Thursday

NIFTY SPOT ON 04-11-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகள் நல்ல பலத்துடன் முன்னேறி வருகிறது, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY யின் நிலையிலும் ஒரு உற்சாகம் தெரிகிறது, ஆனால் அமெரிக்க FUTURE சந்தைகள் ஒரு சிறிய தயக்கத்தை காட்டுகிறது, இன்று தொடக்கம் நமக்கு GAP இல் இருக்கலாம்; தொடர்ந்து 6225 முதல் தடையாகவும், 6183 க்கு மேல் தொடக்கம் இருந்தால் 6183 நல்ல SUPPORT ஆகவும் இருக்கலாம், அடுத்த SUPPORT 6167.


NIFTY SPOT இன்று

இன்று 6168 என்ற புள்ளியை பலமுடன் மேலே கடந்தால் தொடர் உயர்வுகளை இன்றைய நிலைகளை பொறுத்து எதிர்பார்க்கலாம், அதே நேரம் 6210 TO 6225 என்ற புள்ளிகளின் அருகில் சில தடைகள் இருப்பது இந்த வட்டாரத்திற்குள் சந்தை வரும் போது சற்று தெளிவின்மையை தரும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம், இந்த புள்ளியையும் மேலே கடந்தால் மேல் நோக்கி நகர்வதற்கு வாய்ப்புகள் மெல்ல கிடைக்கும்,

அதே போல் இன்று 6168 என்ற புள்ளியை மேலே கடக்கவில்லை என்றாலும் அல்லது 6183 என்ற புள்ளியை மேலே கடக்க முடியாமல் திணறினாலும் சந்தை தயங்குகிறது என்றே எடுத்துக்கொள்ளலாம், இது போன்ற சூழ்நிலையில் கீழே வர முயற்சி செய்தால் அடுத்து 6167, 6157, 6149 மற்றும் இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரலாம்,

அதே போல் 6193 க்கு மேல் சென்று மறுபடியும் 6183 க்கு கீழ் வந்தால் முதல் வரியில் சொன்னது போல 6167, 6157, 6149 என்று கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது. ஆகவே 6193 க்கு மேல் NIFTY பயணித்தவுடன் உங்கள் LONG POSITION க்கு S/L 6183, (இது தினவர்த்தக S/L மட்டுமே )

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6168 TARGET 6181 TO 6183, 6193, 6201, 6208 TO 6210, 6224, 6242, 6284, 6303, 6336 TO 6346

NIFTY SPOT BELOW 6149 TARGET 6139 TO 6141, 6135, 6122, 6106, 6087, 6067 TO 6063, 6045, 6015, 6003, 5980

கவனிக்க வேண்டிய பங்குகள்

IDFC

Buy above 209 Target 213, 215 to 216.5, 225, 230, s/l 205 close - positional and intra