Sunday

தமிழில் பதிவேற்ற உள்ளேன்

நமது மயிலாடுதுறை மக்களுக்காக , இன்று முதல் (24-02-09 முதல் ) எனது BLOG ஆனது தமிழில் மாற்றப்படுகிறது , இன்று முதல் எனது சந்தை பற்றிய கருத்துக்களை தமிழில் பதிவேற்ற உள்ளேன் , இதில் ஏதும் மாற்றங்கள் தேவை பட்டால் எனது மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் , எனது மின் அஞ்சல் முகவரி - saravanabalaaji@yahoo.com, நன்றி