NIFTY FUTURE
நாம் எதிர்பார்த்தது போல் NIFTY FUTURE 11600 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வந்து 11350 என்ற புள்ளியின் அருகில் சப்போர்ட் எடுத்து தற்பொழுது 11800 டு 11850 என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வர முயற்சிக்கின்றது,
தற்பொழுது இதன் தொடர்ச்சியாக 11840 டு 11900 என்ற புள்ளிகள் மிக மிக முக்கியமான தடைகளாக இருக்கும் ஆகவே ஒவ்வொரு உயர்வையும் SHORT SELLING என்ற வர்த்தகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்,
இவ்வாறு செய்யும் SHORT SELLING இன் இலக்காக 11630 என்ற புள்ளி முதல் இலக்காகவும், இந்த புள்ளியை கடந்து கீழே தொடர்ந்து 2 நாட்கள் CLOSE ஆகும் சூழ்நிலையில் அடுத்து இலக்காக 11230 என்ற புள்ளி இருக்கும் அதற்கும் கீழ் 11100 என்ற புள்ளி நல்ல சப்போர்ட் ஆக செயல்படும்.
அடுத்த மூன்று நான்கு தினங்கள் இறக்கமாக இருந்தாலும் திடீர் உயர்வுகளும் 11800 டு 11850 என்ற புள்ளிகளை நோக்கி ஏற்படலாம் , அப்படி நடந்தால் அதனை SHORT SELLING செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் , இதற்கான STOP LOSS ஆக 11880 டு 11900 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்.
பொதுவாக இப்பொழுது 12000 க்கு மேலான தொடர் CLOSE என்ற நிலையே அடுத்த தொடர் உயர்வுகளை நமக்கு உறுதி செய்யும் அதுவரை இறக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் ...
இந்த மாதம் முன் பின் நகர்வுகள் இருந்தாலும் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே நல்ல இறக்கங்களை எதிர் பார்க்கலாம் ஆகவே DELIVERY TRADE செய்பவர்கள் சற்று பொறுமை காத்து நல்ல பங்குகளை இனம் காண்பது நல்லது இறங்கும் பொது நல்ல விலையில் வாங்கலாம் ...
NIFTY FUTURE EOD CHARTS