NIFTY SPOT இன்று:-
இன்று 5229 என்ற
புள்ளியை மேலே கடந்து சற்று நேரம்
நிலைத்து நின்றால் தொடர் உயர்வுகள்
5250 என்ற புள்ளியை நோக்கி செல்லும் வாய்ப்புகள் வரும் ,
இந்த புள்ளிக்கும் மேல் நகரும் வாய்ப்புகள் கிடைத்தால்
அடுத்து 5280, 5300, 5333 என்ற புள்ளிகள் எல்லாம் தற்பொழுதைய
முக்கியமான தடைகளாக செயல்படும் ,
பொதுவில் 5200 என்ற
புள்ளி தக்க வைக்கப்பட்டால் திடீர் உயர்வுகள்
கிடைக்கலாம் , அப்படி உயரும் சந்தைக்கு 5350 முதல்
நிலை தடையாக செயல்படும் , ஆகவே 5200 என்ற புள்ளியை
nifty கீழே நழுவவிடாமல் இருந்தால் buying side ரிஸ்க்
எடுக்கலாம்..
இன்று 5211 என்ற புள்ளி சந்தை தொடர்ந்து
கீழ் இறங்குவதற்கு முதல் நிலை அறிகுறியாக செயல்படும்
, கூடுதல் பலம் 5190 க்கு கீழ் செல்லும் பொழுது
ஏற்பட்டு தொடர்ந்து கீழே இறங்கும் வாய்ப்புகளை உருவாகும்
இதற்க்கு இலக்காக 5133, 5100 என்ற புள்ளிகள் செயல்படும் ,
அதே நேரம் 5163, 5154 என்ற புள்ளிகளில் சில support
இருப்பதும் உண்மையே , இதனை தொடர்ந்து 5100 என்ற புள்ளியை
கீழே கடந்து சற்று நேரம் பலமுடன் நின்றால்
அடுத்து விரைவான மற்றும் எளிதான சில இறந்க்கங்களை
எதிர்பார்க்கலாம் , பொதுவில் இன்னும் 10 to 15 தினங்களுக்குள்
5450 to 5500 க்கு ஒரு வாய்ப்பு இருப்பது போல் சந்தையின்
ஓரத்தில் ஒரு ஒழி வட்டம் தெரிகிறது , முதலில்
5350 நல்ல தடையாக இருக்கும் …
NIFTY SPOT இன் இன்றைய
நிலைகள்
NIFTY SPOT ABOVE 5229 TARGET 5243-5250, 5279, 5298, 5312, 5326,
5333, 5355, 5368, 5392, 5433
NIFTY SPOT BELOW 5211 TARGET 5195-5192, 5163, 5154, 5133, 5068,
5033, 5004