Friday

Short term calls - புதிய கட்டண சேவை


Swing trading மற்றும் Short Term என்ற முறையில் வர்த்தகம் செய்யபவர்களுக்கான புதிய கட்டண சேவை அறிமுகம்

தினவர்த்தகம் செய்பவர்களுக்கான பரிந்துரைகள் தவிர, பங்குகளை வாங்கி சில தினங்கள் கழித்து Swing Trading, Short Term Trading என்ற முறையில் வர்த்தகம் செய்ய பரிந்துரைகள் தருமாறு, அனேக நண்பர்கள் கேட்டு வந்ததின் விளைவாக, Short Term Calls என்ற புதிய சேவையை அறிமுகம் செய்கிறோம், என்பதினை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்,,,

இந்த சேவை வேண்டுவோர் எனது மின் அஞ்சல் முகவரிக்கு தங்கள் விருப்பங்கள தெரிவியுங்கள்,,,

இந்த சேவையின் விவரங்கள் :-

1- தினமும் ஒரு பங்கு முதல் இரண்டு பங்குகள் வரை பரிந்துரைகள் கொடுக்கப்படும்,

2- பரிந்துரைகள் செய்யப்பட்ட பங்குகளை பற்றிய விவரங்கள் தினமும் கொடுக்கப்படும், அதாவது தினமும் அந்த பங்கு தின வர்த்தகத்தில் எந்த புள்ளிகளை கடந்தால் தொடர்ந்து உயரும், எந்த புள்ளிகளை கீழே கடந்தால் தொடர்ந்து கீழே வரும், என்ற விவரங்கள் (அதாவது தினமும் Nifty யின் நிலைகள் கொடுத்து வருகிறோம் அல்லவா அது போல) வழங்கப்படும்,

3- இதன் மூலம், தினமும் கொடுக்கப்படும் புள்ளிகளை வைத்து உங்கள் பங்குகளின் நகர்வுகளை எளிதாக புரிந்து அதன்படி செயல்படும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்,

4- சரியான நேரத்தில் லாபத்தினையும், இக்கட்டான நேரத்தில் நட்டங்களையும் உறுதி செய்திட குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு அறிவுறுத்தப்படும்,

5- குறைந்தது 5 முதல் 15 தினங்கள் வரைக்கும் வைத்து லாபம் பார்க்கும் பங்குகள் பரிந்துரைகளாக வழங்கப்படும்,

6- இறங்கு சந்தையாக இருக்கும் தினங்களில், (Bear Market) Option வர்த்தகங்களுக்கான பரிந்துரைகள் வழங்கப்படும் (Nifty Option or Script Option),

7- இந்த சேவைக்கு என தனிப்பட்ட வலைத்தளத்தில் அதிகப்படியான விவரங்கள் வழங்கப்படும், (ஒவ்வொருவருக்கும் தனி தனி Password வழங்கப்படும்),

8- இந்த சேவைக்கான கட்டண விவரங்கள் 6 மாதம் கட்டணம் மற்றும் 1 வருட கட்டணம் என்று இரண்டு விதமான திட்டங்கள் இந்த சேவையில் அறிமுகம் செய்கின்றோம்,

9- 6 மாத கட்டணம் - ரூபாய் 4000/-

10- 1 வருட கட்டணம் - ரூபாய் 6000/-

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்,

9487103329,

saravanabalaaji@gmail.com