Tuesday

தேசிய பங்குச்சந்தை 01-12-09

உலக சந்தைகள்

ஆசிய சந்தைகள் மற்றும் சிங்கப்பூர் Nifty யின் நிலைகளை வைத்து பார்க்கும் போது நமது சந்தைகளுக்கு Volatile என்ற நிலை வருமோ என்ற எண்ணம் தலை தூக்குகிறது, இருந்தாலும் 4995 என்ற புள்ளி முக்கியமான support ஆகவும் 5047, 5077, 5103 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாகவும் செயல்படலாம்

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5030 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், 5047 என்ற புள்ளிக்கு மேல் சற்று நம்பிக்கையான உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே நேரம் 5077 மற்றும் 5103 என்ற புள்ளிகளில் சில தடைகளை பெறலாம், இந்த புள்ளிக்கு மேல் அடுத்து நல்ல உயர்வுகள் இருக்கும் என்றே தோன்றுகிறது,

அதே போல் 5030 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், 4995 என்ற புள்ளிக்கு கீழ் சற்று உறுதியான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், இலக்காக 4936 என்ற புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

சில நாட்களாக சந்தை தன்னை தினம் ஒரு விதமாக வெளிப்படுத்தி வருகிறது, இது போன்று தனது நிலைகளை மாற்றி மாற்றி செயல்படும் சந்தையின் முடிவை! பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது, தற்பொழுதைய நிலையில் எதையும் சொல்வது சிறந்ததாக இருக்காது, ஆகவே அன்றன்றைய Nifty யின் நிலைகளை பொறுத்து நமது வர்த்தக முடிவுகளை எடுப்பது சிறந்தது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5030 Target 5047, 5068, 5077, 5103, 5132, 5153, 5168, 5178, 5191, 5229

Nifty Spot below 5030 Target 5020, 5008, 4995, 4972, 4965, 4936, 4916, 4909, 4879, 4866


கவனிக்க வேண்டிய பங்குகள்


SUZLON ENERGY

Buy above 79.5 Target 82.1, 83.3, 84, 92, 113 s/l 67 positional call

SUZLON has resistance around 82.5 to 83, so if close above 83 for some days with volume then it has target like 113,