Monday

NIFTY SPOTஅடுத்தகட்ட நகர்வுகள் 19/11/2018


NIFTY SPOTஅடுத்தகட்ட நகர்வுகள்


நாம் எதிர்பார்த்தது போல் நிபிட்டி ஸ்பாட்  10090 என்ற புள்ளியில் இருந்து மீீண்டு பிறகு 10020 என்ற புள்ளியை support  ஆக எடுத்துக்கொண்டு தொடர்ந்து உயர்ந்து வருகிறது,

தற்பொழுது 10750 to 10800 என்ற புள்ளிகள் பலமான தடையாக இருக்கும் இந்த புள்ளிகளை கடந்து மேலே பலமாக தொடர்ந்து முடிவடையுமானால் நமது எதிர்பார்ப்பாண 13000 ஐ நோக்கிய பயணம் தொடரும்.