Friday

Nifty 2970 அடையுமா

Nifty 2970 அடையுமா ? நாம் எதிர் பார்த்தது போல் நேற்றைய நமது சந்தை தொடக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் முன்னேறி சென்றது, இன்று இந்த வாரத்தின், மாதத்தின் இறுதி நாள் வர்த்தகம், அமெரிக்க சந்தைகள் இறங்கு முகத்துடனும், ஆசிய சந்தைகள் சற்று ஏறுமுகத்துடனும் காணப்படுகிறது , அனால் சிங்கப்பூர் nifty இறங்கு முகத்துடன் உள்ளது, (நான் இதை எழுதும் போது ), நேற்று குறிப்பிட்ட தங்கு நிலைகளிலும் , தடை நிலைகளிலும் எந்த மாற்றமும் எனக்கு தெரியவில்லை, அவைகளையே தான் திருப்பி சொல்ல வேண்டயுள்ளது, இப்பொழுது nifty யை பொறுத்தவரை 2740 என்ற நிலையை கீழே கடக்காதவரை காளைகளுக்கு கவலை இல்லை , அப்படி கிழே இறங்காமல் முன்னேறி சென்றால் அதன் இலக்குகள் 2811, 2873, 2970 என்ற நிலைகள் வரை செல்லும் , பயன்படுத்திக்கொள்ளுங்கள், (உலக சந்தைகளும், செய்திகளும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்த உயர்வுகளை யாரும் தடுக்க முடியாது ),

இன்றைய nifty இன் நிலைகள் :-
Nifty ab 2792 Target - 2806 to 2814, 2830, 2887,2912

nifty bl 2780 Target - 2766 to 2760, 2750, 2686, 2660


இன்றைய nifty future இன் நிலைகள் :-  

N.F ab 2791 Target 2802, 2825 2881  

N.F bl 2781 Target - 2770, 2755, 2691


இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் :-  

Abb buy ab 375 tr 381, 386, 391, s/l 372

Abb sell bl 365 tr 354, 340, 330 to 325, s/l 375

L&T sell bl 600 tr 585, 570, s/l 615

ONGC  

Ongc 740 என்ற நிலையில் அதிகமான tops எனப்படும் தடை நிலையை கொண்டுள்ளது , ஒருவேளை 743 என்ற நிலையை நல்ல volume உடன் மேலே கடக்குமானால் அதன் அடுத்த இலக்கு 770, 790, 810, ஆகும், அப்படி கடக்க முடியாமல் 740 என்ற நிலையில் தடுமாறினால் கயில் இறங்குவதற்கான வைப்புகள் உண்டு ஆகவே அதனை short sell பண்ணலாம் அதன் இலக்கு 720, 705, 690, even 650, s/l 743 
so sell ongc around 735 to 740 range strict s/l at 743, tar - 720, 705, 690,
 
or 

buy ongc ab 743 tr 760, 790, 810, s/l 735

அமெரிக்கன் index Dow Jones 7000, 6850 to 6750 என்ற புள்ளிகளை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதன் technical chart இல் தெரிகிறது , இன்று மாலை அதன் விளக்க வரை படம் தருகிறேன்