NIFTY SPOT அடுத்த கட்ட நகர்வுகள்
NIFTY SPOT 10850 என்ற புள்ளியை சற்று தடுமாற்றத்துடன் கையாள்வதால் கீழ்கண்ட புள்ளிகள் அடுத்த முக்கியமான நகர்வுகளை தீர்மானிக்கும்
அதாவது 10700 முதல் 10675 என்ற புள்ளிகளை கீழே விடாமல் திரும்பும் பட்சத்தில் தொடர் உயர்வுகளையும், அப்படி அல்லாமல் 10675 என்ற புள்ளியையே கடந்து கீழே முடிவடையுமானால், அடுத்து நேரடியாக 10100 முதல் 10090 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .
அதே நேரம் 11180 க்கு மேல் நிலையாக நின்றால் NIFTY தனது மேல் நோக்கிய பயணத்தை மீண்டும் தொடரும் இலக்காக நாம் முன் பதிவில் சொன்ன புள்ளிகள் இருக்கும்
அதே நேரம் 11180 க்கு மேல் நிலையாக நின்றால் NIFTY தனது மேல் நோக்கிய பயணத்தை மீண்டும் தொடரும் இலக்காக நாம் முன் பதிவில் சொன்ன புள்ளிகள் இருக்கும்
இனி வரும் மாதங்கள் நிறுவனங்கள் தங்களின் RESULT வெளியிடும் மாதங்களாக இருப்பதினால் தனிப்பட்ட பங்குகளின் உயர்வு தாழ்வுகள் ஏற்படுவதையும் கவனத்தில் கொள்ளலாம்