NIFTY SPOT இன்று :-
இன்று 5307 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளுக்கான பலம் கிடைத்து தொடர்ந்து
முன்னேற முற்படும், தொடர்ந்து 5348 என்ற புள்ளி முக்கியமான தடையாக செயல்படும்,
இந்த புள்ளியை பலமுடன் கடந்து சென்றால் அடுத்த இலக்காக 5378 TO 5386 என்ற புள்ளியையும்;
அதற்கும் மேல் இன்றைய நிலைகளை பொறுத்து உயர்வுகளையும் எதிர்பார்க்கலாம்.
அதே போல் இன்று 5259 என்ற புள்ளி NIFTY யின் தொடர் இறக்கத்தை
முதலில் உறுதி செய்யும் புள்ளியாக செயல்படும், அதே நேரம் 5240 என்ற புள்ளியை கீழே கடந்து
நிலைத்து நின்றால் தொடர் வீழ்ச்சிகள் உறுதிப்பட்டு 5220, 5200 என்ற புள்ளிகளை நோக்கி
கீழே வர வாய்ப்புகள் கிடைக்கும், இதற்கும் கீழ் இறங்கினால் அடுத்த முக்கியமான
சப்போர்ட் ஆக 5160 , 5140 TO 5130 என்ற புள்ளிகள் செயல்படும், பொதுவில் 5370 என்ற புள்ளியை
நோக்கி நகர சிறிய வாய்ப்புகள் தென்படுகிறது..
NIFTY SPOT இன் இன்றைய
நிலைகள் :-
NIFTY SPOT ABOVE 5307 TARGET 5322, 5332, 5348, 5378 TO 5386, 5404,
5460, 5497
NIFTY SPOT BELOW 5259 TARGET 5245 TO 5240, 5224, 5205 TO 5200,
5179 TO 5173,
5165, 5150, 5140 TO 5129