உலக சந்தைகள்
உலக சந்தைகள் மேடுபள்ளங்களுடனே தெரிகிறது, இந்த நிலை தொடருமானால் நமது தொடக்கம் சற்று சுனக்கத்துடன் இருக்க வாய்ப்புகள் உண்டு, இன்று 6133 முதல் தடையாகவும் அடுத்து 6157 அடுத்த தடையாகவும் செயல்படலாம், 6104 முதல் சப்போர்ட் அடுத்த சப்போர்ட் 6092 TO 6087
NIFTY SPOT இன்று
இன்று 6133 என்ற புள்ளியை மேலே கடந்தாலே தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் இருந்தாலும்; நல்ல திடமான உயர்வு 6157 க்கு மேல் தான் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிக்கும் மேல் நிலைத்து நின்றால் அடுத்து தொடர் உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து ஏற்படலாம்,
பொதுவில் NIFTY SPOT இன் CHART படங்களில் தொடர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளை கவனிக்கின்றேன்; இருந்தாலும் இந்த நிலை உறுதிபட SPOT கண்டிப்பாக 6157 க்கு மேல் முடிவடய வேண்டியது முக்கியம், இது போன்று நிகழ்ந்தால் அடுத்து 6300 க்கு மேல் எளிதாக பயணம் செய்யும்,
அதே போல் இன்று 6130 என்ற புள்ளியை மேலே கடக்க முடியாமல் 6120 க்கு கீழ் நிலைகொண்டால் அடுத்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய நகவுகள் இருக்கும், இருந்தாலும் சிறிய மேடுபள்ளங்களையும் எதிர்பார்க்கலாம்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 6157 TARGET 6179 TO 6183, 6196 TO 6201, 6235, 6250, 6265 TO 6269, 6285
NIFTY SPOT BELOW 6104 TARGET 6092 TO 6087, 6058, 6048, 6037 TO 6033, 6021, 6008, 5986, 5938, 5905, 5848
கவனிக்க வேண்டிய பங்குகள்
ORCHID CHEMICAL
Buy above 308.1 Target 316, 329, 333, s/l 307 - positional and intra
GENESYS
Buy above 295 Target 29 to 301, 306 to 307, 311, 323 to 325, above 325 Next 388 s/l 285 close- positional calls
RELIGARE
Buy above 505 Target 515, 530, 555, 568 s/l 490 positional and intra
MANUGRAPH above 59 closes Target 69, 73 - 3 months view s/l 53 close
ACC aove 1024, AMBUJA CEM above 146, BHARTI TEL above 342 , HDFC LTD above 720, L&T above 2093 looks good, do your research and trade