Thursday






நமது புதிய வலை தளத்திற்கு செல்ல 












Monday

பங்குச்சந்தை என்றால் என்ன, DP சம்பந்தப்பட்ட விளக்கங்கள், நேர்த்தியான SOFT WARE உடன் கூடிய அனைத்து EOD CHART


பங்குசந்தையில் பல விஷயங்கள் புடிபடாமல் இருப்பது தமிழில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தினாலே தான், அந்த குறையை போக்கி தமிழ் மக்களுக்கு எங்களால் இயன்ற வகையில் முடிந்ததை தமிழிலேயே தொகுத்து வழங்கி உள்ளோம்,

பங்குச்சந்தை என்றால் என்ன, DP சம்பந்தப்பட்ட விளக்கங்கள், இன்றைய சந்தை எப்படி இருக்கும், இன்று எந்த பங்கு சிறந்து விளங்கும் அதற்க்கான TECHNICAL காரணங்கள்; என்ன கூடவே அதன் CHART வரைபடங்கள் எப்படி உள்ளது போன்ற விசயங்களும்,

பயில்வோம் பங்குச்சந்தை என்ற தலைப்பில் TECHNICAL ANALYSIS என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்ற எளிமையான விளக்ககமும்,

தேசிய பங்குசந்தையில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளையும் நீங்களே ஆய்வு செய்ய தோதாக நேர்த்தியான SOFT WARE உடன் கூடிய அனைத்து EOD CHART களும் கொடுக்கப்பட்டுள்ளன, கூடுதலாக பங்குச்சந்தை பற்றிய உங்கள் கேள்விகளுக்கு தகுந்த பதில்களும், பிறரின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் வாய்ப்புகளையும் கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு தமிழ் பங்குச்சந்தை FORUM உம் உள்ளது,

இதோடு சந்தை நேரத்தில் தின வர்த்தக பரிந்துரையும், அதனுடன் சந்தையை பாதிக்ககூடிய சூடான தகவல்களும் கிடைக்கும் (BREAKING NEWS),

இதனை பயன்படுத்திகொள்ளுங்கள் கூடுதலாக உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு தெரியபடுத்தி அவர்களையும் பயனுற செய்யுங்கள்

இனைய தளத்தின் முகவரி - www.themayashare.com

Thursday



இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று முதல் நமது புதிய வலை தளம் அநேக மேம்படுத்தலுடன் புதிய உதயமாகிறது, இந்த வலைதளத்தை பயன்படுத்த உங்களை REGISTER செய்துகொள்ளுங்கள்,

REGISTER செய்யும் போது நீங்கள் கொடுக்கும் மொபைல் போன் நம்பரில் நமது வர்த்தக பரிந்துரை SMS கொடுக்கப்படும்,

நமது வலை தளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் வழங்கப்படுவதால் தளத்தை தமிழில் படிக்க தனியாகவும், ஆங்கிலத்தில் படிக்க தனியாகவும் LOGIN செய்யவேண்டும்,

முகப்பு பக்கத்திலேயே LOGIN செய்துகொள்வது சிறந்தது,

MOZILA FIREFOX உளவி நமது வலைதளத்தை பார்வையிட மிக சிறந்த உளவி என்று எங்களால் பரிந்துரை செய்யப்படுகிறது

NIFTY SPOT ON 04-11-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகள் நல்ல பலத்துடன் முன்னேறி வருகிறது, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY யின் நிலையிலும் ஒரு உற்சாகம் தெரிகிறது, ஆனால் அமெரிக்க FUTURE சந்தைகள் ஒரு சிறிய தயக்கத்தை காட்டுகிறது, இன்று தொடக்கம் நமக்கு GAP இல் இருக்கலாம்; தொடர்ந்து 6225 முதல் தடையாகவும், 6183 க்கு மேல் தொடக்கம் இருந்தால் 6183 நல்ல SUPPORT ஆகவும் இருக்கலாம், அடுத்த SUPPORT 6167.

Wednesday

NIFTY SPOT ON 3-11-10


உலக சந்தைகள்

SINGAPORE NIFTY GAP UP இல் துவங்கி தடுமாறி வருகிறது, இன்று 6145 தடையாகவும், 6100, 6086 SUPPORT ஆகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு…

Tuesday

NIFTY SPOT ON 2-11-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் மேடுபள்ளங்களுடனே தெரிகிறது, இந்த நிலை தொடருமானால் நமது தொடக்கம் சற்று சுனக்கத்துடன் இருக்க வாய்ப்புகள் உண்டு, இன்று 6133 முதல் தடையாகவும் அடுத்து 6157 அடுத்த தடையாகவும் செயல்படலாம், 6104 முதல் சப்போர்ட் அடுத்த சப்போர்ட் 6092 TO 6087

Monday

NIFTY SPOT ON 01-11-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் உயரவே முற்படுகிறது , இந்த முயற்சி தொடருமானால் நமது சந்தைகளுக்கும் தொடக்கம் சற்று நல்ல முறையில் இருக்கும். இன்று 6025 க்கு மேல் நல்ல உயர்வும், இதற்க்கு கீழ் இறக்கங்களும் ஏற்படலாம்…