Monday

NIFTY FUTURE 04-03-19




ELECTION RESULT  வரும் வரைக்குமான நகர்வுகள் 10600 - 10650 TO 11150 - 11200 என்ற புள்ளிகளின் இடையே இருக்கும் , 

11200 க்கு மேல் 11800 என்ற புள்ளியை நோக்கியும் , 10600 க்கு கீழ் 10000 என்ற புள்ளியை நோக்கியும்  ELECTION RESULT க்கு பிறகான நகர்வுகள் இருக்கும் ... 


NIFTY FUTURE EOD CHART 



Tuesday

NIFTY SPOT ON 19-02-2019



NIFTY SPOT ON 19-02-2019


தற்பொழுதைய சூழ்நிலையில் 10550 டு 10530 என்ற புள்ளிகள் மிக முக்கியமான சப்போர்ட்  ஆக செயல்படும், இதற்கும் கீழ் அடுத்த மிக முக்கியமான சப்போர்ட்  ஆக 10500 என்ற புள்ளி செயல்படும், 

இதற்கும் கீழ் CLOSE  ஆகும் சூழ்நிலை ஏற்பட்டால் அடுத்து 10125 என்ற புள்ளியையும் அடுத்து 10027 டு 10000 என்ற புள்ளிகளையும் நோக்கி கீழே செல்லும் வாய்ப்புகள் ஏற்படும் , 

இதற்க்கு இடையில் 10400 என்ற புள்ளி ஒரு சப்போர்ட்  ஆக செயல்படும் வாய்ப்புகளும் உண்டு ... 

Thursday

நிபிட்டி ஸ்பாட் 06-12-18



நிபிட்டி ஸ்பாட் 10800 என்ற புள்ளியை கடந்து மேலே சென்றாலும் 10950 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வந்து கொண்டிருக்கிறது , தற்பொழுது 10590 டு 10580 என்ற புள்ளி முக்கியமான சப்போர்ட் ஆக இருக்கும் , இந்த புள்ளிகளை ஸ்பாட் எப்படி கையாள்கிறது என்பதை  பொறுத்தே அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கலாம், 

ஒருவேளை இந்த புள்ளியை  கடந்து கீழே சென்றால் அடுத்து சப்போர்ட்டாக  10460, 10350  என்ற புள்ளிகள் இருக்கும் , ஒரு வேளை  10300 ஐயும் கடந்து கீழே செல்லுமாயின் அடுத்த நேரடி இலக்காக 10050 என்ற புள்ளி அமைந்து விடும் 

அப்படி இல்லாமல் 10580 என்ற புள்ளியின் சுற்றுவட்டாரங்களில் சப்போர்ட் எடுத்து திரும்பினாள் தொடர்ந்து ஏறும் வாய்ப்புகளையும் தொடர்ந்து  11000, 11100, 11200 என்ற புள்ளிகள் சிறிய தடைகளாகவும்  அமையும் ...

இந்த மாதத்தில் சந்தையை பாதிக்கும்  நிகழ்வுகள் :-

06-12-18 - OPEC MEET
08-12-18 - EXIT POLL
11-12-18 - ELECTION RESULT 
12-12-18 -IIP/CPI DATA
14-12-18 - RBI BOARD MEETING 
15-12-18 - ADVANCE TAX NUMBERS
19-12-18 - FED MEET