Thursday

நிபிட்டி - வியாழன் அன்று

03-09-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

நாம் எதிர்பார்த்தது போல DOW JONES 9440 என்ற புள்ளிக்கு கீழ் அடுத்த இலக்கான 9250 TO 9200 என்ற புள்ளிகளின் அருகே வர்த்தகம் செய்து வருகிறது தற்பொழுது 9190 என்ற புள்ளி முக்கியமாக கவனிக்க வேண்டிய புள்ளியாக கொள்ளலாம், இந்த புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் அடுத்து 8800, 8700, 8450 என்று வருசயாக கீழே வர வாய்ப்புகள் உள்ளது அப்படி ஏற்ப்பட்டால் நமது சந்தைகளில் வீழ்ச்சிகள் உண்டாகும், அதே நேரம் 9200 என்ற புள்ளியின் அருகே SUPPORT எடுத்து திரும்பினால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் ஏற்ப்படும்…

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலும் கீழும் ஆடிக்கொண்டுள்ளது, இதன் தாக்கமாக ஆசிய சந்தைகளிலும் இதே வெளிப்பாடு நடந்து வருகிறது, இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 30 புள்ளிகளை இழந்து தொடங்கி இருந்தாலும் தற்பொழுது வீழ்ச்சிகளை மீட்டெடுத்து உயர்ந்து வருகிறது, இந்த சூழ்நிலை நிலை கொண்டால் நமது சந்தைகளில் உயர்வுகள் இருக்கும், மேலும் NIFTY க்கு 4592 TO 4589 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT கொடுக்கலாம் அப்படி ஏற்ப்பட்டால் இந்த புள்ளியை (NIFTY SPOT PRICE) S/L ஆக வைத்துக்கொண்டு NIFTY FUT வாங்கலாம், 4589 க்கு (NIFTY SPOT PRICE) கீழ் SHORT SELL

NIFTY SPOT பொதுவாக

தற்பொழுது NIFTY SPOT இல் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய புள்ளிகளை கொஞ்சம் பார்ப்போம், உயர்வதற்கு 4750 என்ற புள்ளியை கடந்து இரண்டு நாட்களாவது நல்ல சக்தியுடன் முடிவடைய வேண்டும் (சக்தி என்றால் INDEX பங்குகள் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகளை நல்ல VOLUME உடன் பெற்று இருப்பது), இப்படி ஏற்ப்படும் சூழ்நிலைகள் வந்தால் தொடர்ந்து உயரலாம் இருந்தாலும் என்னை பொறுத்தவரை 4800, 4890 என்ற புள்ளிகளில் தடைகள் வரலாம் என்று தோன்றுகிறது, ஆகவே இந்த 4890 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த உயர்வுகள் தொடரும்,

அதே போல் தற்பொழுது NIFTY கீழே வருவதற்கு 4540 TO 4500 என்ற புள்ளிகளை கடந்து தொடர்ந்து எதிர்மறையான போக்குகளை கடைப்பிடித்து முடிவடைந்தால் பெருமளவிலான வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதேநேரம் 4300 என்ற புள்ளி SUPPORT கொடுக்க முயலும் என்பதினையும் நாம் மனதில் கொள்ள வேண்டும், அப்படி ஏற்ப்பட்டால் அடுத்த கீழ் நோக்கிய இலக்கு 3918, 3750 என்ற வகையில் இருக்கலாம்

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4592 என்ற புள்ளியை கீழே கடக்காமல் இருந்தாலே உயர்வுகள் 4667 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4667 என்ற புள்ளிக்கு மேல் அடுத்த இலக்குகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் சற்று பிரகாசமாகும், அப்படி ஏற்ப்படும் சூழ்நிலைகள் வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதே போல் 4589 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, மேலும் 4558 TO 4540 என்ற புள்ளிகள் சற்று முக்கியமான SUPPORT புள்ளிகளாக எடுத்துக்கொள்ளலாம் மேலும் இந்த புள்ளிகளுக்கு கீழ் கடந்து 4500 என்ற புள்ளிக்கு கீழ் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் முடிவடைந்தால் நல்ல வீழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4667 TARGET 4675, 4700, 4717, 4766

NIFTY SPOT BELOW 4589 TARGET 4559 -558, 4529, 4504, 4499 -490, 4473, 4461, 4444, 4430, 4414

கவனிக்க வேண்டிய பங்குகள்

HERO HONDA

BUY ABOVE 1566 TARGET 1588, 1593 TO 1596, 1615, S/L 1562

SELL BELOW 1562 TARGET 1556, 1545, 1543 TO 1541, 1527, S/L 1566

STERLITE

இந்த இந்த பங்கில் 626, 616 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே இந்த புள்ளிகளை கடந்து முடிவடைந்தால் S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்குகள் 700, 740 என்ற புள்ளிகளில் தடைகள் உள்ளது 740 என்ற புள்ளியை கடந்து 2 நாட்கள் முடிவடைந்தால் அடுத்து பெரிய உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதற்க்கெல்லாம் சந்தை உறுதுணையாக இருக்க வேண்டும், ஆகவே SWING TRADE செய்பவர்களை 5% லாபத்துடன் வெளியே வருவதானாலும் சரிதான்

HPCL, BPCL போன்ற OIL வகை பங்குகளில் அருமையான உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது, இந்த வகை பங்குகளில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்

Wednesday

NIFTY ON WEDNESDAY

02-09-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

உலக சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் இருப்பது ஒரு விதமான பதட்டத்தை அனைவரிடமும் ஏற்ப்படுத்தியுள்ளது, மேலும் நாம் நேற்று பார்த்தது போல DOW JONES 9440 என்ற புள்ளியை கடந்து கீழே வந்துள்ளது மேலும் தற்பொழுது 9240 TO 9200 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT கொடுக்கலாம் இந்த புள்ளியை கீழே கடந்தால் ஒரு நல்ல வீழ்ச்சிகள் விரைவிலேயே அங்கு வரும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே அந்த புள்ளிகளில் கொஞ்சம் கவனம் வைத்துக்கொள்ளுங்கள்,

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயர்ந்து இருப்பதினால் ஆசிய சந்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்ப்படும் வாய்ப்புகள் உள்ளது அதேநேரம் DOW அந்த புள்ளியை (9200) கீழே கடந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் வந்து விடும், SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 65 புள்ளிகள் இழந்து தொடங்கி இருந்தாலும் தற்பொழுது வெறும் 15 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் இருப்பது VOLATILE என்ற நிலையை கொடுத்தாலும் உயரவும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, ஆகவே 4523 TO 4500 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் அதற்க்கு முன் 4588 TO 4580 என்ற புள்ளியும் நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, உலக சந்தைகளில் வீழ்ச்சிகள் ஏற்படுமாயின் இங்கும் அதிக அளவு இருக்கும்…

NIFTY SPOT பொதுவாக

நாம் முன்னர் பார்த்தது போல நிபிட்டி 4750 என்ற புள்ளியையே கடக்க முடியாமல் திடீரென வீழ்ச்சிகள் வந்தது இருந்தாலும் இன்னும் TREND REVERSAL ஏற்ப்பட்டு கரடிகளின் கைகளில் சந்தைகள் வரவேண்டுமாயின் 4523 TO 4500 என்ற புள்ளிகளை கடந்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே பெரிய அளவிலான வீழ்ச்சிகள் நமது சந்தைகளில் வரும்

அதாவது 3900, 3750, 3650 என்ற புள்ளிகள் வரை கீழே வர வாய்ப்புகள் உள்ளது மேலும் 4300 என்ற புள்ளியில் மிக முக்கியமான SUPPORT உள்ளது என்பதையும் கொஞ்சம் கவனித்துகொள்ளுங்கள், ஆகவே உயரங்கள் வந்தால் உங்கள் LONG POSITION களை முடித்துக்கொள்ளுங்கள், மேலும் 4750 என்ற புள்ளிக்கு மேல் NIFTY தொடர்ந்து 2, 3 நாட்கள் முடிவடைந்தால் இந்த வீழ்ச்சிகள் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY CHART


NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4627 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் தொடர்ந்து நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் இருப்பதால் இந்த புள்ளிக்கு மேல் BUYING இல கவனம் செலுத்தலாம், மேலும் உலக சந்தைகளில் ஏதும் மீட்சி ஏற்ப்படுமாயின் நமது சந்தைகளில் நல்ல மீட்சி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதுபோன்ற சூழ்நிலைகள் வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், இந்த உயர்வுகள் தற்காலிகமானது தான் என்பதையும் மனதில் வைத்தது வர்த்தகம் செய்யுங்கள்,

அதேபோல NIFTY கீழிறங்க வேண்டுமாயின் 4613 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும் அப்படி வரும் சூழ்நிலையில் வீழ்ச்சிகளும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கலாம், மேலும் தற்பொழுது 4523 TO 4500 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளிகளாக இருக்கும் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் தான் TREND REVERSAL என்ற சூழ்நிலை ஏற்ப்படும்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4627 TARGET 2684, 4739, 4752, 4777.8, 4868

NIFTY SPOT BELOW 4613 TARGET 4588 TO 4580, 4562 TO 4560, 4547.8, 4531, 4523, 4511, 4484, 4468, 4458 TO 4450, 4446, 4431, 4406

கவனிக்க வேண்டிய பங்குகள்

HERO HONDA

BUY ABOVE 1545 TARGET 1562, 1570, 1619 S/L 1533

SELL BELOW 1533 TARGET 1506, 1504 TO 1503, 1483, 1480, S/L 1539

Tuesday

NIFTY ON TUESDAY

01-09-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

உலக சந்தைகளை பொறுத்தவரை சில முக்கியமான புள்ளிகளாக கீழ் கண்டவைகளை சொல்லலாம்,

DOW JONES - ABOVE 9505, 9555 TARGET 9680,

BELOW 9420 TARGET 9225 TO 9200, 8885

HANSENG BELOW 19470 TARGET 19130, 18850

NIKKEI BELOW 10340 TARGET 10190, 9870 TO 9860

இந்த முக்கியமான புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படலாம்,

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை உயர்வுகளில் தொடங்கி இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் இருப்பது நமது சந்தைகளில் VOLATILE மற்றும் FLAT மார்க்கெட் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் STOCK SPECIFIC MOVEMENT இருக்கும்

NIFTY பொதுவாக

NIFTY ஐ பொறுத்தவரை நாம் முன்னர் பார்த்தது போல 4790, 4800 இந்த புள்ளிகளை மேலே கடந்தால் மட்டுமே அடுத்த உயர்வுகள் 4890, 4970 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், அதேபோல் 4500 என்ற புள்ளிக்கு கீழ் 2, 3 நாட்கள் தொடர்ந்து கீழே முடிவடைந்தால் சந்தையில் நல்ல வீழ்ச்சிகள் இருக்கும் என்று என் மனதிற்கு தோன்றுகிறது, TECHNICAL ஆகவும் தான்

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4670 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியப்படும் என்றாலும் நல்ல உயர்வு வேண்டுமென்றால் 4708 என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே சாத்தியமாகும், ஆகவே இந்த 4708 என்ற புள்ளிக்கு மேல் BUYING இல் கவனம் செலுத்தலாம், தொடர்ந்து 4745 என்ற புள்ளிகள் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 4745 என்ற புள்ளியில் இருந்து 4797 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதினால் இந்த புள்ளிகளுக்கிடையே ஏற்ப்படும் நகர்வுகள் உலக சந்தைகளை பொறுத்து இருக்கும், மேலும் அங்கு ஏதும் தடுமாற்றம் இருந்தால் இங்கும் அதிக தடுமாற்றம் இருக்கலாம்,

அதேபோல் NIFTY கீழிறங்க 4646 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருந்தாலும் வெகு அருகருகே SUPPORT இருப்பது அதிக VOLATILE என்ற நிலையை கொடுக்கும், உலக சந்தைகளில் அதிகளவு வீழ்ச்சிகள் ஏற்ப்பட்டால் தான் இங்கு விரைவான வீழ்ச்சிகள் இருக்கும் இல்லையேல் 4645 க்கு கீழ் சற்று கடினமான போர் அடிக்கும் சந்தையாக மாறும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4670 TARGET 4682, 4691 TO 693, 4698, 4708, 4745 TO 747, 4756 TO 4760, 4767, 4774, 4785, 4797, 4890

NIFTY SPOT BELOW 4646 TARGET 4635, 4630, 4627 TO 4621, 4609 TO 4604, 4600, 4593, 4585, 4562, 4554, 4541, 4538, 4535, 4519, 4504, 4490, 4470, 4436, 4430, 4426

கவனிக்க வேண்டிய பங்குகள்

NTPC ABOVE 215 TARGET 230, 250, 265, S/L 205 POSITIONAL CALL

HINDALCO BUY WITH S/L OF 104 ON CLOSING BASIS TARGET 111 TO 113,
ABOVE 113 TARGET 125, 130 POSITIONAL CALL

IFCI

இந்த பங்கில் 58 என்ற புள்ளியை கடந்து முடிவடைய முற்ப்பட்டால் நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது இதன் இலக்காக 77 என்ற புள்ளியை கொள்ளலாம், ஆகவே 58 என்ற புள்ளிக்கு மேல் வாங்குங்கள் மேலும் சந்தையில் இறக்கங்கள் வரும் சூழ்நிலை வந்தால் 52 என்ற புள்ளியில் SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் இருப்பதினால், இந்த புள்ளி வரை வாங்கி சேர்க்கலாம் இன்னும் 1 TO 2 மாதங்களில் இந்த இலக்குகள் சாத்தியமாகும், சந்தை உறுதுணையாக இருந்தால் விரைவிலேயே வரும் வாய்ப்புகளும் உள்ளது, இதன் S/L 49 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்

IFCI BUY ONLY IF SUSTAINS ABOVE 58 TARGET 65, 70, 77 POSITIONAL CALL

IFCI CHART