Monday

தேசிய பங்கு சந்தை 14 - 12 - 09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டம் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் பதட்டங்கள் இருந்தாலும், Volatile என்ற நிலை அல்லது Flat என்ற நிலைகள் Nifty Spot 5078 to 5137 என்ற இரண்டு புள்ளிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டால் வரும் வாய்ப்புகள் ஏற்படும், அப்படி இல்லாமல் இந்த இரண்டு புள்ளிகளில் ஏதாவது ஒன்று உடைபடும் சூழ்நிலை ஏற்பட்டால், நகர்வுகள் அதன் திசையில் சற்று வேகமாக இருக்கலாம்...

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5137 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் 5180 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் உண்டு, அதே நேரம் இடை இடையே சில தடைகளையும் சந்திக்கும் வாய்ப்புகளும் இருப்பதினால் மேல் நோக்கிய நகர்வுகள் சற்று பதட்டத்துடனே நகரும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே போல் 5112 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் இறக்கங்கள் இருக்கும் அறிகுறிகள் தெரிந்தாலும், 5078 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து நல்ல support ஆக 5040 to 5038 என்ற புள்ளியை தான் சொல்லலாம் என்ற அளவிற்கு வாய்ப்புகள் அமைந்து உள்ளது,

மேலும் இந்த 5038 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து ஒரு 100 புள்ளிகளை கீழே இழக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், இவைகளை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள், பொதுவாக தொடர் உயர்வு வேண்டுமானால் அது 5240 to 5250 என்ற புள்ளிகளை கடந்து சக்தியுடன் முன்னேறினால் மட்டுமே சாத்தியம் என்ற அளவில் அமைந்து வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது, ஆகவே தற்பொழுது தொடர் உயர்வுக்கு 5240, தொடர் வீழ்ச்சிக்கு 5078 மற்றும் 5038 என்ற புள்ளிகளையும் கவனத்தில் கொள்ளலாம்...

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5137 Target 5162, 5180, 5197, 5204, 5220 to 5223, 5239, 5358, 5437

Nifty Spot Below 5112 Target 5085, 5078, 5043 to 5037 , 5006 to 4993, 4980, 4950, 4930

கவனிக்க வேண்டிய பங்குகள்

JINDAL STEEL

Buy above 751.5 Target 766, 773, 778 to 780, 795, 805, s/l 7510

Sell Below 750 Target 738.6, 731.8, 728.4, 717, 712, 706, 700, s/l 751.5