Wednesday

NIFTY SPOT ON 3-11-10


உலக சந்தைகள்

SINGAPORE NIFTY GAP UP இல் துவங்கி தடுமாறி வருகிறது, இன்று 6145 தடையாகவும், 6100, 6086 SUPPORT ஆகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு…


NIFTY SPOT இன்று

இன்று 6145 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் அதிகம், மேலும் மேல் நோக்கிய நகர்வுகள் சற்று மந்தகதியிலோ அல்லது VOLATILE என்ற நிலையிலோ இருக்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்,

அதே போல் இன்று 6100 க்கு கீழ் நழுவும் சூழ்நிலை வந்தால் தொடர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் 6086 க்கு கீழ் சற்று எளிமையான இறக்கங்கள் இன்றைய நிலைகளை பொறுத்து எதிபார்க்கலாம்,

இன்று 6162 க்கு மேல் எங்கு வேண்டுமானாலும் சென்று பிறகு 6160 க்கு கீழ் நழுவி சற்று நேரம் தடுமாறி இறங்கும் தோரணை தந்தால் அடுத்து நேரடியாக 6100 ஐ நோக்கி கீழே வர வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6145 TARGET 6162, 6178, 6184, 6200TO 6205, 6235, 6259, 6284

NIFTY SPOT BELOW 6086 TARGET 6063, 6054, 6028, 6008, 5988, 5912

கவனிக்க வேண்டிய பங்குகள்

நமது புதிய வலை தளத்திர்க்கான இறுதிகட்ட வேலைகள் நடைபெறுவதால் பங்குகளை ஆய்வு செய்ய இயலாத நிலை, வரும் தீபஒளி திருநாள் அன்று நமது புதிய வலைதளத்தை வெளியிடும் முயற்ச்சியில் இருப்பதால் அந்நாள் வரைக்கும் பரிந்துரைகள் தர இயலாத நிலை. புதிய வலைத்தளம் வெளிவந்தபிறகு இந்த BLOG நிறுத்தம் செய்யப்படும்.