Tuesday

NIFTY SPOT அடுத்தகட்ட நகர்வுகள்


NIFTY SPOT அடுத்தகட்ட நகர்வுகள் 


நாம் எதிர்பார்த்தது போல் நிபிட்டி ஸ்பாட்  10710 என்ற புள்ளியில் இருந்து தொடர்ந்து கீழே வந்து தற்பொழுது 10100 என்ற புள்ளியில் உள்ளது (நான் இந்த பதிவை எழுதும் நேரம் 1.58PM ), இப்பொழுது தாங்கள் விரும்பும் பங்குகளை வாங்குங்கள் முக்கியமாக நிபிட்டி 50 மற்றும் நிபிட்டி 100 இன்டெக்ஸ் இல் உள்ள பங்குகளை வாங்கலாம் இதற்கான SL ஆக 10000 என்ற புள்ளியை கீழே கடந்து ஒரு நாள் முடியவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள் 

பேங்க் நிபிட்டி , NIFTY OPTION  TRADERS

பேங்க் நிபிட்டி 25500 CALL  ஐ 20 டு 18 என்ற விலையிலும் ,

நிபிட்டி 10200 CALL  ஐ 26 டு 20 என்ற விலையிலும் வாங்கலாம் ,

இதற்க்கான இலக்காக வரும் வியாழக்கிழமை மதியம் 1 டு 2 மணி அளவில் முடித்துக்கொள்ளுங்கள் ,  அல்லது உங்கள் விருப்பம் போல் 

SL  - 0000......