்கு பிறகு தான் உயரும் உயர்வுகளை (UP MOVE), CHANNEL என்ற அமைப்பிலே அமைத்து உயர்ந்து இருப்பதை கவனியுங்கள் (சிகப்பு நிறத்தில் 2 CHANNEL அமைப்புகளை வரைந்து இருக்கின்றேன் பாருங்கள்)…….

இவ்வாறு CHANNEL அமைப்பை உருவாக்கிக் கொண்டு மேலே உயரும் NIFTY இரண்டு முறை இந்த CHANNEL அமைப்பின் TOP LINE புள்ளியில் தடை செய்யப்பட்டு (RESISTANCE) கீழே அனுப்பப் பட்டுள்ளது, அதாவது 2 வது முறை அந்த CHANNEL TOP LINE க்கு அருகிலோ அல்லது அதை தொட்ட பின்போ தடையை பெற்று கீழே வந்துள்ளதை கவனியுங்கள்…..

சரி அடுத்து அந்த 2 வது RESISTANCE ஐ பெற்ற பின்பு நேராக அந்த CHANNEL அமைப்பின் BOTTOM LINE புள்ளியை உடைத்து மிக அதிகமான புள்ளிகளை இழந்து கீழே வந்துள்ளதையும் கவனியுங்கள், (2 முறையும் இதே போல் தான் நடந்துள்ளது),

சரி இப்பொழுது NIFTY இல் நடந்து கொண்டிருக்கும் நகர்வுகளைப் பற்றி பார்த்து விடுவோம்……

முன்பு நடந்த அதே CHANNEL அமைப்பின் படியே இப்பொழுதும் 3 வது முறையாக NIFTY அதே போன்றதொரு CHANNEL அமைப்பை உருவாக்கிக் கொண்டு நகர்ந்து வருவதை சிகப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்,

மேலும் TRIANGLE BREAK DOWN ஆகி கிழே 1800 என்ற புள்ளிக்கு செல்ல வேண்டிய NIFTY இந்த மாதம் 6 ஆம் தேதி 2539 என்ற புள்ளியில் SUPPORT எடுத்து மேலே உயர்ந்து கொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும், இந்த 2539 என்ற இடம் சற்றேறக்குறைய இந்த CHANNEL அமைப்பின் BOTTOM LINE SUPPORT AREA என்பதை படத்தில் பாருங்கள்,

மேலும் அங்கிருந்து, அனைவரும் குழம்பிப்போகும் அளவிற்கு மேலே உயர்ந்து இந்த CHANNEL அமைப்பிற்குள் ஏற்ப்பட்டுள்ள TRIANGLE PATTERN ஐ இருபுறமும் (BREAK DOWN, AND BREAK OUT) உடைத்து அனைவரையும் குழப்பி உயர்ந்து வருவதையும் படத்தில் கருப்பு நிறக் கோட்டில் இந்த CHANNEL அமைப்பிற்குள் வரைந்துள்ளேன் பாருங்கள்,

சரி NIFTY இன் நகர்வு அடுத்து என்னவாக இருக்கலாம் என்பதையும் பார்த்து விடுவோம் வாருங்கள்..
இந்த 3 வதாக அமைந்து வரும் CHANNEL PATTERN நின் TOP LINE RESISTANCE இப்பொழுது 3150 TO 3167 என்ற புள்ளிகளில் உள்ளது, அதே நேரம் இந்த CHANNEL PATTERN நின் BOTTOM LINE SUPPORT 2500 என்ற புள்ளியில் உள்ளது,

ஏற்கனவே NIFTY இரண்டு முறை இந்த CHANNEL அமைப்பை உயர்வதற்கு பயன் படுத்தி, ஒவ்வொரு முறையும் அந்தந்த CHANNEL அமைப்புகளின் TOP LINE RESISTANCE கோட்டை 2 வது முறையாக தொட்டு நேரே கீழே வந்து அதே CHANNEL அமைப்பின் BOTTOM LINE SUPPORT LINE ஐ BREAK DOWN என்ற முறையில் உடைத்து, மிகப்பெரிய வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதை மறுபடியும் படத்தில் பார்த்து விடுங்கள்,

இதே போல் தற்பொழுது NIFTY இல் 3 வதாக உருவாக்கி வரும் CHANNEL அமைப்பில் 2 முறை SUPPORT (2502 என்ற புள்ளியில் கடந்த நவம்பர் மாதத்திலும் , 2539 என்ற புள்ளியில் இந்த மார்ச் மாதத்திலும் ) எடுத்து இப்பொழுது 3150 TO 3167 என்ற புள்ளியில் 2 வது முறையாக RESISTANCE எடுக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்விகளுடன் உள்ளது,

சரி இப்பொழுது இந்த 3167 என்ற புள்ளியை NIFTY BREAK OUT பண்ணுமா அல்லது அங்கிருந்து திரும்புமா என்று பேசிக்கொண்டிருப்பதை விட BREAK OUT ஆனால் என்ன நடக்கும் , அல்லது அந்த புள்ளியில் இருந்து முன்னர் நடந்தது போல் திரும்பி கீழ் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை பார்த்து விடுவதே நன்று, வாங்க அதையும் பார்த்து விடலாம்

முதலில் நிபிட்டி இந்த 3167 என்ற CHANNEL TOP LINE RESISTANCE ஐ BREAK OUT செய்து விட்டதாக எண்ணிக்கொண்டு அதனால NIFTY இல் அடுத்து என்ன நகர்வுகள் நடக்கும் என்பதை பார்த்து விடுவோம் ……..

இந்த CHANNEL PATTERN BREAK OUT ஆனால் NIFTY BREAK OUT ஆனா புள்ளியில் இருந்து சுமார் 650 புள்ளிகளை மேலே கடக்க வேண்டும் (அதாவது 3150 + 650 = 3800), இதன் படி NIFTY IN அடுத்த இலக்கு 3800 ஆகும்,

ஆனால் இந்த உயர்வு (UP MOVEMENT) நடப்பதற்கு ஒரு சில தடை நிலைகள் உள்ளது, அவற்றை பற்றியும் பார்த்து விடுவோம்,

3240 TO 250 என்ற புள்ளிகளில் DOUBLE OR TRIPLE TOP எனற முறையில் ஒரு RESISTANCE உள்ளது, அடுத்து 3426 என்ற புள்ளியில் 200 நாள் MOVING AVERAGE உள்ளது, அடுத்து 3518 என்ற புள்ளியில் கடந்த மே மாத மற்றும் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்ப்பட்ட உயரங்களில் இருந்து வரையப்பட்ட TREND LINE இன் RESISTANCE ஆகவும், 2539 மற்றும் 3142 என்ற இரண்டு புள்ளிகளை முறையே LOW மற்றும் HIGH புள்ளியாக வைத்து எடுக்கப்பட்ட FIBONACCI RETRACEMENT LEVEL இல் 161.8% புள்ளியாகவும் NIFTY க்கு இந்த 3518 என்ற புள்ளி தடையை கொடுக்கலாம், அடுத்து நமது இலக்கு, இந்த CHANNEL அமைப்பின் இலக்கு 3800…

சரி ஒரு வேலை NIFTY BREAK OUT ஆகாமல் கீழே திரும்பினால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம் வாருங்கள்

முன்னர் நடந்தது போல் NIFTY 2 முறை இந்த CHANNEL அமைப்பின் TOP LINE RESISTANCE ஐ தொட்டோ அல்லது தொடாமல் அருகில் சென்றோ திரும்பினால் , FIBONACCI RETRACEMENT LEVEL களின் படி கீழே வருசயாக அதன் இலக்கு இருக்கும் 3000, 2915, 2850, 2770, 2688, இதற்கும் கீழாக 2600 to 2585 என்ற புள்ளிகள் TREND LINE RESISTANCE கவும் 2539 மற்றும் 2500 என்ற புள்ளிகள் முன்னாள் உள்ள LOW POINT என்ற வகையிலும் RESISTANCE ஐ கொடுக்கலாம்

பிறகு 2500 என்ற புள்ளியை கீழே கடந்து அதை உறுதி செய்யும் விதமாக 2500 க்கு கீழேயே வர்த்தகம் செய்து வந்தால் நமது NIFTY இந்த CHANNEL அமைப்பின் படி 650 புள்ளிகள் 2500 என்ற BREAK DOWN புள்ளியில் இருந்து கீழ் இறங்க வேண்டும் , அப்படியானால் NIFTY இன் கீழ் நோக்கிய இலக்கு 1850 TO 1800 எப்படி பார்த்தாலும் TRIANGLE BREAK DOWN ஆனதுக்கான இலக்கையும் அடைந்து விடும் போல்தான் உள்ளது இல்லையா, மேலும் 2250 என்ற புள்ளியில் பழைய LOW POINT இருக்கு, அங்கு ஒரு SUPPORT எடுக்க NIFTY TRY பண்ணலாம், பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று,

மேலும் நமது NIFTY இல் நடந்து வரும், CHANNEL PATTERN அமைத்து கீழே விழுவது போன்ற அமைப்பு DOW JONES இல் நடந்து இருப்பதையும், நடந்து வருவதையும் இந்த படத்தில் கவனியுங்கள், DOW JONES இல் 4 முறை இது போன்ற CHANNEL PATTERN அமைத்து கீழே விழுந்துள்ளதை இந்த படத்தில் பாருங்கள், ஆனால் நமது NIFTY இப்பொழுது 3 வது முறை இதுபோன்ற அமைப்பை உருவாக்கி வருகிறது, அதற்காக DOW JONES ஐ போன்று 4 முறை விழவேண்டும் என்பது இல்லை , ஒரு தெளிவுக்காக சொன்னேன் , மேலும் நமது NIFTY 3800 என்ற இலக்கை மேலே அடைய வேண்டும் என்றால், 3250, 3340 என்ற நிலையை உறுதியாக கடந்தால் தான் அடையும்


DOW JONES CHART

நான் மேலே சொன்ன அனைத்து கருத்துகளும் ஒரு அனுமானத்தில் சொல்லப்பட்டுள்ளது , இதன் படி NIFTY நகரலாம் , நகராமலும் போகலாம், NIFTY இன் CHART ஐ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தோன்றிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் , இதில் உங்ககளுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், தயவு செய்து COMMAND போடுங்க ……


IMPORTANT
நான் இதுவரை இங்கு கொடுத்துக்கொண்டிருந்த படங்களின் BACK GROUND COLOR அனைத்தும் கருப்பு நிறத்தில் கொடுத்துக் கொண்டிருந்தேன், இப்பொழுது படங்களின் BACK GROUND COLOR ஐ வெள்ளை நிறத்திற்கு மாற்றியுள்ளேன் , இப்படியே இருக்கலாமா அல்லது நமது பழைய கருப்பு நிறத்திலே படங்களை இனி கொடுக்கலாமா என்ற விசயத்தில் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன், கட்டாயம் பதில் சொல்லுங்கள்

நன்றி

சரவணபாலாஜி


Friday

NIFTY இன் நகர்வுகள் (MOVE MENT) கடந்த ஜனவரி மாதம் முதல் இப்பொழுது வரை - 27-03-09

FRIDAY EVENING - 27-03-09

3167 to 3180 என்ற புள்ளிகளில் NIFTY க்கு ஒரு நல்ல தடை நிலை உள்ளது என்றும், அதைப்பற்றி விளக்கமாக மாலையில் வரைபடங்களுடன் சொல்கிறேன் என்று காலையில் பேசிக்கொண்டோம் அல்லவா,  அதைப்பற்றிய பதிவு இது  படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்….

 

சரி இந்த படத்தை முதலில் நன்றாக பார்த்துவிடுங்கள்  இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 08 லிருந்து இன்று வரை,  NIFTY  எப்படி எல்லாம் நகர்ந்து வருகிறது என்பதனை விளக்குகின்ற NIFTY இன் DAY VIEW EOD CHART ….

 

NIFTY CHART 


இந்த படத்தில் முதலில் ஜனவரி மாதம் 08  இல் ஏற்ப்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு  NIFTY  இரண்டு முறை உயர்ந்து, இரண்டு முறை வீழ்ந்து இருக்கிறது  பாருங்கள், NIFTY  ஒரு வீழ்ச்சிக்கு பிறகு தான் உயரும் உயர்வுகளை (UP MOVE), CHANNEL  என்ற அமைப்பிலே அமைத்து உயர்ந்து இருப்பதை கவனியுங்கள் (சிகப்பு நிறத்தில் 2 CHANNEL அமைப்புகளை வரைந்து இருக்கின்றேன் பாருங்கள்)…….

 

இவ்வாறு  CHANNEL   அமைப்பை உருவாக்கிக் கொண்டு மேலே உயரும்  NIFTY    இரண்டு முறை இந்த CHANNEL  அமைப்பின் TOP LINE  புள்ளியில் தடை செய்யப்பட்டு (RESISTANCE)  கீழே அனுப்பப் பட்டுள்ளதுஅதாவது வது முறை அந்த CHANNEL TOP LINE க்கு அருகிலோ அல்லது அதை தொட்ட பின்போ தடையை பெற்று கீழே வந்துள்ளதை கவனியுங்கள்…..

 

சரி அடுத்து அந்த 2  வது RESISTANCE  ஐ பெற்ற பின்பு நேராக அந்த CHANNEL  அமைப்பின் BOTTOM LINE  புள்ளியை உடைத்து  மிக அதிகமான புள்ளிகளை இழந்து கீழே வந்துள்ளதையும் கவனியுங்கள், (2முறையும் இதே போல் தான் நடந்துள்ளது),

 

சரி இப்பொழுது NIFTY இல் நடந்து கொண்டிருக்கும் நகர்வுகளைப் பற்றி பார்த்து விடுவோம்……

 

முன்பு   நடந்த அதே  CHANNEL   அமைப்பின் படியே இப்பொழுதும்   3  வது முறையாக  NIFTY  அதே போன்றதொரு CHANNEL அமைப்பை உருவாக்கிக் கொண்டு நகர்ந்து வருவதை சிகப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்,

 

மேலும் TRIANGLE BREAK DOWN ஆகி கிழே  1800 என்ற புள்ளிக்கு செல்ல வேண்டிய  NIFTY   இந்த மாதம் 6  ஆம்  தேதி  2539  என்ற புள்ளியில் SUPPORT   எடுத்து மேலே உயர்ந்து கொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும்,  இந்த 2539 என்ற இடம் சற்றேறக்குறைய இந்த CHANNEL அமைப்பின் BOTTOM LINE SUPPORT AREA  என்பதை படத்தில் பாருங்கள்,

 

மேலும்    அங்கிருந்து  அனைவரும் குழம்பிப்போகும் அளவிற்கு மேலே உயர்ந்து இந்த CHANNEL  அமைப்பிற்குள்   ஏற்ப்பட்டுள்ள TRIANGLE PATTERN ஐ இருபுறமும் (BREAK DOWN, AND BREAK OUT) உடைத்து அனைவரையும் குழப்பி உயர்ந்து வருவதையும் படத்தில் கருப்பு நிறக் கோட்டில் இந்த CHANNEL அமைப்பிற்குள் வரைந்துள்ளேன் பாருங்கள்,

 

சரி NIFTY இன் நகர்வு அடுத்து என்னவாக இருக்கலாம் என்பதையும் பார்த்து விடுவோம் வாருங்கள்

இந்த வதாக அமைந்து வரும் CHANNEL PATTERN நின் TOP LINE RESISTANCE இப்பொழுது 3150 TO 3167  என்ற  புள்ளிகளில்  உள்ளது,  அதே நேரம் இந்த  CHANNEL PATTERN   நின்  BOTTOM LINE SUPPORT 2500 என்ற புள்ளியில் உள்ளது,

 

ஏற்கனவே NIFTY  இரண்டு முறை இந்த CHANNEL  அமைப்பை உயர்வதற்கு பயன் படுத்தி,  ஒவ்வொரு முறையும் அந்தந்த CHANNEL அமைப்புகளின் TOP LINE RESISTANCE கோட்டை வது முறையாக தொட்டு நேரே கீழே வந்து அதே CHANNEL  அமைப்பின் BOTTOM LINE SUPPORT  ஐ BREAK DOWN என்ற முறையில் உடைத்து,  மிகப்பெரிய வீழ்ச்சிகளை சந்தித்துள்ளதை  மறுபடியும் படத்தில்  பார்த்து விடுங்கள்...

 

இதே போல் தற்பொழுது NIFTY  இல்  வதாக உருவாக்கி வரும் CHANNEL அமைப்பில் 2 முறை SUPPORT (2502 என்ற புள்ளியில் கடந்த நவம்பர் மாதத்திலும் , 2539 என்ற புள்ளியில் இந்த மார்ச் மாதத்திலும் ) எடுத்து இப்பொழுது 3150 TO 3167 என்ற புள்ளியில் வது முறையாக RESISTANCE  எடுக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்விகளுடன் NIFTY  உள்ளது,

 

சரி இப்பொழுது இந்த 3167 என்ற புள்ளியை NIFTY BREAK OUT பண்ணுமா அல்லது அங்கிருந்து திரும்புமா என்று பேசிக்கொண்டிருப்பதை விட  BREAK OUT ஆனால் என்ன நடக்கும் , அல்லது அந்த புள்ளியில் இருந்து முன்னர் நடந்தது போல் திரும்பி கீழ் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை பார்த்து விடுவதே நன்று,  வாங்க அதையும் பார்த்து விடலாம்

 

முதலில் நிபிட்டி இந்த 3167 என்ற CHANNEL TOP LINE RESISTANCE ஐ BREAK OUT  செய்து விட்டதாக எண்ணிக்கொண்டு அதனால NIFTY இல் அடுத்து என்ன நகர்வுகள் நடக்கும் என்பதை பார்த்து விடுவோம்……..

 

இந்த  CHANNEL PATTERN BREAK OUT  ஆனால்  NIFTY BREAK OUT  ஆனா புள்ளியில் இருந்து சுமார் 650 புள்ளிகளை மேலே கடக்க வேண்டும் (அதாவது 3150 + 650 = 3800),   இதன் படி NIFTY  இன்  அடுத்த இலக்கு  3800  ஆகும்    ஆனால் இந்த உயர்வு (UP MOVEMENT)  நடப்பதற்கு   ஒரு  சில  தடை  நிலைகள் உள்ளது,  அவற்றை பற்றியும் பார்த்து விடுவோம்,

 

3240 TO 250 என்ற புள்ளிகளில்  DOUBLE TOP  OR  TRIPLE TOP  எனற முறையில் ஒரு  RESISTANCE  உள்ளது,   அடுத்து 3426  என்ற புள்ளியில் 200  நாள் MOVING AVERAGE உள்ளது,  அடுத்து 3518 என்ற புள்ளியில் கடந்த மே மாத மற்றும் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்ப்பட்ட உயரங்களில் இருந்து வரையப்பட்ட TREND LINE இன் RESISTANCE ஆகவும், 2539  மற்றும் 3142  என்ற இரண்டு புள்ளிகளை முறையே LOW மற்றும் HIGH  புள்ளியாக வைத்து எடுக்கப்பட்ட FIBONACCI RETRACEMENT LEVEL இல் 161.8%  புள்ளியாகவும் NIFTY க்கு இந்த 3518  என்ற புள்ளி  தடையை கொடுக்கலாம்,  அடுத்து நமது இலக்கு, இந்த CHANNEL அமைப்பின் இலக்கு 3800…  

 

சரி ஒரு வேலை NIFTY BREAK OUT ஆகாமல் கீழே திரும்பினால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம் வாருங்கள்

 

முன்னர் நடந்தது போல் NIFTY 2 முறை இந்த CHANNEL அமைப்பின் TOP LINE RESISTANCE ஐ தொட்டோ அல்லது தொடாமல் அருகில் சென்றோ திரும்பினால் , FIBONACCI RETRACEMENT LEVEL களின் படி கீழே வருசயாக அதன் இலக்கு இருக்கும்  3000,   2915,   2850,   2770,   2688,   இதற்கும் கீழாக 2600 to 2585  என்ற  புள்ளிகள்  TREND LINE RESISTANCE    கவும்  2539  மற்றும் 2500 என்ற புள்ளிகள்  முன்னாள் உள்ள  LOW  POINT என்ற வகையிலும்  RESISTANCE ஐ கொடுக்கலாம்.....

 

பிறகு 2500 என்ற புள்ளியை கீழே கடந்து அதை உறுதி செய்யும் விதமாக 2500 க்கு கீழேயே வர்த்தகம் செய்து வந்தால் நமது NIFTY   இந்த CHANNEL  அமைப்பின் படி  650  புள்ளிகள் 2500 என்ற BREAK DOWN  புள்ளியில் இருந்து கீழ் இறங்க வேண்டும் அப்படியானால் NIFTY இன் கீழ் நோக்கிய இலக்கு 1850 TO 1800   எப்படி பார்த்தாலும்  TRIANGLE  BREAK DOWN   ஆனதுக்கான இலக்கையும் அடைந்து விடும் போல்தான் உள்ளது இல்லையா,  மேலும் 2250 என்ற புள்ளியில் பழைய LOW POINT இருக்கு,  அங்கு ஒரு SUPPORT எடுக்க NIFTY  TRY  பண்ணலாம்,  பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று...

 

 நான் மேலே சொன்ன அனைத்து கருத்துகளும் ஒரு அனுமானத்தில் சொல்லப்பட்டுள்ளது இதன் படி NIFTY  நகரலாம்,  நகராமலும் போகலாம், NIFTY இன்  CHART  ஐ பார்த்துக் கொண்டிருக்கும்  பொழுது தோன்றிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் இதில் உங்ககளுக்கு மாற்றுக் கருத்து இருந்தால்  தயவு செய்து COMMAND  போடுங்க ……

 

 

IMPORTANT

நான் இதுவரை இங்கு கொடுத்துக்கொண்டிருந்த படங்களின் BACK GROUND COLOR அனைத்தும் கருப்பு நிறத்தில் கொடுத்துக் கொண்டிருந்தேன்,  இப்பொழுது படங்களின் BACK GROUND COLOR ஐ வெள்ளை நிறத்திற்கு மாற்றியுள்ளேன் இப்படியே இருக்கலாமா அல்லது நமது பழைய கருப்பு நிறத்திலே படங்களை இனி கொடுக்கலாமா என்ற விசயத்தில் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்கட்டாயம் பதில் சொல்லுங்கள்

 

நன்றி

 

சரவணபாலாஜி