இன்று 5273 முதல் 5296 என்ற புள்ளிகள் வரை சில தடுமாற்றங்களை எதிர்பார்க்கலாம், அதே நேரம் இதற்கும் மேல் முன்னேறி 5320 என்ற புள்ளியை பலமுடன் கடந்து நின்றால் அடுத்து நல்லதொரு உயர்வை 5387 என்ற புள்ளியை நோக்கி எதிர்பார்க்கலாம்,
அதே போல் இன்று 5296 என்ற புள்ளியை மேலே கடக்கமுடியவில்லை என்றால் சந்தையில் தொடர் இறக்கங்களுக்கு வழி வகுக்கும், மேலும் இவ்வாறு இறங்கும் சந்தைக்கு 5233, 5200 மற்றும் 5177 என்ற புள்ளிகள் சப்போர்ட் ஆக செயல்படும்.
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்:-
NIFTY SPOT ABOVE 5296 TARGET 5310, 5320, 5373, 5387
NIFTY SPOT BELOW 5252 TARGET 5244, 5233, 5222, 5212, 5205, 5194, 5181, 5172, 5164