Tuesday

தேசிய பங்குச்சந்தை 08-12-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டமான சூழ்நிலைகள் தொடர்ந்து கொண்டிருப்பது நமது சந்தைகளுக்கு சாதகமான விசயமாக எடுத்து கொள்ள முடியாது, அதே நேரம் சரியான புள்ளிகளை உடைக்காத வரை விரைவான வீழ்ச்சிகள் ஏற்படும் என்றும் சொல்ல முடியாது, அதன் அடிப்படையில் இன்று 5085 மற்றும் 5040 என்ற புள்ளிகள் support மற்றும் resistance ஆக செயல்படலாம்,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்த வரை இன்று 5041 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டால் தொடர் உயர்வுகள் இருக்கும், அதே நேரம் மேல் நோக்கிய உயர்வுகளில் ஒவ்வொரு 10 , 20 புள்ளிகளிலும் தடைகள் இருப்பதை பார்க்கும் போது நேற்றைய சந்தைகள் தான் நினைவுக்கு வருகிறது, இருந்தாலும் உலக சந்தைகளின் உந்துதல் ஏற்படுமானால் 5085, 5100, 5115, 5135 என்று செல்லும் வாய்ப்புகள் ஏற்ப்படும், அடுத்து 5162 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட உயர்வுகளை பற்றி சிந்திக்கலாம்,

அதே போல் இன்று 5063 என்ற புள்ளியை கீழே கடந்தால் 5049 to 5041 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வரும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து Nifty யின் இன்றைய நிலைகளை ஒட்டி கீழே வரும் வாய்ப்புகளும் ஏற்படும், மேலும் 4958 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் மட்டுமே விரைவான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, பொதுவில் இன்று இறக்கம் வந்தால் பலமாகவும், உயர்ந்து ஆகவேண்டிய சூழ்நிலை வந்தால் மந்தமான நகர்வாகவும் இருக்கலாம்,

அதே நேரம் குறிப்பிட்ட வகை பங்குகள் உயரும் வாய்ப்புகள் இனி வரும் தினங்களில் ஏற்படலாம், ஆகவே Midcap மற்றும் Small cap பங்குகளில் சற்று கவனம் செலுத்துங்கள், உதாரணமாக Taj GVK, Alembic Limited, Nucleus Soft, Banco India போன்ற பங்குகளை சொல்லலாம்....

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot if holds 5041 Target 5080 to 5084, 5095, 5110, 5120, 5125, 5136, 5148, 5158, 5201,

Nifty Spot below 5063 Target 5049 to 5041, 5033, 5013, 5006, 4997, 4987, 4973, 4958,,, 4856

கவனிக்க வேண்டிய பங்குகள்

HCL TECH

Buy above 349.5 Targets 356.7 to 357.7, 364, 370, 380, s/l 348.5

Sell below 348.5 Targets 346, 341, 338, 334, 331, s/l 349.5