26-02-09 வியாழன்
நேற்று நாம் எதிர்பார்த்து போலே 2780 to 2790 என்ற நிலைகள் ஒரு தடை நிலையாக அமைந்தது , இன்று F&O முடிவடையும் நாள், அமெரிக்க சந்தைகள் சிகப்பு நிறத்தில் காணப்பட்டாலும், ஆசிய சந்தைகள் (இதை நான் எழுதும்போது) கலவையான வர்த்தகத்துடன் காணப்படுகிறது நாம் நேற்று எதிர்பார்த்ததுபோல் சந்தை ஏறுமுகத்தில் தான் உள்ளது, ஆனால் சந்தையில் VOLUME சொல்லிக்கொள்ளும்படி அதிகமாக இருப்பதாக தெரியவில்லை, ஆனாலும், உலகசந்தைகள் உதவும் பட்சத்தில் உயர்வுகள் தவிர்க்க முடியாததே, இன்று 2793 TO 2814 என்ற நிலைகள் தடை நிலையாகக இருக்கும், இந்த நிலைகளை முழு வேகத்துடன் கடக்குமாயின் 2900, 2970 என்ற நிலைகள் சாத்தியமாகும், ஆகவே இந்த உயர்வுகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள், ஆனால் இந்த உயர்வு தற்காலிகமானதே, ஆகவே லாபங்களை உடனுக்குடன் உறுதி செய்வது நல்லது, இன்றைய வர்த்தகம் ஆசிய சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தைகளின் future இவற்றை பொறுத்தே அமையும் என்று எதிர்பார்கின்றேன், அதிக மேடுபள்ளங்கள் நிறைந்ததாக இருக்கும்
,
இன்று இந்த பங்குகளை கவனியுங்கள் SELL ABB BELOW 360 TARGET 345, 330
SELL L&T BELOW 605 TARGET 585, 570
அனைத்து AUTO நிறுவனங்களும் அடுத்த உயர்வுக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது, அதில் BAJAJ AUTO முன்னிலையில் இருக்கிறது
BUY BAJAJ AUTO AT 503 S/L 490 TARGET 525
இன்றைய NIFTY இன் நிலைகள் -
AB 2768 TR 2778, 2793, 2840 TO 2857++
BL 2757 TR 2747, 2732, 2669 TO 2660
இன்றைய NIFTY FUTURE இன் நிலைகள் -
AB 2761 TR 2770, 2780, 2844
BL 2753 TR 2745, 2734, 2671
அதே போல் சென்செக்ஸ் 8978, 9270, 9500, என்ற நிலைகள் முக்கியமானதாக இருக்கும்,
10100 மற்றும் 8500 என்ற இந்த இரண்டு நிலைகளும் சென்செக்ஸ்க்கு முக்கியமான நிலைகள் இதில் எதாவது ஒன்றை கடந்தால் அடுத்த நகர்வு பலமாக இருக்கும், என்னை பொறுத்தவரை 8500 என்ற நிலையை சீக்கிரம் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம், பார்ப்போம்