NIFTY SPOT:-
இன்று 5305 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகளுக்கான சக்தி அதிகம் பெரும்
சூழ்நிலை உள்ளதால் இதற்க்கு மேல் 5359 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
அதே நேரம் இந்த புள்ளி முக்கியமான தடைப்புள்ளியாகவும் இருப்பதினால் இதற்க்கு மேல் Nifty
Spot நிலைகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தால் அடுத்து நல்லதொரு உயர்வு 5422 என்ற
புள்ளியை நோக்கி இருக்கும்.
அதே போல் இன்று 5275 என்ற புள்ளிக்கு கீழ் தொடர் இறக்கங்களுக்கான வாய்ப்புகள்
தெரிகிறது, தொடர்ந்து 5258 , 5239 என்ற புள்ளிகள் சற்று பலமான சப்போர்ட் ஆக செயல்படும்,
இதற்க்கு கீழ் நகரும் சூழ்நிலை வந்தால் அடுத்து 5200 TO 5190 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான
சப்போர்ட் ஆக செயல்படும்…
NIFTY SPOT இன் இன்றைய
நிலைகள்:-
NIFTY SPOT ABOVE 5292 TARGET 5305, 5319, 5330, 5345, 5359, 5422,
5443
NIFTY SPOT BELOW 5275 TARGET 5258, 5239, 5223, 5209, 5185, 5173,
5160