NIFTY தற்போது CHANNEL என்ற வடிவத்தில் நகர்ந்து கொண்டுள்ளது , இதில் 2670 முதல் 2660 என்ற நிலைகளை தாங்கு நிலையாகவும், (SUPPORT) , 2970 என்ற நிலையை தடை நிலையாகவும் கொண்டுள்ளது, மேலும் நேற்று 2670 என்ற தாங்கு நிலைக்கு வெகு அருகில் SUPPORT எடுத்து 2660 - 2670 என்ற நிலைகள் உறுதியான தாங்கு நிலைகள் என்பதை உறுதி செய்து 2733 என்ற நிலையில் நிறைவடைந்துள்ளது, மேலும் NIFTY ஒரு சிறிய அளவிலான HEAD & SHOULDER என்ற வடிவத்தினை 2 நாட்களுக்கு முன் கீழே உடைத்துள்ளது, ஆகவே நாம் தற்போது கவனிக்க வேண்டிய விஷயம் , NIFTY இல் ஏற்ப்பட்டுள்ள இந்த உயர்வு எவளவு தூரம் வரைக்கும் செல்லும் என்பது மட்டும் தான், இப்பொழுது நாம் கவனிக்கவேண்டிய நிலை 2750 மற்றும் 2780 ஆகும், இந்த நிலைகளை நல்ல VOLUME உடன் தொடர்ந்து உயர்ந்தால் 2810, 2840, 2885 என்ற நிலைகளை அடையலாம், அடுத்ததாக 2660 என்ற நிலயை கீழே உடைத்து தொடர்ந்து 2 முதல் 3 நாட்கள் அந்த நிலைக்கு கீழேயே நகர்ந்து கொண்டிருந்தாள் NIFTY இன் அடுத்த இலக்கு 2500, 2400, 2250 ஆகும், வெகு விரைவில் இந்த நிலைகளை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன , எந்தவிதமான உயர்வினையும் விற்பதற்காக பயன் படுத்துங்கள் ,
NIFTY இன்றைய நிலைகள் - AB 2740 TR 2753, 2771, 2840, BL 2778 TR 2715, 2697, 2680
NIFTY FUTURE இன்றைய நிலைகள் - AB 2732 TR 2744, 2762, 2820, 2840, 2860, BL 2720 TR 2700, 2680,2670,2650, 2635,
கீழ் கண்ட பங்குகளை கவனியுங்கள்
SBI
SBI 990 TO 1000 என்ற அளவில் கடந்த சில மாதங்களாக நகர்கிறது, ஆகவே 990 என்ற புள்ளியையை S/L ஆகா வைத்து வாங்கவும் TARGET 1045, 1075, 1090
AXIS, ICICI
இவை இரண்டும் 350, 310 என்ற நிலையை நல்ல தாங்கு நிலையாக கொண்டுள்ளது , ஆகவே இந்த புள்ளிகளை S/L வைத்துக்கொண்டு வாங்கவும் 5 முதல் 10 சதவிகிதம் அளவிற்கு உயர வாய்ப்புகள் உண்டு
Maruti /Bajaj Auto
இவை இரண்டும் 645 மற்றும் 505 என்ற நிலைகளுக்கு மேல் வாங்கலாம் ,
மேற்கண்ட பங்குகள் இன்னும் ஒரு சில தினங்களில் தனது இலக்குகளை அடையலாம், இந்தவாரம் F&O நிறைவு பெரும் வாரம், மேலும் அனைத்து உலக சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகிறது, ஆகையால் மேல் நோக்கிய பக்கவாட்டு நகர்வுகளே சந்தையில் காணப்படும்