Wednesday

தேசிய பங்குச்சந்தை 09-12-09

உலக சந்தைகள்

தற்பொழுதுள்ள நிலையில் உலக சந்தைகள் அனைத்தும் இறக்கத்துடனும், ஒரு விதமான பதட்டத்துடனும் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளிலும் இந்த பதட்டம் இருக்கும் என்றே தோன்றுகிறது, இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டங்கள் அதிகம் இருக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5156 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், மேலும் தொடர்ந்து 5186, 5206, 5232 என்ற புள்ளிகளில் சில தடைகளை சந்திக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம், முக்கியமாக 5226 to 5232 என்ற புள்ளிகளின் இடையே சக்தி மிக்க தடைகள் நமது Nifty க்கு இருப்பது உண்மையே, ஆகவே இந்த எல்லா புள்ளிகளையும் சக்தியுடன் கடந்து முடிவடயுமானால் தொடர்ந்து நல்ல உயர்வுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் மேல் நோக்கிய இலக்காக 5270, 5350 என்ற புள்ளிகள் அமையலாம்,

அதே போல் இன்று 5150 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் Nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய பயணங்கள் அமையலாம், மொத்தத்தில் 5093, 5035, 4990, 4950 என்ற புள்ளிகள் எல்லாம் Nifty க்கு நல்ல support ஐ கொடுக்கும் சக்தியை பெற்றுள்ளன,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5156 Target 5186, 5199, 5206, 5232, 5251, 5265 to 5270, 5299 to 5301, 5307, 5329

Nifty Spot Below 5150 Target 5135, 5093, 5084, 5068, 5062, 5057, 5053, 5044, 5030, 5016, 5000, 4993

கவனிக்க வேண்டிய பங்குகள்

L&T

Buy above 1660 Target 1667, 1679, 1688, 1720, s/l 1659

Sell below 1659 (or if not cross 1667) Target 1647, 1641, 1637, 1631, 1617, s/l 1660 or 1667