உலக சந்தைகள்
அமெரிக்க சந்தை Dow Jones க்கு 10570 to 10600 என்ற புள்ளிகளின் இடையே முக்கியமான தடைகள் இருப்பதும், இந்த தடைகளுக்கு வெகு அருகே தற்பொழுது திணறி வருவதும் கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த புள்ளிகளை சக்தியுடன் மேலே கடக்கும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்து ஒரு 300 புள்ளிகளை மேலே கடக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்,
தவறினால் 10410, 10370 to 10270 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகளும் உருவாகலாம், மொத்தத்தில் பதட்டங்கள் நிறைந்து இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இதன் வெளிப்பாடுகள் நமது சந்தைகளிலும் வெளிப்படும், இதன் பொருட்டு volatile என்ற நிலை தொடரும் வாய்ப்புகள் தெரிகிறது…
NIFTY SPOT இன்று
கடந்த சில நாட்களாக நமது சந்தைகளின் தொடர் நகர்வுகள் ஏதும் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவில்லை, அதே போன்றதொரு நகர்வை தான் இன்றும் எதிர்பார்க்கலாம், மொத்தத்தில் பதட்டங்கள் நிறைந்து இருக்கும் சூழ்நிலைகளே தெரிகிறது,
மொத்தத்தில் 5260 என்ற புள்ளிக்கு மேல் சற்று விரைவான உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகளும், 5134 என்ற புள்ளிக்கு கீழ் சற்று இறுக்கம் இல்லாத வீழ்ச்சிகளும் ஏற்படலாம், பொதுவில் மேலும் கீழும் ஆடும் சந்தையாக தான் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் சிறிய வகை பங்குகளின் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும் உள்ளது,
Nifty Spot இன் இன்றைய நிலைகள்
Nifty Spot Above 5195 Target 5207 to 5210, 5218, 5225, 5236, 5243, 5255, 5259, 5276, 5304, 5324
Nifty Spot Below 5180 Target 5176, 5165, 5154, 5150, 5149, 5140, 5134, 5117, 5108, 5096, 5061, 5044, 5037, 5024, 4985
கவனிக்க வேண்டிய பங்குகள்
REL INFRA
Buy above 1150 Target 1173, 1191, 1200, s/l 1131
Sell below 1131 Target 1101, 1091, 1081, 1061, 1058, 1051, s/l 1150