Thursday

தேசிய பங்குச்சந்தை 05-11-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் உயரங்களில் பதட்டம் வெளிப்படுகிறது, தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது, எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது...

Nifty Spot

இன்று Nifty 4739 என்ற புள்ளியை மேலே கடக்கும் பட்சத்தில் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், மேலும் 4715 என்ற புள்ளியை கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால், தொடர்ந்து கீழே இறங்கும் வாய்ப்புகள் உள்ளது, Nifty இன் இன்றைய நிலைகளை பொறுத்து support / resistance களை அமைத்து கொள்ளுங்கள், Nifty இன் தொடர் உயர்வுகளுக்கு தடையாக 4740, 4785, 4860, 4940 என்ற புள்ளிகள் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது,

மேலும் தொடர் வீழ்ச்சிகளுக்கு support ஆக 4610, 4565, 4532, 4445 to 4430, என்ற புள்ளிகள் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிகளின் அடிப்படையில் உங்கள் வர்தகத்தை மேற்கொள்ளுங்கள், , பொதுவில் nifty க்கு கீழ் நோக்கிய இலக்குகள் இன்னும் மிச்சம் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினால், கவனமாக செயல் பட வேண்டியது நமது கடமையாகும்…

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4723 Target 4732, 4739, 4762, 4783, 4795, 4799 to 4802,4808, 4823 to 4826, 4834, 4860, 4881, 4916

Nifty Spot below 4715 Target 4675, 4647, 4629, 4614, 4594, 4565, 4532, 4466, 4457, 4445

கவனிக்க வேண்டிய பங்குகள்

ABB

Buy above 726.5 Target 730, 734, 740, 750, 757, 760, 763 to 764 s/l 722.5

Sell below 722.5 Target 711.5, 704.5 to 703, 697, 695 to 693, 674, 666, s/l 727