Monday

எனது தாயாரின் அம்மா (அம்மாச்சி) இன்று இறைவன் அடி சேர்ந்தார், அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ....

Nifty Spot on 31-05-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை சற்று மேலும் கீழுமான நகர்வுகளில் இருப்பதினால், நமது சந்தைகளுக்கு ஒரு வித பதட்டம் ஏற்படலாம். இதனை தொடர்ந்து 5020 என்ற புள்ளி SUPPORT ஆகவும், 5116 என்ற புள்ளி RESISTANCE ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது.

Sunday

செம்மொழியான தமிழ் மொழியாம்