Friday

NIFTY SPOT ON 29-10-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது இதனை SINGAPORE NIFTY யும் பிரதிபளிக்கின்றது; இது தொடருமேயானால் நமது தொடக்கம் சிறிய GAP DOWN இல் இருக்கலாம், தொடர்ந்து 5966 TO 5960 நல்ல SUPPORT ஆகவும், 6011 நல்ல தடைகளாகவும் இன்று செயல்படலாம்…


NIFTY SPOT இன்று

இன்று 6011 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து உயர்வுகளை எதிர்பார்க்கலாம், தொடர்ந்து முன்னேறி செல்லும் சூழ்நிலையில் 6080 ஒரு சில தடைகளை தரலாம், இந்த புள்ளிக்கும் மேல் சென்றால் அடுத்த தடையாகா 6121 மற்றும் 6141 என்ற புள்ளிகளை சொல்லலாம்,

அதே போல் இன்று 6011 என்ற புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றால் தொடர்ந்து இறங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கி வருவதை நாம் அறிந்துகொள்ளலாம், இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டு இறங்க முற்பட்டால் தொடர்ந்து 5978 மற்றும் 5960 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வர வாய்ப்புகள் கூடி வரும்,

இந்த 5960 சற்று பலமான தாங்கு நிலையாக இருப்பதால் இங்கிருந்து திரும்பலாம், அது போன்ற சூழ்நிலை வந்தால் 6011 ஐ நோக்கியும் அடுத்து இன்றைய நிலைகளை பொருத்தும் நகர்வுகள் இருக்கும், ஒருவேளை இந்த புள்ளி (5960) பலமாக கீழே உடைக்கப்பட்டால் அடுத்து ஒரு எளிமையான இறக்கம் இன்றைய நிலைகளை பொறுத்து கிடைக்கும், அவ்வாறு ஏற்படின் பயன்படுத்திக்கொள்ளலாம், மேற்கண்ட சூழ்நிலைகளில் சந்தை இருப்பதால் 6011 க்கு அருகில் SHORT SELLING செல்லலாம், S/L 6012,

இனி வரும் தினங்களில் NIFTY யின் நிலை

பொதுவில் NIFTY SPOT க்கு 5960, 5930, 5894 என்ற இந்த புள்ளிகள் எல்லாம் பலமான SUPPORT புள்ளிகள் ஆகும், மேற்கண்ட எந்த புள்ளிகளில் இருந்து திரும்பி உயர முற்பட்டாலும்; அதன் முதல் இலக்காக 6080 க்கு அருகிலும் தொடர்ந்து 6121 என்ற புள்ளிகளை நோக்கியும் இருக்கும்,

ஒரு வேளை இந்த 6121 என்ற புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் அடுத்து தாராளமாக 6330 ஐ எதிர்பார்க்கலாம். அப்படி இல்லாமல் 5890 என்ற புள்ளிக்கு கீழ் பலமுடன் முடிவடைந்தால் அடுத்து 5815, 5700 ஐ இனிவரும் தினங்களில் எதிர்பார்க்கலாம் …

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6011 TARGET 6020, 6045, 6049, 6055, 6066, 6075, 6085, 6121, 6141, 6156, 6200

NIFTY SPOT BELOW 5978 TARGET 5967, 5960, 5934 TO 5930, 5907, 5894, 5882, 5862, 5842, 5832

கவனிக்க வேண்டிய பங்குகள் – (GET MORE CONFORMATION WHILE TRY TO BUY)

CAIRN
Sell below 310 Target 300, 296 s/l 318

HINDUSTAN LEAVER
Sell below 289 Targets 282, 277, 272, s/l 295

HEROHONDA
Buy above 1929 Target 1933, 1950, 1965, 1976, 1999, s/l 1910

SHPPERS STOP
Buy above 725 Target 735, 748 to 749, 780 ++, s/l 713