நிபிட்டி ஸ்பாட் 10800 என்ற புள்ளியை கடந்து மேலே சென்றாலும் 10950 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வந்து கொண்டிருக்கிறது , தற்பொழுது 10590 டு 10580 என்ற புள்ளி முக்கியமான சப்போர்ட் ஆக இருக்கும் , இந்த புள்ளிகளை ஸ்பாட் எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்தே அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கலாம்,
ஒருவேளை இந்த புள்ளியை கடந்து கீழே சென்றால் அடுத்து சப்போர்ட்டாக 10460, 10350 என்ற புள்ளிகள் இருக்கும் , ஒரு வேளை 10300 ஐயும் கடந்து கீழே செல்லுமாயின் அடுத்த நேரடி இலக்காக 10050 என்ற புள்ளி அமைந்து விடும்
அப்படி இல்லாமல் 10580 என்ற புள்ளியின் சுற்றுவட்டாரங்களில் சப்போர்ட் எடுத்து திரும்பினாள் தொடர்ந்து ஏறும் வாய்ப்புகளையும் தொடர்ந்து 11000, 11100, 11200 என்ற புள்ளிகள் சிறிய தடைகளாகவும் அமையும் ...
இந்த மாதத்தில் சந்தையை பாதிக்கும் நிகழ்வுகள் :-
06-12-18 - OPEC MEET
08-12-18 - EXIT POLL
11-12-18 - ELECTION RESULT
12-12-18 -IIP/CPI DATA
14-12-18 - RBI BOARD MEETING
15-12-18 - ADVANCE TAX NUMBERS
19-12-18 - FED MEET