Wednesday

Nifty Spot on 31-03-10


மதுரையில் TECHNICAL ANALYSIS வகுப்புகள் வரும் சனி மற்றும் ஞாயிறு (03-04 / APRIL ) ஆகிய இரு தினங்கள் நடைபெற இருப்பதாலும், இன்னும் மூன்று இடங்களே எஞ்சி இருப்பதாலும்! விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் - 9487103329

Tuesday

Nifty Spot on 30-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் தனது நிலையில் பெரும் வித்தியாசங்களை ஏதும் காட்டவில்லை, இன்று 5330, 5299 என்ற புள்ளிகள் முக்கியமானது, நேற்று கலை 9 மணி அளவில் தான் சென்னையில் இருந்து வீடு வந்து சேர்ந்தேன்! ஆதலால் பதிவிட முடியவில்லை, வரும் சனி மற்றும் ஞாயிறு (03-04/April) ஆகிய இரு தினங்களில் Technical வகுப்புகள் மதுரை மாநகரத்தில் நடை பெறுவதால் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள், 9487103329)

Friday

Nifty Spot on 26-03-10


சென்னையில் TECHNICAL வகுப்புகள் :

நாளை மற்றும் நாளை மறுநாள் (27/28) ஆகிய இரு தினங்கள் சென்னை மாநகரத்தில் TECHNICAL வகுப்புகள் நடைபெற இருப்பதாலும், இன்னும் ஒரே ஒரு இடம் எஞ்சி இருப்பதாலும் விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள நண்பர்கள் 9487103329 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

Thursday

Nifty Spot on 25-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் ஒரு வித மந்தமான போக்கில் தான் உள்ளது, இன்று நமக்கு EXPIRY தினம் யோசித்து செயல்படுங்கள், 5255, 5218 என்ற புள்ளிகள் இரண்டு பக்கங்களின் நகர்வுகளை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உண்டு

Tuesday

Nifty Spot on 23-03-10


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5194, 5185, 5163 என்ற இந்த மூன்று புள்ளிகளும் கீழ் பக்கங்களில் கவனிக்க வேண்டிய புள்ளிகள், இந்த புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படுவதற்காக சந்தை கதவை திறந்து விட்டதாக எண்ணி கொள்ளலாம், அதே நேரம் expiry volatile க்காக சந்தை மேலே உயர்ந்தாலும், அதிக பட்சமாக 5263, 5283, 5295 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது,

Monday

Nifty Spot on 22-03-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளில் தடுமாற்றங்கள் ஆரம்பம் ஆகி உள்ளது, தற்பொழுது உள்ள FUTURE சந்தைகளின் நிலைமையும் சரி இல்லை, ஆசிய சந்தைகள் குழம்பிக்கொண்டுள்ளது, SINGAPORE NIFTY இறக்கத்தில் தடுமாறுகிறார்கள், இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு நல்ல தடுமாற்றத்தையும், மேடு பள்ளங்களையும் தரும் வாய்ப்புகள் தெரிகிறது, எச்சரிக்கையாக செயலடவேண்டிய தருணமிது…

Friday

Nifty Spot on 19-03-10

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5264 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் சூழ்நிலைகளும், அடுத்து 5282 to 5286 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் 5286 க்கு அடுத்த நகர்வுகள் ஓவொன்றும் சற்று கடினமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் இன்று 5245 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும்! இறக்கங்களும் சற்று கடினமாக இருக்கும் வாய்ப்புகளே தெரிகிறது, மொத்தத்தில் இன்றைய ந்தை வர்த்தகர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

Thursday

Nifty Spot on 18-03-10


NIFTY SPOT

உயர்வுகளில் ஒவ்வொரு 20 புள்ளிகளிலும் தடைகள் இருப்பது பதட்டங்களை ஏற்படத்தலாம், EXPIRY க்கு இன்றைய தினத்தை சேர்க்காமல் மீதம் மூன்று தினனகளே இருப்பதும், இறங்கும் வாய்ப்புகள் இருப்பது போல் காட்டி சந்தையை உயர்த்தி இருப்பதும், SHORT மற்றும் LONG POSITION களில் இருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும், யாருக்கும் வாய்ப்புகள் கொடுக்காத சூழ்நிலைகளை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படலாம்,

Wednesday

Nifty Spot on 17-03-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நாம் எதிர்பார்த்தது போல தொடர்ந்து முன்னேறி வருகிறது இருந்தாலும் நாம் எதிர் பார்த்த இலக்குகளுக்கு இன்னும் ஒரு 70 புள்ளிகள் தான் பாக்கி உள்ளது, இன்றைக்கு நமது NIFTY க்கு 5225, 5245, 5265 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 5198, 5168 TO 5163, என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் உள்ளது,

Tuesday

Nifty Spot on 16-03-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் அங்கும் இங்கும் பயணித்து வருகிறது, அமெரிக்க Index Dow 10586 மற்றும் 10600 என்ற புள்ளிகளை கடந்து முடிவடயுமானால் அடுத்து ஒரு 150 புள்ளிகளை பெற்று 10720 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளது, இது போல் ஏற்படின் நமது சந்தைகளும் உயரலாம்,

மேலும் 10500 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடயுமானால் அடுத்து 10360 to 10400 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வரலாம், இதுபோல் ஏற்படின் நமது சந்தைகளும் கீழே வரலாம், இன்று நமது nifty க்கு 5166, 5102, 5099, 5092 என்ற புள்ளிகள் கவனிக்க வேண்டிய புள்ளிகள் ,,

Monday

Nifty Spot on 15-03-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை சற்று பதட்டத்துடன் தான் தெரிகிறது, உலக சந்தைகளின் நகர்வுகளை அடிக்கடி பார்த்து கொள்ளுங்கள் உதவியாக இருக்கும், Nifty Spot க்கு 5162 என்ற புள்ளி தொடர்ந்து ஏறுவதற்கும், 5098, 5090, 5084 என்ற புள்ளிகள் தொடர்ந்து இறங்குவதற்கும் தடைகளாக செயல்படும் வாய்ப்பை பெற்றுள்ளன, ஆகவே இந்த புள்ளிகளின் அருகே முக்கியமான முடிவுகளை எடுங்கள் ,,,

Saturday

கோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி


கடந்த மாதம் கோவையில் நடந்த Technical வகுப்பில் ஒரு பத்து நிமிடம் வீடியோ பதிவு செய்த பகுதியை நண்பர் திரு Ashok அவர்கள் சேலம் ஆத்தூரில் இருந்து அனுப்பி இருந்தார், அதை நமது வாசகர்களுக்காக இங்கே தந்துள்ளேன்


Thursday

Nifty Spot on 11-03-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் FLAT என்ற நிலையிலும் , தற்பொழுது உள்ள ஆசிய சந்தைகள் சற்று உயர்வுடனும், SINGAPORE NIFTY தொடக்கத்தில் உயர்ந்து தற்பொழுது சற்று தடுமாறி வருவதும் நமது சந்தைகளுக்கு ஒரு விதமான குழப்பத்தை தரலாம், இருந்தாலும் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டிய புள்ளிகளாக 5145 க்கு மேல் தொடர் உயர்வுக்கும், 5080 க்கு கீழ் தொடர் வீழ்ச்சிக்கும் உதவி செய்யும் புள்ளிகளாக கொள்ளலாம்

Wednesday

Nifty Spot on 10-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று பதட்டம் நிறைந்து காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது NIFTY SPOT க்கு 5132 TO 5141 என்ற புள்ளி முக்கியமான தடைகளையும், 5078 என்ற புள்ளி முக்கியமான SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இதனை பொறுத்து வர்த்தக முடிவுகளை எடுங்கள்…

Tuesday

Nifty Spot on 09-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலையை பார்த்து கொள்ளுங்கள், இன்று சிக்கன் குனியா நோய்க்காக மருந்து சாப்பிட வெளியூர் செல்கிறேன் (இன்னுமா இருக்கு! இந்த நோயோட சிறப்பே எல்லாம் முடிந்தது போல காட்டி மறுபடியும் வருவது தானாம், எங்க familyயே சரியா   நடக்க முடியாமல் நொண்ட ஆரம்பித்து விட்டோம் )

Monday

Nifty Spot on 08-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று முன்னேற்றத்துடன் காணப்படுகிறது! இதன் வெளிப்பாடு நமது சந்தைகளில் தெரியலாம், இருந்தாலும் 5055, 5035 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகளின் பதற்றம் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம், மேலும் கீழ் நோக்கிய இலக்காக 4938 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகளும் அதிகம், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

Friday

Nifty Spot on 05-03-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகளில் ஒரு வித உற்சாகமான போக்குகள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் இருக்கும் மேலும் தொடர்ந்து ஒரு வித பதட்டத்துடன் கூடிய நகர்வுகள் தொடரலாம்

Wednesday

Nifty Spot on 04-03-10 மற்றும் கோவையில் நடந்த Technical வகுப்பில் எடுத்த படங்கள

உலக சந்தைகள்

உலகசந்தைகளில் அதே பதற்றங்கள் தென்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது nifty spot க்கு 5096, 5113, என்ற புள்ளிகள் தடைகளை தரலாம், மேலும் 5014, 4999 என்ற புள்ளிகள் support ஆக செயல்படலாம்…

NIFTY SPOT ON 03-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு விதமான பதட்டம் இருப்பது உண்மையே! மேலும் நமது சந்தைகளுக்கும் 5040, 5070 என்ற புள்ளிகளில் சில முக்கியமான தடைகள் இருப்பதினால் உயரங்களில் பதட்டங்களும்! தெளிவின்மையும் இருக்கும், உயரங்களில் கையிருப்புகளை கொஞ்சமாவது லாபம் பார்க்க வேண்டிய நேரம் இது முயற்சி செய்யுங்கள்

Tuesday

Nifty Spot on 02-03-10

உலக சந்தைகள்

அமரிக்க சந்தைகளின் முடிவுகள் நல்ல முறையில் இருந்தாலும்! அதன் future மற்றும் ஆசிய சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று மேலும் கீழுமாய் உள்ளது, இருந்தாலும் சில நம்பிக்கையான போக்குகள் இருப்பதும் உண்மையே, தற்பொழுதுள்ள சூழ்நிலையில் நமது nifty spot 4965 என்ற புள்ளியில் சில தடைகளையும் இதற்க்கு மேல் 5002, 5036 என்று செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம், மேலும் 4912 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படலாம்