Monday

2660 NIFTY இன் மிக முக்கிய தாங்கு நிலை

2660 NIFTY இன் மிக முக்கிய தாங்கு நிலை

நண்பர்களே கடந்த வாரத்தின் வெள்ளி அன்றைய தினம் , அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கீழ் இறக்கத்துடன் முடிந்துள்ளது, தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகளும் நல்ல இறக்கத்துடன் உள்ளது, மேலும் சிங்கபூர் nifty யும் நல்ல இறக்கத்துடன் தான் உள்ளது, 

அமெரிக்கன் Index DOW JONES இல் 6750 TO 6850 என்ற புள்ளிகள் நல்ல ஒரு தாங்கு நிலையாக இருக்கும் , ஒரு வேலை அங்கிருந்து அமெரிக்க சந்தை திரும்புமானால், நமது சந்தைகளிலும் திருப்பம் இருக்கும், மேலும் நமது NIFTY க்கு 2660 என்ற நிலை மிக முக்கியமான தாங்கு நிலை யாகும் , ஒரு வேலை அது உடைப்படுமானால் அடுத்து 2400, 2300 TO 2250, என்ற நிலைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம், 

இன்று நமது அரசு ஏதும் சலுகைகள் அளிக்குமானால், சந்தையில் சிறு சலசலப்பு ஏற்படலாம், பணவீக்கம் குறைந்து வருவதால் RBI ஏதும் வட்டி குறைப்பில் இறங்குமா என்று அனைவரின் பார்வையும் உள்ளது, ஒருவேளை அவ்வாறு நடந்தால் வங்கி பங்குகளை கவனியுங்கள், இன்று நண்பகலில் நமது சந்தையின் அடுத்த கட்ட நகர்வுக்கான சில விளக்கங்களை TECHNIKAL வரைபடங்களுடன் விளக்கும் ஒரு பதிவை பதிவேற்ற உள்ளேன், பாருங்கள்  


NIFTY LEVELS - BL 2700 TR 2660, BELOW 2660 TR 2500, 2400, 2300 TO 2250  


NIFTY ABOVE 2810 TR 2870 TO 2880 , AB 2880 TR 2970, 3000