Thursday

தேசிய பங்குச்சந்தை 17-12-09

உலக சந்தைகள்

அமெரிக்க future சந்தைகள் இன்னும் 50 to 70 புள்ளிகளை கீழே இழந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் வரலாம், இவ்வாறு நடந்தால் இதன் வெளிப்பாடு நமது சந்தைகளில் ஒரு இறக்கத்தை தரலாம், பொதுவாக 5017 to 4997 and 4990 என்ற புள்ளிகள் தொடர் இறக்கத்தையும், 5080, 5101 என்ற புள்ளிகள் தொடர் உயர்வுகளையும் முடிவு செய்யும் புள்ளிகளாக இன்று செயல்படும் வாய்ப்புகள் உள்ளது…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5051 என்ற புள்ளிக்கு மேல் உயர முயற்சி செய்தாலும், தொடர் தடைகள் இருப்பது ஒரு விதமான பதட்டத்தை தரும் என்றே தோன்றுகிறது, மேலும் 5080 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்த 60 to 70 புள்ளிகள் உயர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், முக்கியமான தடையாக 5095 to 5101 என்ற புள்ளிகளில் இருப்பது நிம்மதியான உயர்வுக்கு வழி விடுமா என்ற சந்தேகத்தையும் தருகிறது,

ஆகவே 5100 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 5147, 5173, 5200 என்று உயரும் வாய்ப்புகள் உண்டாகும், அப்படி ஏற்படுமாயின் பயன்படுத்திக்கொள்ளலாம், அதே நேரம் நாம் முன்னர் பார்த்தது போல கீழே வருவதற்கான ஏற்பாடுகளும் Nifty யின் chart படங்களில் நடந்து இருப்பதினால்! அனைவரையும் உயரங்களில் தடுமாறச்செய்யும், ஆகவே லாபங்களில் அடிக்கடி உறுதியாக இருங்கள், மேலும் 5101 என்ற புள்ளியை s/l ஆக வைத்து nifty யில் 5080 to 5095 என்ற புள்ளிகளில் Short போவதானாலும் சரி தான், கீழ் நோக்கிய இலக்காக 4997 to 4990, அடுத்து 4925 to 4920 என்ற புள்ளிகள் இருக்கும்,

அதபோல் nifty spot இன்று 5037 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் வலிமையான வீழ்ச்சிகள் வரவேண்டுமாயின் 4997 to 4990 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், மேலும் இன்று இது போன்று நடந்தால் கீழ் நோக்கிய நகர்வுகள் மேலும் கீழும் ஆடி மெல்ல மெல்ல இறங்கவே முயற்சி செய்யும், மொத்தத்தில் இன்றைய சந்தையை பயன்படுத்தி தின வர்த்தகர்களை பொறுமை இழக்க செய்யும் வாய்ப்புகள் உண்டு...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5051 Target 5060, 5069, 5074, 5080, 5095 to 5101, 5130, 5147, 5156, 5173 to 5181, 5212

Nifty Spot Below 5037 Target 5017, 5005 to 5001 to 4997, 4986, 4977, 4956, 4949, 4935, 4923, 4869, 4835, 4827 to 4820, 4766

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

Buy above 873 Target 883, 903, 911, 918, 960, s/l 872

Sell below 872 Target 856.9, 852.9, 843.9, 842, 834 to 830 s/l 873