TECHNICAL ANALYSIS CLASS

மாயா ஷேர் நடத்தும் Technical Analysis classes வகுப்புகள்:




பணம் கொடுத்து வர்த்தக குறிப்புகளை வாங்கியும் வர்த்தகத்தில் தொடர்ந்து தோல்வி அடைகின்றீர்களா?
நுட்ப ஆய்வுகளைப் பற்றி புத்தகங்கள் பல படித்தும் அதை வர்த்தகத்தில் சரியாக பயன்படுத்த முடியாமல் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கின்றீர்களா?
தொடரும் தோல்விகளினால் பொருளாதார ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பாதிக்கப் பட்டிருக்கிறீர்களா?
Technical Analysis இல் மேலோட்டமாக இருக்கும் விதிமுறைகளை விடுத்து Operator எனப்படும்  பெரு வர்த்தகர்கள் பயன்படுத்தும் விதிமுறைகளின் சூட்சுமம் உங்களுக்கு வேண்டுமா ?
இதற்கு எல்லாம் நிரந்தர  தீர்வினை மாயாஷேர் வழங்குகிறது!
100% சரியான வர்த்தகங்களை செயல்படுத்தி லாபம் ஈட்டும் முறைகளை கற்றுத்தரும் Technical Analysis வகுப்புகள் தமிழகமெங்கும் நடைபெறுகிறது.,
Technical Analysis வகுப்புகளின் விவரங்கள்:
வகுப்பு நடைபெறும் தினங்கள் – 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு)
வகுப்பு கட்டணம் – 5000/- (தேநீர், அறுசுவை மதிய உணவு உள்பட)
வகுப்பு நடக்கும் இடம் – உங்கள் ஊரில் உள்ள நட்சத்திர அந்தஸ்துள்ள Hotel இல் நடைபெறும்
கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை – அதிக பட்சம் முதலில் வரும் 15 நண்பர்கள் மட்டுமே
வகுப்பை நடத்துபவர் – சரவணபாலாஜி MBA FINANCE (பத்தாண்டுகளுக்கும் மேலாக பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகர், முதலீட்டாளர், ஆலோசகர்)
தொடர் சேவைகள் :


தினமும் நமது வலைதளத்தில் Technical Breaks என்ற பக்கத்தில் அடுத்த நாள் உயரகூடிய பங்குகளின்·வரைபடங்கள் கொடுக்கப்படும், இதன் மூலம் வகுப்பில் நடத்தப்பட்ட Technical விதிமுறைகளை· தினமும் பயிற்சி செய்துகொள்ளலாம்

உங்களின் சந்தேகங்களை வரைபடத்துடன் எங்களின் மின் அஞ்சலுக்கு அனுப்பினால் உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி செய்து தரப்படும்

உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள··நிறைவு வகுப்புகள் தேவைபட்டால்··வெறும் நுழைவு கட்டணம் மட்டுமே பெற்று நடத்தப்பட்டு முழுவதுமாக பயிற்ச்சிகள் நிறைவு செய்யப்படும்


Chart Historical Data ஒரு வாரத்திற்கு Trial முறையில் தரப்படும்
இவை அனைத்திற்கும் உச்சமாக!! தினவர்த்தகத்தில் எப்படி chart ஐ பயன்படுத்தி லாபம் பார்க்கலாம் என்று நாங்கள் வகுப்பில் கற்று தந்ததை வகுப்பு முடிந்த அடுத்த ஒரு மாதத்திற்கு Real Time இல் பயிற்சி தருகிறோம், இந்த பேருதவியினால் நீங்கள் அடைவது அநேகம்
இந்த அரிய வாய்ப்பு உங்கள் வாழ்க்கையையே மாற்றிடும்
CONTACT US:
9487103329
திருக்குறள் :
இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

OUR TECHNICAL CLASS PHOTOS