Friday

NIFTY SPOT ON 11-11-11


NIFTY SPOT இன்று:-

இன்று  5229 என்ற  புள்ளியை   மேலே   கடந்து   சற்று   நேரம்   நிலைத்து   நின்றால்   தொடர்   உயர்வுகள்  5250 என்ற புள்ளியை நோக்கி  செல்லும்  வாய்ப்புகள்  வரும் , இந்த  புள்ளிக்கும்  மேல்  நகரும்  வாய்ப்புகள் கிடைத்தால்  அடுத்து  5280, 5300, 5333 என்ற புள்ளிகள்  எல்லாம்  தற்பொழுதைய  முக்கியமான  தடைகளாக  செயல்படும் , 

பொதுவில்  5200 என்ற  புள்ளி  தக்க  வைக்கப்பட்டால்  திடீர்  உயர்வுகள்  கிடைக்கலாம் , அப்படி  உயரும்  சந்தைக்கு  5350 முதல்  நிலை  தடையாக  செயல்படும் , ஆகவே  5200 என்ற  புள்ளியை  nifty கீழே  நழுவவிடாமல்  இருந்தால்  buying side ரிஸ்க்  எடுக்கலாம்.. 

இன்று 5211 என்ற புள்ளி சந்தை  தொடர்ந்து  கீழ்  இறங்குவதற்கு  முதல் நிலை அறிகுறியாக  செயல்படும் , கூடுதல்  பலம்  5190 க்கு  கீழ் செல்லும் பொழுது  ஏற்பட்டு  தொடர்ந்து கீழே  இறங்கும்  வாய்ப்புகளை  உருவாகும்  இதற்க்கு  இலக்காக  5133, 5100 என்ற புள்ளிகள்  செயல்படும் , 

அதே  நேரம் 5163, 5154 என்ற புள்ளிகளில்  சில  support இருப்பதும்  உண்மையே , இதனை  தொடர்ந்து 5100 என்ற புள்ளியை  கீழே கடந்து சற்று நேரம் பலமுடன்  நின்றால்  அடுத்து  விரைவான  மற்றும்  எளிதான  சில இறந்க்கங்களை  எதிர்பார்க்கலாம் , பொதுவில் இன்னும்  10 to 15 தினங்களுக்குள்  5450 to 5500 க்கு ஒரு  வாய்ப்பு  இருப்பது  போல்  சந்தையின்  ஓரத்தில்  ஒரு ஒழி  வட்டம்  தெரிகிறது , முதலில்  5350 நல்ல  தடையாக இருக்கும் …  

   
NIFTY SPOT இன்  இன்றைய  நிலைகள் 

NIFTY SPOT ABOVE 5229 TARGET 5243-5250, 5279, 5298, 5312, 5326, 5333, 5355, 5368, 5392, 5433

NIFTY SPOT BELOW 5211 TARGET 5195-5192, 5163, 5154, 5133, 5068, 5033, 5004



Tuesday

NIFTY SPOT ON 09-11-11



NIFTY SPOT:- 

இன்று 5305 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகளுக்கான சக்தி அதிகம் பெரும் சூழ்நிலை உள்ளதால் இதற்க்கு மேல் 5359 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். அதே நேரம் இந்த புள்ளி முக்கியமான தடைப்புள்ளியாகவும் இருப்பதினால் இதற்க்கு மேல் Nifty Spot நிலைகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தால் அடுத்து நல்லதொரு உயர்வு 5422 என்ற புள்ளியை நோக்கி இருக்கும். 

அதே போல் இன்று 5275 என்ற புள்ளிக்கு கீழ் தொடர் இறக்கங்களுக்கான வாய்ப்புகள் தெரிகிறது, தொடர்ந்து 5258 , 5239 என்ற புள்ளிகள் சற்று பலமான சப்போர்ட் ஆக செயல்படும், இதற்க்கு கீழ் நகரும் சூழ்நிலை வந்தால் அடுத்து 5200  TO 5190 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான சப்போர்ட் ஆக செயல்படும்… 
    
NIFTY SPOT இன்  இன்றைய  நிலைகள்:-


NIFTY SPOT ABOVE 5292 TARGET 5305, 5319, 5330, 5345, 5359, 5422, 5443

NIFTY SPOT BELOW 5275 TARGET 5258, 5239, 5223, 5209, 5185, 5173, 5160



Monday

NIFTY SPOT ON 08-11-11


NIFTY SPOT இன்று :-

இன்று 5307 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளுக்கான பலம் கிடைத்து தொடர்ந்து முன்னேற முற்படும், தொடர்ந்து 5348 என்ற புள்ளி முக்கியமான தடையாக செயல்படும், இந்த புள்ளியை பலமுடன் கடந்து சென்றால் அடுத்த இலக்காக 5378 TO 5386 என்ற புள்ளியையும்; அதற்கும் மேல் இன்றைய நிலைகளை பொறுத்து உயர்வுகளையும் எதிர்பார்க்கலாம்.

அதே போல் இன்று 5259 என்ற புள்ளி NIFTY யின் தொடர் இறக்கத்தை முதலில் உறுதி செய்யும் புள்ளியாக செயல்படும், அதே நேரம் 5240 என்ற புள்ளியை கீழே கடந்து நிலைத்து நின்றால் தொடர் வீழ்ச்சிகள் உறுதிப்பட்டு 5220, 5200 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வர வாய்ப்புகள் கிடைக்கும், இதற்கும்  கீழ் இறங்கினால் அடுத்த முக்கியமான சப்போர்ட் ஆக 5160 , 5140 TO 5130 என்ற புள்ளிகள் செயல்படும், பொதுவில் 5370 என்ற புள்ளியை நோக்கி நகர சிறிய வாய்ப்புகள் தென்படுகிறது..

NIFTY SPOT இன்  இன்றைய  நிலைகள் :-

NIFTY SPOT ABOVE 5307 TARGET 5322, 5332, 5348, 5378 TO 5386, 5404, 5460, 5497

NIFTY SPOT BELOW 5259 TARGET 5245 TO 5240, 5224, 5205 TO 5200, 5179 TO 5173, 
                                 5165, 5150, 5140 TO 5129



Thursday

NIFTY SPOT ON 04-11-11




இன்று 5273 முதல் 5296 என்ற புள்ளிகள் வரை சில தடுமாற்றங்களை எதிர்பார்க்கலாம், அதே நேரம் இதற்கும் மேல் முன்னேறி 5320 என்ற புள்ளியை பலமுடன் கடந்து நின்றால் அடுத்து நல்லதொரு உயர்வை 5387 என்ற புள்ளியை நோக்கி எதிர்பார்க்கலாம்,

அதே போல் இன்று 5296 என்ற புள்ளியை மேலே கடக்கமுடியவில்லை என்றால் சந்தையில் தொடர் இறக்கங்களுக்கு வழி வகுக்கும், மேலும் இவ்வாறு இறங்கும் சந்தைக்கு  5233, 5200 மற்றும் 5177 என்ற புள்ளிகள் சப்போர்ட் ஆக செயல்படும். 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்:-

NIFTY SPOT ABOVE 5296 TARGET 5310, 5320, 5373, 5387

NIFTY SPOT BELOW 5252 TARGET 5244, 5233, 5222, 5212, 5205, 5194, 5181, 5172, 5164



Wednesday

NIFTY SPOT ON 03-11-11



NIFTY SPOT இன்று:-

Nifty spot ஐ பொறுத்தவரை இன்று 5265 என்ற புள்ளியை பலமுடன் கடந்து நிலைத்து  நின்றால் தொடர் உயர்வுகள் எளிதாக அகப்படும், தொடர்ந்து மேல் நோக்கிய இலக்காக 5350 என்ற புள்ளியையும், அதற்கும் மேல் பலமுடன் நகர்ந்தால் அடுத்த இலக்காக 5416 , 5450 என்ற புள்ளிகளை கூட  சொல்லலாம்,

அதே போல் இன்று 5227 என்ற புள்ளியை கீழே கடந்து சென்றால் 5200  மற்றும் 5190 என்ற புள்ளிகள் முதல் நிலை சப்போர்ட் புள்ளிகளாகவும், இதற்கும் கீழ் நகரும் பட்சத்தில் அடுத்த பலமான சப்போர்ட் ஆக 5158 மற்றும் 5140  என்ற புள்ளிகளை சொல்லலாம்,

ஒருவேளை இந்த 5140 என்ற புள்ளி பலமுடன் உடைக்கப்பட்டால் அடுத்து 5090 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள்  இனி வரும் தினங்களில் முக்கியமான சப்போர்ட் ஆக செயல்படும்…   


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்:-


NIFTY SPOT ABOVE 5261 TARGET 5285, 5301, 5314, 5325, 5340, 5350, 5370, 5416, 5453

NIFTY SPOT BELOW 5227 TARGET 5214, 5206, 5192, 5170, 5158, 5142