Wednesday

NIFTY ON WEDNESDAY

02-09-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

உலக சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் இருப்பது ஒரு விதமான பதட்டத்தை அனைவரிடமும் ஏற்ப்படுத்தியுள்ளது, மேலும் நாம் நேற்று பார்த்தது போல DOW JONES 9440 என்ற புள்ளியை கடந்து கீழே வந்துள்ளது மேலும் தற்பொழுது 9240 TO 9200 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT கொடுக்கலாம் இந்த புள்ளியை கீழே கடந்தால் ஒரு நல்ல வீழ்ச்சிகள் விரைவிலேயே அங்கு வரும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே அந்த புள்ளிகளில் கொஞ்சம் கவனம் வைத்துக்கொள்ளுங்கள்,

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயர்ந்து இருப்பதினால் ஆசிய சந்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்ப்படும் வாய்ப்புகள் உள்ளது அதேநேரம் DOW அந்த புள்ளியை (9200) கீழே கடந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் வந்து விடும், SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 65 புள்ளிகள் இழந்து தொடங்கி இருந்தாலும் தற்பொழுது வெறும் 15 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் இருப்பது VOLATILE என்ற நிலையை கொடுத்தாலும் உயரவும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, ஆகவே 4523 TO 4500 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் அதற்க்கு முன் 4588 TO 4580 என்ற புள்ளியும் நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, உலக சந்தைகளில் வீழ்ச்சிகள் ஏற்படுமாயின் இங்கும் அதிக அளவு இருக்கும்…

NIFTY SPOT பொதுவாக

நாம் முன்னர் பார்த்தது போல நிபிட்டி 4750 என்ற புள்ளியையே கடக்க முடியாமல் திடீரென வீழ்ச்சிகள் வந்தது இருந்தாலும் இன்னும் TREND REVERSAL ஏற்ப்பட்டு கரடிகளின் கைகளில் சந்தைகள் வரவேண்டுமாயின் 4523 TO 4500 என்ற புள்ளிகளை கடந்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே பெரிய அளவிலான வீழ்ச்சிகள் நமது சந்தைகளில் வரும்

அதாவது 3900, 3750, 3650 என்ற புள்ளிகள் வரை கீழே வர வாய்ப்புகள் உள்ளது மேலும் 4300 என்ற புள்ளியில் மிக முக்கியமான SUPPORT உள்ளது என்பதையும் கொஞ்சம் கவனித்துகொள்ளுங்கள், ஆகவே உயரங்கள் வந்தால் உங்கள் LONG POSITION களை முடித்துக்கொள்ளுங்கள், மேலும் 4750 என்ற புள்ளிக்கு மேல் NIFTY தொடர்ந்து 2, 3 நாட்கள் முடிவடைந்தால் இந்த வீழ்ச்சிகள் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY CHART


NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4627 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் தொடர்ந்து நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் இருப்பதால் இந்த புள்ளிக்கு மேல் BUYING இல கவனம் செலுத்தலாம், மேலும் உலக சந்தைகளில் ஏதும் மீட்சி ஏற்ப்படுமாயின் நமது சந்தைகளில் நல்ல மீட்சி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதுபோன்ற சூழ்நிலைகள் வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், இந்த உயர்வுகள் தற்காலிகமானது தான் என்பதையும் மனதில் வைத்தது வர்த்தகம் செய்யுங்கள்,

அதேபோல NIFTY கீழிறங்க வேண்டுமாயின் 4613 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும் அப்படி வரும் சூழ்நிலையில் வீழ்ச்சிகளும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கலாம், மேலும் தற்பொழுது 4523 TO 4500 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளிகளாக இருக்கும் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் தான் TREND REVERSAL என்ற சூழ்நிலை ஏற்ப்படும்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4627 TARGET 2684, 4739, 4752, 4777.8, 4868

NIFTY SPOT BELOW 4613 TARGET 4588 TO 4580, 4562 TO 4560, 4547.8, 4531, 4523, 4511, 4484, 4468, 4458 TO 4450, 4446, 4431, 4406

கவனிக்க வேண்டிய பங்குகள்

HERO HONDA

BUY ABOVE 1545 TARGET 1562, 1570, 1619 S/L 1533

SELL BELOW 1533 TARGET 1506, 1504 TO 1503, 1483, 1480, S/L 1539