உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலையை வைத்து பார்க்கும் போது நமது சந்தைகளின் நகர்வுகள் இரண்டு பக்கங்களும் ஆடும் சூழ்நிலைகளே தெரிகிறது, இதன் அடிப்படையில் 5140, 5160, 5177, 5185 என்ற புள்ளிகள் உயரங்களில் தடைகளையும், 5094, 5075 என்ற புள்ளிகள் இறக்கங்களில் support ஆகவும் செயல்படலாம்…
NIFTY SPOT
Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5094 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படும் சூழ் நிலைகள் உருவாகலாம், தொடர்ந்து 5160 என்ற புள்ளி வரை உயரும் வாய்ப்புகள் உண்டு , மேலும் உலக சந்தைகளின் நகர்வுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் 5177 to 5185 என்ற புள்ளிகள் சாத்தியமாகும் வாய்ப்புகளும் உள்ளது,
மேலும் Nifty Spot க்கு இந்த 5177 to 5185 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளை தரும் சக்திகளை பெற்றுள்ளது என்பதினால்! இந்த இரண்டு புள்ளிகளையும் அடித்து நொறுக்கி மேலே நகர்ந்து தாக்கு பிடிக்கும் சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், Nifty யில் அடுத்த உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அதே நேரம் இந்த புள்ளிகளை கடக்க முடியாமல் திணறும் சூழ்நிலை வந்தால் volatile என்ற நிலை தொடரும்,
அதே போல் இன்று 5094 என்ற புள்ளியை Nifty கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால் Nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து அதன் கீழ் நோக்கிய பயணங்கள் அமையலாம், பொதுவில் 5075 to 5094 என்ற புள்ளிகள் Nifty யின் கீழ் நோக்கிய பயணங்களை முடிவு செய்யும் புள்ளிகளாக கொள்ளலாம், அதற்கடுத்து 4940 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளியை கீழே கடக்கும் பட்சத்தில் அடுத்து ஒரு 100 புள்ளிகளை Nifty இழக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஆனால் உயரங்களில் பதட்டங்களும் இறக்கங்களில் பயங்களும் நிறைந்து இருக்கும் என்பது உண்மையே !
Nifty Spot இன் இன்றைய நிலைகள்
Nifty Spot if holds 5094 Target 5134, 5143, 5153 to 5160, 5177 to 5184.5 5208, 5218, 5228, 5243, 5262, 5274, 5301
Nifty Spot Below 5094 Target 5078, 5060, 5040, 5027, 5005 to 5003, 4997, 4988 to 4980, 4962, 4945 to 4943, 4900, 4873 to 4867, 4839, 4828, 4812
கவனிக்கவேண்டிய பங்குகள்
HERO HONDA
Buy above 1705 Target 1730, 1747, 1754, s/l 1703
Sell below 1703 Target 1683, 1662, 1654, s/l 1705