உலக சந்தைகள்
உலக சந்தைகளின் நிலை சற்று மேலும் கீழுமான நகர்வுகளில் இருப்பதினால், நமது சந்தைகளுக்கு ஒரு வித பதட்டம் ஏற்படலாம். இதனை தொடர்ந்து 5020 என்ற புள்ளி SUPPORT ஆகவும், 5116 என்ற புள்ளி RESISTANCE ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது.
NIFTY SPOT
NIFTY SPOT இன்று 5020 என்ற புள்ளியை கீழே கடக்காமல் இருந்தால்! தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். இருந்தாலும் இன்றைய உயர்வுகள் 5090, 5105 TO 5116 என்ற புள்ளிகளின் இடையே தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. ஒரு வேலை 5116 என்ற புள்ளிக்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடயுமானால் அடுத்து 5175, 5225 என்ற புள்ளிகளை நோக்கிய பயணத்தை NIFTY SPOT ஆரம்பித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
அதே போல் இன்று 5020 என்ற புள்ளியை கீழே நழுவ விட்டால்! தொடர் வீழ்ச்சிக்கு முதல் படியாக கொள்ளலாம். அதே நேரம் 4978 என்ற புள்ளியை பலமாக கீழே கடந்து செல்லுமேயானால், இன்று ஒரு நல்ல வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது. இதற்க்கு உலக சந்தைகளின் ஒத்துழைப்பும் தேவை, ஆதலால் அவர்களின் நிலையையும் பார்த்து வர்த்தக முடிவுகளை எடுங்கள். பொதுவில் 5116 ஐ தாண்டுவது NIFTY SPOT க்கு கடினமாக இருக்குமோ என்று எண்ணம் தோன்றுகிறது.
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5090 TARGET 5106 TO 5115, 5124 TO 5132, +++ 5167 TO 5175
NIFTY SPOT BELOW 5020 TARGET 5008, 4991, 4978, 4901, 4800, 4757
கவனிக்க வேண்டிய பங்குகள்
JINDAL STEEL
Buy above 659 Targets 665 to 667, 678, 687 to 689, 700, s/l 641
Sell below 640 Targets 626 to 625, 616, s/l 659