உலக சந்தைகள்
உலக சந்தைகள் உயரவே முற்படுகிறது , இந்த முயற்சி தொடருமானால் நமது சந்தைகளுக்கும் தொடக்கம் சற்று நல்ல முறையில் இருக்கும். இன்று 6025 க்கு மேல் நல்ல உயர்வும், இதற்க்கு கீழ் இறக்கங்களும் ஏற்படலாம்…
NIFTY SPOT இன்று
இன்று 6025 என்ற புள்ளிக்கு மேல் நிலைத்து விட்டால் தொடர் உயர்வுகள் எளிய முறையில் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு, தொடர்ந்து 6071 என்ற புள்ளிக்கு மேல் எந்த தடையும் இன்றி முன்னேற முற்படுமானால் அடுத்து ஒரு எளிமையான உயர்வு இன்றைய நிலைகளை பொறுத்து ஏற்படலாம்,
இதனை தொடர்ந்து 6130 க்கு மேல் நிலைத்துவிட்டால் மிக நல்ல உயர்வுகளுக்கு சந்தை வழிவிட்டு விட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் 6300 ஐ நோக்கிய பயணத்தையும் எதிர்பார்க்கலாம்,
அதே போல் இன்று 6025 என்ற புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றாலும் அல்லது இந்த புள்ளியை பலமுடன் மேலே கடந்து மறுபடியும் இந்த புள்ளிக்கும் கீழ் நல்ல பலமுடன் நிலைத்து நின்றாலும் தொடர் இறக்கங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கும், கீழ் நோக்கிய இலக்குகளாக 5971 TO 5965 என்ற புள்ளிகளை சொல்லலாம், கூடுதலாக இந்த புள்ளிகளே நல்ல SUPPORT ஐ தரும் தகுதியையும் பெற்றுள்ளது.
அதே நேரம் இந்த புள்ளியும் கீழே கடக்கப்பட்டால் அடுத்து இன்றைய நிலைகளை பொறுத்து ஒரு கீழ் நோக்கிய நகர்வை எதிர்பார்க்கலாம், கூடுதலாக 5894 TO 5870 என்ற புள்ளிகள் பலம் பொருந்திய SUPPORT ஆக இருப்பதினால் இந்த புள்ளியில் இருந்து மேலே செல்ல NIFTY SPOT முயற்சி செய்யலாம், அப்படி இல்லாமல் இதற்கும் கீழ் முடிவடைந்தால் அடுத்து பலமான இறக்கம் சந்தையில் நிகழ வாய்ப்புகள் வந்துவிடும்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 6025 TARGET 6059 TO 6060, 6071, 6096, 6112, 6117 TO 6120, 6130, 6198 TO 6203
NIFTY SPOT BELOW IF 5992 TARGET 5971 TO 5965, 5934, 5922 TO 5920, 5897 TO 5894, 5875, 5805 TO 5800, 5700
கவனிக்கவேண்டிய பங்குகள்
AXIS BANK
Buy above 1490 Target 1504, 1510 to 1513, s/l 1481
SUZLON
Sell below 54.5 Target 51.5 to 51, below 51 next 48 possible s/l 56
STERLITE IND
Buy around 166 to 165 s/l 165 Target 170, 172, 176
Sell below 165 Targets 161 to 160, 155, 149, 142, s/l 172