Wednesday

NIFTY SPOT ON 30-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டங்கள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு தொடக்கம் சற்று பதட்டத்துடன் இருக்கலாம், மேலும் NIFTY SPOT 5225 TO 5217 என்ற புள்ளிகளை எவ்வாறு கையாளுகிறது என்பதினை பொறுத்து தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும், விவரங்கள் உள்ளே…

Tuesday

NIFTY SPOT ON 29-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டமும் இல்லை, உற்சாகமும் இல்லை, நமது சந்தைகளும் இதற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் FLAT அல்லது ஒரு சிறிய VOLATILE என்ற நிலையில் வர்த்தகம் ஆகலாம். எது எப்படி இருந்தாலும் 5365 TO 5360 முக்கியமான தடையாகவும், 5280, 5270, 5250 முக்கியமான SUPPORT ஆகவும் செயல்படலாம்…

Friday

NIFTY SPOT ON 25-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் இறக்கத்துடன் நடந்து வந்தாலும் மேடு பள்ளங்கள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு GAP DOWN வாய்ப்பை ஏற்படுத்தி மேடு பள்ளங்களுடன் கூடிய நகர்வுகளை தரலாம், மேலும் 5280 TO 5265 நல்ல SUPPORT பகுதிகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது…

Thursday

NIFTY SPOT ON 24-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் தென்படவில்லை, இருந்தாலும் 5325 TO 5316 நல்ல SUPPORT ஆகவும், 5336, 5354, 5370, 5393 ஆகிய புள்ளிகள் நல்ல தடைகளாகவும் NIFTY SPOT க்கு இன்று செயல்படலாம்…

Wednesday

NIFTY SPOT ON 23-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று தொய்வுடன் தான் தெரிகிறது, இருந்தாலும் இன்று 5280 என்ற புள்ளி நமக்கு (Nifty Spot) நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் 5265, 5240 என்ற புள்ளிகள் அடுத்த SUPPORT ஆகும்

Tuesday

NIFTY SPOT ON 22-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் சற்று சுணக்கம் தெரிகிறது, இருந்தாலும் மேலும் கீழுமான நகர்வுகளும் நடந்து வருவதால் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற நிலை தான் உள்ளது. இன்று NIFTY SPOT க்கு 5330 நல்ல SUPPORT ஆகவும், 5367 ஒரு சிறிய தடையாகவும் செயல்படலாம்…

Sunday

எனது மடிக்கணினி சுத்தமாக Corrupt ஆகிவிட்டது, Service Engineer இடம் கொடுத்துள்ளேன், office shift செய்ததில் mother cd ஐ வேறு இழந்து விட்டேன், முழுவதும் download செய்துதான் சரி செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள், நாளை மாலை தான் கிடைக்கும் போல் உள்ளது, ஆகவே இன்று பதிவிட  முடியாத நிலை, தடங்கலுக்கு வருந்துகிறேன்
நன்றி

Friday

NIFTY SPOT ON 18-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஏதும் பெரிய தாக்கங்கள் இல்லை, ஆனால் VOLATILE என்ற நிலையின் அடிச்சுவடுகள் மெல்ல எட்டி பார்ப்பது போல் தெரிகிறது. இன்று NIFTY SPOT க்கு 5303 தடை புள்ளியாகவும், 5270 நல்ல SUPPORT புள்ளியாகவும் செயல்படலாம் …

Thursday

NIFTY SPOT ON 17-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. இதன் வெளிப்பாடு நமது nifty spot க்கு 5247 முதல் தடையாகவும், இதனை கடந்தால் 5275 to 5280 அடுத்த முக்கியமான பலம் வாய்ந்த தடையாகவும் செயல்படலாம். கீழே 5201 முக்கியமான support ஆக செயல்படலாம்…

Wednesday

NIFTY SPOT ON 16-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் போக்குகள் உயர்வுகள் தொடரும் என்ற என்னத்தை தான் தருகிறது, இருந்தாலும் ஒரு சிறிய இறக்கம் தற்பொழுது ஏற்படும் என்று சொல்வதை விட! வந்தால் நன்மை பயக்கும் என்று சொல்லவே தோன்றுகிறது. அதற்க்கு தகுந்தாற்போல் இன்று 5263, 5275 என்ற புள்ளிகள் தடையாக செயல்படலாம்…


Tuesday

NIFTY SPOT ON 15-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் ஒரு தொடர் உயர்வுக்கு பிறகு தடுமாற ஆரம்பித்துள்ளது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு சிறிய அதிர்வுகளை தரலாம். இன்று 5202 TO 5197 என்ற புள்ளிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது…

Monday

NIFTY SPOT ON 14-06-10


NIFTY SPOT

இன்று 5139 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் தொடரும் சூழ்நிலைகள் உள்ளது. மேலும் முதல் இலக்காக 5180 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் செயல்படலாம். அடுத்து 5240 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் நல்ல தடையாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த புள்ளியில் NIFTY யின் செயல்பாடுகளை வைத்து தான் அடுத்து தொடர்ந்து உயருமா? அல்லது தடைபட்டு திரும்புமா என்பது முடிவு செய்யப்படும்.

Friday

NIFTY SPOT ON 11-06-10


உலக சந்தைகள்

EURO க்கு சாதகமான விஷயங்கள் ECB இல் இருந்தும், CHINA வில் இருந்தும் கிடைத்ததின் எதிரொலி, உலக சந்தைகள் வீறு நடை போடுகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு நேற்றே தெரிந்தது என்றால் மிகையில்லை. இன்று நமது சந்தைகளுக்கு உற்சாக தொடக்கம் இருக்கலாம், மேலும் 5133, 5185, 5225 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 5055 என்ற புள்ளி SUPPORT ஆகவும் செயல்படலாம்…

Thursday

NIFTY SPOT ON 10-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் எல்லாம் ஒரு வித பதட்டத்துடனே தான் உள்ளது. அடுத்து என்ன என்பதில் அநேக குழப்பங்கள் தான் மிஞ்சி உள்ளது. இந்த குழப்பத்தில் மீன் பிடிப்பது என்பது பெரிய கைகளுக்கே அபாத்தானது தான், ஆகவே தான் குழப்பம் இன்னும் அதிகமாக தெரிகிறது. இன்று 4998 RESISTANCE ஆகவும், 4994 SUPPORT ஆகவும் நமது சந்தைக்கு செயல்படலாம்…

Wednesday

NIFTY SPOT ON 09-06-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் உயர்வில் முடிந்தாலும், தற்பொழுதைய நிலை இழுபறியாகவே தெரிகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கும் மேலும் கீழுமான ஆட்டத்தை தரலாம். பொதுவில் இன்று 4960, 4929, 4910 என்ற இந்த புள்ளிகள் முக்கியமான சப்போர்ட் ஆகவும் , RESISTANCE ஆக 4993 என்ற புள்ளியும் செயல்படும்…

Tuesday

NIFTY SPOT ON 08-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் தற்பொழுது எந்த பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் தடுமாறி வருகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கும் சற்று பதட்டத்தை தரலாம். இன்று 4990 முக்கியமான SUPPORT ஆகவும் 5036 முக்கியமான RESISTANCE ஆகவும் செயல்படலாம்.

Monday

NIFTY SPOT ON 07-06-10


NIFTY SPOT

டாலருக்கு எதிரான ஈரோவின் மதிப்பு வெகுவாக இறங்கியதன் எதிரொலி, அமெரிக்க சந்தைகளை தொடர்ந்து, உலக சந்தைகளும் தவிப்பில் உள்ளது. TECHNICAL ஆக பார்த்தோமேயானால் அமெரிக்க குறியீடு DOW தொடர்ந்து 9400 என்னும் புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது. (8000 புள்ளிகளை நோக்கி விரைவில் வரும் என்று நாம் முன்னர் பார்த்து இருந்தோம், இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது ).

Friday

NIFTY SPOT ON 04-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை சற்று பதட்டத்துடன் தான் தெரிகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு 5090 முக்கியமான SUPPORT ஆக செயல்படலாம். இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள். அதே போல் 5127 க்கு மேல் உயர்வுகள் …

Thursday

NIFTY SPOT ON 03-06-10

இன்று 5070, 5106, 5139 என்ற புள்ளிகள் எல்லாம் பலமான தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் 5106, 5139 என்ற இந்த இரண்டு புள்ளிகள் பலமாக உடைபட்டு! தொடர்ந்து முன்னேறினால், அடுத்து நல்லதொரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது.

இன்னும் சொல்ல வேண்டுமானால் இலக்காக 5410 to 5420 என்ற புள்ளியின் அருகே செல்லும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, மேலும் 5211 to 5225 என்ற புள்ளிகள் ஒரு சிறிய தடைகளை தரலாம்.

அதே நேரம் இந்த 5070, 5106 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வருமானால், 4932, 4878 என்ற புள்ளிகளில் நல்ல support உள்ளது. இந்த புள்ளியை உடைத்து கீழே தொடர்ந்து செல்லுமானால் அடுத்து 4600, 4100, 3700 என்பதில் சந்தேகம் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு சூழ்நிலைகள் தெரிகிறது. விவரமாக நாளை பார்க்கலாம்