Thursday

தேசிய பங்கு சந்தை 31-12-09


Expiry தினம் மேடு பள்ளங்களுடன் கூடிய திடீர் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இன்று சந்தையை தவிர்த்து விடுவது சிறந்தது, பொதுவில் 5182 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் 5220 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும், 5198 என்ற புள்ளியை சக்தியுடன் கடக்க முடிய வில்லை எனில் 5140, 5100 என்ற புள்ளிகளை நோக்கி கீழே பயணிக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலும் இன்று Technical கூறுகள் ஏதும் சாத்தியப்படாது என்பதினையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்,

இன்று Aptech limited, மற்றும் Jothy Structure பங்குகளை கவனிக்கலாம்

Wednesday

தேசிய பங்குச்சந்தை 30-12-09


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை Dow Jones க்கு 10570 to 10600 என்ற புள்ளிகளின் இடையே முக்கியமான தடைகள் இருப்பதும், இந்த தடைகளுக்கு வெகு அருகே தற்பொழுது திணறி வருவதும் கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த புள்ளிகளை சக்தியுடன் மேலே கடக்கும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்து ஒரு 300 புள்ளிகளை மேலே கடக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்,

தவறினால் 10410, 10370 to 10270 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகளும் உருவாகலாம், மொத்தத்தில் பதட்டங்கள் நிறைந்து இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இதன் வெளிப்பாடுகள் நமது சந்தைகளிலும் வெளிப்படும், இதன் பொருட்டு volatile என்ற நிலை தொடரும் வாய்ப்புகள் தெரிகிறது…

NIFTY SPOT இன்று

கடந்த சில நாட்களாக நமது சந்தைகளின் தொடர் நகர்வுகள் ஏதும் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவில்லை, அதே போன்றதொரு நகர்வை தான் இன்றும் எதிர்பார்க்கலாம், மொத்தத்தில் பதட்டங்கள் நிறைந்து இருக்கும் சூழ்நிலைகளே தெரிகிறது,

மொத்தத்தில் 5260 என்ற புள்ளிக்கு மேல் சற்று விரைவான உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகளும், 5134 என்ற புள்ளிக்கு கீழ் சற்று இறுக்கம் இல்லாத வீழ்ச்சிகளும் ஏற்படலாம், பொதுவில் மேலும் கீழும் ஆடும் சந்தையாக தான் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் சிறிய வகை பங்குகளின் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும் உள்ளது,

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5195 Target 5207 to 5210, 5218, 5225, 5236, 5243, 5255, 5259, 5276, 5304, 5324

Nifty Spot Below 5180 Target 5176, 5165, 5154, 5150, 5149, 5140, 5134, 5117, 5108, 5096, 5061, 5044, 5037, 5024, 4985

கவனிக்க வேண்டிய பங்குகள்

REL INFRA

Buy above 1150 Target 1173, 1191, 1200, s/l 1131

Sell below 1131 Target 1101, 1091, 1081, 1061, 1058, 1051, s/l 1150

Tuesday

காஞ்சி வகுப்பை முடித்து தற்பொழுது தான் வந்து சேர்ந்தேன், இதன் பொருட்டு இன்றைய பதிவுகளை மேம்படுத்த முடியவில்லை, சிரமத்திற்கு வருந்துகிறேன்

Thursday

TECHNICAL ANALYSIS CLASS IN ERODE


முதன் முறையாக நமது Channel Partner மூலமாக வரும் ஏப்ரல் மாதம் 17/18 - 04 - 10 ஆகிய இரு தினங்களில் ஈரோடு மாநகரில் Technical வகுப்புகள் எடுக்க இருப்பதால், இந்த பகுதியை சேர்ந்த விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர் - திருமதி பிரபா முரளி, தொலைபேசி எண் - 9489528484, 9786558040, மின் அஞ்சல் முகவரி - mprabhaamurali@yahoo.com, திருமதி பிரபாமுரளி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்

மாயா ஷேர் நடத்தும் Technical Analysis classes வகுப்புகள்

எவளவு சரியாக நுட்ப ஆய்வுகளை (Technical Analysis) பயன்படுத்தினாலும் பங்குசந்தையில் வர்த்தகம் செய்வது சிம்ம சொப்பனமாக தெரிகிறதா?!

உங்களின் நுட்ப ஆய்வுகள் (Technical Analysis) தோல்வியை தழுவுகிறதா?!

Technical Analysis என்பதே உண்மையில்லை எல்லாம் ஏமாத்து வேலை என்று எண்ணுகிறீர்களா?!

சரி! இதை எல்லாம் உடைத்தெறிந்து மிகச்சரியான பாதையை தேர்ந்தெடுக்க ஆசையா?! அப்படி எனில் தொடர்ந்து படியுங்கள்

Technical Analysis இல் மேலோட்டமாக இருக்கும் விதிமுறைகளை விடுத்து Operator எனப்படுபவர்கள் பயன்படுத்தும் விதிமுறைகளின் சூட்சுமம் உங்களுக்கு வேண்டுமா ?

இன்றைய தேதிகளில் Technical Analysis இல் உள்ள அந்தரங்கங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளவேண்டுமா ? அப்படி எனில் உங்களின் தேடலுக்கான முடிவுகள் கீழே!

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும், இது வரை நீங்கள் பயன்படுத்தியிராத 100 % சரியான முடிவுகளை தரும் Technical Analysis வகுப்புகள் நடைபெறுகிறது, கலந்து கொள்ளுங்கள், அறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

Technical Analysis வகுப்புகளின் விவரங்கள்

வகுப்பு நடைபெறும் தினங்கள் - 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு)

வகுப்பு கட்டணம் - 5000/- (இரண்டு நாட்களுக்கான மதிய உணவு வழங்கப்படும்)

வகுப்பு நடக்கும் இடம் - உங்கள் ஊரில் உள்ள நட்சத்திர அந்தஸ்துள்ள Hotel இல் நடைபெறும்

கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை - அதிக பட்சம் முதலில் வரும் 15 நண்பர்கள் மட்டுமே

வகுப்பை நடத்துபவர் - சரவணபாலாஜி MBA FINANCE (பங்குசந்தையில் 10 வருட அனுபவம் உள்ளவர்)

தொடர் சேவைகள் :

வகுப்பு முடிந்த பின் தொடர் பயிற்ச்சிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும், அதாவது தினமும் இரவு அடுத்த நாள் உயரக்கூடிய பங்குகளின் பட்டியல் வரைபடங்களுடன் உங்கள் மின் அஞ்சலுக்கு வழங்கப்படும்,

உங்களின் சந்தேகங்களை வரைபடத்துடன் எங்களின் மின் அஞ்சலுக்கு அனுப்பினால் உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி செய்து தரப்படும்

தொடர் பயிற்ச்சிகள் முடிந்த பின் மூன்று மாதம் கழித்து, நிறைவு வகுப்புகள் உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக மட்டும்! வெறும் நுழைவு கட்டணம் மட்டுமே பெற்று நடத்தப்பட்டு முழுவதுமாக பயிற்ச்சிகள் நிறைவு செய்யப்படும்

Chart Historical Data ஒரு வாரத்திற்கு Trial முறையில் தரப்படும்


இவை அனைத்திற்கும் உச்சமாக!! தினவர்த்தகத்தில் எப்படி chart ஐ பயன்படுத்தி லாபம் பார்க்கலாம் என்று நாங்கள் வகுப்பில் கற்று தந்ததை வகுப்பு முடிந்த அடுத்த மூன்று மாதத்திற்கு Real Time இல் பயிற்சி தருகிறோம், இந்த பேருதவியினால் நீங்கள் அடைவது அநேகம்

மேலும் சில தகவல்கள்:

நாங்கள் எங்களது Technical Analysis ஐ பயன்படுத்தி எப்படி அன்றாட சந்தையை தீர்மானிக்கின்றோம் என்பதினை தினமும் எங்களது வலைதள முகவரியில் தமிழிலே படித்து காணுங்கள்,

Technical Analysis பற்றிய உங்களின் நம்பிக்கை மென் மேலும் அதிகரிக்க, இந்த வாசிப்பு துணைபுரியும், மேலும் எங்களை பற்றியும் நீங்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும்

எங்கள் வலைதள முகவரி - Website Address

http://mayashare.blogspot.com - தமிழில் படிக்க

http://mayasharee.blogspot.com - ஆங்கிலத்தில் படிக்க


திருக்குறள் :

இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

Wednesday

தேசிய பங்குச்சந்தை 23-12-09


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு கலவையான போக்குகள் தென்படுகிறது, இதன் எதிரொலியாக நமது சந்தைகளிலும் volatile நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, பொதுவில் 4970 to 4998 - 5001 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும்…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4971 என்ற புள்ளியை கீழே நழுவ விடாமல் இருந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 4998 to 5001 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஒரு வேலை இந்த புள்ளிகளை மேலே கடந்து செல்லும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்து ஒரு 50 புள்ளிகளை பெறுவதற்காக கொஞ்சம் வேகமான உயர்வுகள் 5050 to 5055 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

மேலும் 5100 என்ற புள்ளிகள் வரை பெரிய தடைகள் ஏதும் இருப்பது போல தெரிய வில்லை, அதே நேரம் 4983 என்ற புள்ளியை கீழே நழுவவிட்டால் அடுத்து வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் ஏற்படும், மேலும் தொடர்ந்து இறங்கும் சந்தைக்கு தடையாக 4926 என்ற புள்ளி செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிக்கும் கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot if holds 4971 to 4978 Target 5053, 5090 to 5094, 5102, 5108, 5124 to 5127, 5135.5

Nifty Spot Below 4983 Target 4957, 4954 to 4950, 4943, 4931, 4926, 4874, 4847, 4835, 4829, 4779, 4758

கவனிக்க வேண்டிய பங்குகள்

INDIAN HOTEL

BUY ABOVE 95.2 TR 101 S/L 91.2 (YOU CAN BUY MORE UP TO 92), POSITIONAL CALL

Tuesday

தேசிய பங்கு சந்தை 22-12-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உயர்வுகள்! ஆசிய சந்தைகளிலும், Singapore nifty யிலும் பிரதிபலிப்பது, நமது சந்தைகளுக்கு உற்சாகத்தை தரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் உயரங்களில் பதட்டங்கள் வரும் வாய்ப்புகளும் உண்டு, மேலும் 4995 to 5020 என்ற புள்ளிகள் முக்கியமான தடையாகவும், அதற்கும் மேல் 5053 என்ற புள்ளி அடுத்த தடையாகவும் செயல்படலாம்,,

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4942 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றாலே உயர்வுகளுக்கு வாய்ப்புகள் உருவாகும் சூழ்நிலைகள் தெரிகிறது, மேலும் அருகருகே தடைகள் இருப்பதினாலும், தொடருந்து இறங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தும் இல்லாமலும் இருப்பது போல ஒரு சூழ்நிலைகள் இருப்பதினாலும், 4995 to 5020 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம்,

அதே நேரம் உலக சந்தைகளின் உந்துதலினால் உயர முற்படுமாயின் அடுத்த தடையாக 5053 என்ற புள்ளியை சொல்லலாம், இந்த புள்ளிக்கும் மேல் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், அதே போல் இன்று 4941 என்ற புள்ளியை கீழே நழுவ விடும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் தொடர்ந்து கீழே வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டாலும் முக்கியமாக 4915 என்ற புள்ளியை நழுவ விட்டால்! அடுத்த நல்ல வீழ்ச்சிகள் 4850 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் உண்டு, கீழே உள்ள படம் அதை உறுதி செய்வதை பாருங்கள் …

Nifty Spot Chart




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above (If holds) 4942 Target 4970, 4983, 4997 to 5001, 5009 to 5013, 5024, 5042, 5053, 5105

Nifty Spot Below 4941 Target 4927, 4915, 4859, 4826, 4817, 4810, 4756, 4733

கவனிக்க வேண்டிய பங்குகள்

AXIS BANK

Buy above 965 Target 977, 986, 990, 1002, 1010, s/l 962

Sell Below 962 Target 935, 930, 923, s/l 965

Friday

தேசிய பங்குச்சந்தை 18-12-09

உலக சந்தைகள்

அமெரிக்க Index Dow Jones எதிர்பார்த்தது போல 100 புள்ளிகளை இழந்து இருந்தாலும் தற்பொழுதைய சூழ்நிலைகள் உலக சந்தைகளின் போக்குகளை மாற்றும் தன்மையை பெற்று இருப்பதாகவே தெரிகிறது, ஆகவே அவசரபட்டு short selling செய்வது தவறாக போகும் வாய்ப்புகள் உள்ளது, பொதுவில் இன்று 5024 to 4995 முக்கியமான support ஆகவும் 5068 to 5088 முக்கியமான தடையாகவும் இருக்கும், இதில் எது உடைக்கப்பட்டாலும் அங்கிருந்து ஒரு 45 to 60 புள்ளிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது …

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5057 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், 5086 to 5087 என்ற புள்ளிகளில் சில முக்கியமான தடைகள் இருப்பது உண்மையே, இந்த புள்ளிகளை மேலே கடந்தால் அடுத்து 5130 to 5145 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகலாம்,

மேலும் பதட்டங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நமது சந்தைகளில் உயரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இந்த 5088 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து buying இல் கவனம் செலுத்தலாம், அடுத்து

இன்று 5037 என்ற புள்ளியை nifty spot கீழே கடந்தால்! கீழ் நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் 4958 to 60, மற்றும் 4925 to 4919 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரவும் வாய்ப்புகள் கிடைக்கலாம், ஒரு வேலை 4919 என்ற புள்ளி உடைக்கப்பட்டால்! வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு, மேலும் 5013 க்கு கீழ் 4975 வரைக்குமான வீழ்ச்சிகள் சற்று மந்தமானதாகவும் மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் வாய்ப்புகளும் தெரிகிறது,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5057 Target 5067, 5086 to 88, 5103, 5110, 5125, 5134 to 5141

Nifty Spot Below 5037 Target 5013, 5004 to 4995, 4983, 4975, 4953, 4931, 4919, 4863, 4827, 4812, 4756, 4731

கவனிக்க வேண்டிய பங்குகள்

AXIS BANK HAS GOOD SUPPORT AT 913, BUY AROUND THIS RANGE, TARGET 953, 966, 9733, S/L 912

Thursday

தேசிய பங்குச்சந்தை 17-12-09

உலக சந்தைகள்

அமெரிக்க future சந்தைகள் இன்னும் 50 to 70 புள்ளிகளை கீழே இழந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் வரலாம், இவ்வாறு நடந்தால் இதன் வெளிப்பாடு நமது சந்தைகளில் ஒரு இறக்கத்தை தரலாம், பொதுவாக 5017 to 4997 and 4990 என்ற புள்ளிகள் தொடர் இறக்கத்தையும், 5080, 5101 என்ற புள்ளிகள் தொடர் உயர்வுகளையும் முடிவு செய்யும் புள்ளிகளாக இன்று செயல்படும் வாய்ப்புகள் உள்ளது…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5051 என்ற புள்ளிக்கு மேல் உயர முயற்சி செய்தாலும், தொடர் தடைகள் இருப்பது ஒரு விதமான பதட்டத்தை தரும் என்றே தோன்றுகிறது, மேலும் 5080 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்த 60 to 70 புள்ளிகள் உயர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், முக்கியமான தடையாக 5095 to 5101 என்ற புள்ளிகளில் இருப்பது நிம்மதியான உயர்வுக்கு வழி விடுமா என்ற சந்தேகத்தையும் தருகிறது,

ஆகவே 5100 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 5147, 5173, 5200 என்று உயரும் வாய்ப்புகள் உண்டாகும், அப்படி ஏற்படுமாயின் பயன்படுத்திக்கொள்ளலாம், அதே நேரம் நாம் முன்னர் பார்த்தது போல கீழே வருவதற்கான ஏற்பாடுகளும் Nifty யின் chart படங்களில் நடந்து இருப்பதினால்! அனைவரையும் உயரங்களில் தடுமாறச்செய்யும், ஆகவே லாபங்களில் அடிக்கடி உறுதியாக இருங்கள், மேலும் 5101 என்ற புள்ளியை s/l ஆக வைத்து nifty யில் 5080 to 5095 என்ற புள்ளிகளில் Short போவதானாலும் சரி தான், கீழ் நோக்கிய இலக்காக 4997 to 4990, அடுத்து 4925 to 4920 என்ற புள்ளிகள் இருக்கும்,

அதபோல் nifty spot இன்று 5037 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் வலிமையான வீழ்ச்சிகள் வரவேண்டுமாயின் 4997 to 4990 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், மேலும் இன்று இது போன்று நடந்தால் கீழ் நோக்கிய நகர்வுகள் மேலும் கீழும் ஆடி மெல்ல மெல்ல இறங்கவே முயற்சி செய்யும், மொத்தத்தில் இன்றைய சந்தையை பயன்படுத்தி தின வர்த்தகர்களை பொறுமை இழக்க செய்யும் வாய்ப்புகள் உண்டு...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5051 Target 5060, 5069, 5074, 5080, 5095 to 5101, 5130, 5147, 5156, 5173 to 5181, 5212

Nifty Spot Below 5037 Target 5017, 5005 to 5001 to 4997, 4986, 4977, 4956, 4949, 4935, 4923, 4869, 4835, 4827 to 4820, 4766

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

Buy above 873 Target 883, 903, 911, 918, 960, s/l 872

Sell below 872 Target 856.9, 852.9, 843.9, 842, 834 to 830 s/l 873

Wednesday

தேசிய பங்குச்சந்தை 16-12-09


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் சற்று இறக்கத்துடன் முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய நிலை சற்று முன்னும் பின்னும் தான் உள்ளது, இதன் வெளிப்பாடாக மற்ற உலக சந்தைகளில் ஏற்றம் இருந்தாலும்! மேலும் கீழுமான ஆட்டம் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் 5016 to 4990 என்ற புள்ளியில் இருந்து 5105 to 5135 என்ற புள்ளிகள் வரை ஆட்டங்கள் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றே தெரிகிறது, இதில் எந்த புள்ளிகள் உடைபட்டாலும் அதன் பாதையில் நகர்வுகள் இருக்கும், இருந்தாலும் இறக்கத்திற்க்கான வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது, விளக்கம் கீழே படத்துடன் கொடுத்துள்ளேன் படியுங்கள்…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5035 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருக்கும், அதேநேரம் 5016 என்ற புள்ளியை கீழே நழுவ விடாமல் இருந்தாலும் உயருவதற்கான வாய்ப்புகள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம், மேலும் மேல் நோக்கிய உயர்வுகளில் 5106 to 5130 என்ற புள்ளிகள் முக்கியமான தடையாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது,

அதே போல் 5032 என்ற புள்ளியை கீழே நழுவ விடுமாயின்! கீழே நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் அடுத்த உடனடி கீழ் நோக்கிய இலக்காக 5016 to 4995 என்ற புள்ளிகள் இருக்கும், இந்த முக்கியமான புள்ளியையும் கீழே நழுவவிடும் சூழ்நிலை ஏற்பட்டால்! அடுத்த நேரிடையான support 4925 to 4921, 4913 to 4910 என்ற புள்ளிகளில் தான் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

ஒரு வேலை 4910 என்ற புள்ளியையும் கீழே கடந்தால்! அடுத்து 4816, 4802, 4784, 4772 என்ற புள்ளிகள் வரைக்கும் நழுவிக்கொண்டே இருக்கும், பொதுவில் கீழே கொடுத்துள்ள படங்கள் சொல்வதை பார்க்கும் போது! Nifty Spot 4925 to 4920 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது, இருந்தாலும் முக்கியமான இரண்டு விஷயங்கள் தற்பொழுது support ஆக செயல்படும் வாய்ப்புகள் இருப்பதையும் படத்தில் குறிப்பிட்டு உள்ளேன், அவைகள் 5010 to 4995, இங்கு support எடுத்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு….


Nifty Spot chart



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5035 Target 5061, 5067, 5081, 5106, 5148, 5155

Nifty Spot Below 5032 Target 5016, 4987 to 4977, 4956, 4939, 4921, 4802, 4772

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

Buy above 2355 to 2357 Target 2396, 2405, 2420, 2470, s/l 2337

Sell below 2337 Target 2309, 2281, 2273, 2250, s/l 2357

Tuesday

தேசிய பங்குச்சந்தை 15-12-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டங்கள் நன்றாகவே தெரிகிறது, மேலும் Dow Jones 10550 to 10600 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதினால் சில சல சலப்புகள் ஏற்படலாம், இன்றைய நகர்வுகள் இறக்கத்தில் மேலும் கீழும் ஆடி ஆடி நகரும் வாய்ப்புகள் தெரிகிறது, பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்,

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5112 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் இருந்தாலும்! கடந்த சில தினங்களாக நடந்து வரும் பதட்டம் தொடரும் சூழ்நிலைகள் இன்றும் தெரிகிறது என்றே சொல்லலாம், அதே போல் இன்று 5091 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும்! மேலே சொன்னது போல அதே tension மற்றும் flat and volatile என்ற நிலை ஏற்படலாம்,

பொதுவாக 5155 to 5165 என்ற புள்ளிகள் nifty யின் மேல் நோக்கிய நகர்வை தீர்மானிக்கும் புள்ளியாக செயல்படும், அதே நேரம் இந்த புள்ளிகளை கடந்து அடுத்து 5181 to 5185 என்ற புள்ளிகளையும் கடந்தால்! அடுத்து nifty யின் மேல் நோக்கிய பயணம் 5244, 5275, 5350 என்று செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம்,

அப்படி இல்லாமல் இந்த 5155 to 5165 என்ற புள்ளிகளின் இடையே தடைகளை சந்தித்து கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படுமாயின்! இறக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உருவானாலும் கீழே முக்கியமான support ஆக 5080 to 5077 என்ற புள்ளிகள் செயல்படும், இந்த புள்ளிகளுக்கும் கீழ் nifty இன் கீழ் நோக்கிய இலக்காக 5028 to 5017 என்ற புள்ளிகளும், இதற்கும் கீழ் 4995 to 4990 என்ற புள்ளிகளும் முக்கியமான support ஆக செயல்படும்,

ஒரு வேளை இந்த 4990 என்ற புள்ளி சக்தியுடன் உடைப்படுமாயின் அடுத்த support ஆக 4927 to 4920 என்ற புள்ளிகள் இருக்கும், இந்த புள்ளிகளுக்கு கீழ் மிகப்பெரிய வீழ்ச்சிகள் ஏற்படலாம் இலக்காக 4813, 4780 to 4750 என்ற புள்ளிகளை சொல்லலாம், மேலும் இது போன்று nifty கீழே வருவதற்கு ஏதுவாக சில அமைப்புகள் அதன் வரைபடங்களில் ஏற்பட்டு இருப்பதை கீழே உள்ள படத்தில் பாருங்கள்,

இதில் HNS அமைப்பு 5080 to 5077 என்ற புள்ளிகள கடந்து கீழே சென்றாலோ அல்லது முடிவடைந்தாலோ, கீழ் நோக்கிய இலக்காக 4995 to 4990 என்று புள்ளிகளை சொல்லும் அளவுக்கு அமைந்து இருப்பதையும், இடை இடையே உள்ள support களையும் கீழே உள்ள படத்தில் குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள்

Nifty Spot 1


Nifty Spot 2


Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5112 Target 5125, 5135, 5148, 5155, 5160 to 5165, 5181, 5244, 5275

Nifty Spot Below 5091 Target 5084 to 5051, 5039, 5019, 5003, 4981, 4962, 4945, 4925, 4813, 4782

கவனிக்க வேண்டிய பங்குகள்

Grasim Ind

Buy above 2481 Target 2524, 2528, 2534, 2573, s/l 2479

Sell below 2479 Target 2448, 2391, 2341, s/l 2481

Monday

தேசிய பங்கு சந்தை 14 - 12 - 09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டம் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் பதட்டங்கள் இருந்தாலும், Volatile என்ற நிலை அல்லது Flat என்ற நிலைகள் Nifty Spot 5078 to 5137 என்ற இரண்டு புள்ளிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டால் வரும் வாய்ப்புகள் ஏற்படும், அப்படி இல்லாமல் இந்த இரண்டு புள்ளிகளில் ஏதாவது ஒன்று உடைபடும் சூழ்நிலை ஏற்பட்டால், நகர்வுகள் அதன் திசையில் சற்று வேகமாக இருக்கலாம்...

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5137 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் 5180 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் உண்டு, அதே நேரம் இடை இடையே சில தடைகளையும் சந்திக்கும் வாய்ப்புகளும் இருப்பதினால் மேல் நோக்கிய நகர்வுகள் சற்று பதட்டத்துடனே நகரும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே போல் 5112 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் இறக்கங்கள் இருக்கும் அறிகுறிகள் தெரிந்தாலும், 5078 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து நல்ல support ஆக 5040 to 5038 என்ற புள்ளியை தான் சொல்லலாம் என்ற அளவிற்கு வாய்ப்புகள் அமைந்து உள்ளது,

மேலும் இந்த 5038 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து ஒரு 100 புள்ளிகளை கீழே இழக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், இவைகளை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள், பொதுவாக தொடர் உயர்வு வேண்டுமானால் அது 5240 to 5250 என்ற புள்ளிகளை கடந்து சக்தியுடன் முன்னேறினால் மட்டுமே சாத்தியம் என்ற அளவில் அமைந்து வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது, ஆகவே தற்பொழுது தொடர் உயர்வுக்கு 5240, தொடர் வீழ்ச்சிக்கு 5078 மற்றும் 5038 என்ற புள்ளிகளையும் கவனத்தில் கொள்ளலாம்...

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5137 Target 5162, 5180, 5197, 5204, 5220 to 5223, 5239, 5358, 5437

Nifty Spot Below 5112 Target 5085, 5078, 5043 to 5037 , 5006 to 4993, 4980, 4950, 4930

கவனிக்க வேண்டிய பங்குகள்

JINDAL STEEL

Buy above 751.5 Target 766, 773, 778 to 780, 795, 805, s/l 7510

Sell Below 750 Target 738.6, 731.8, 728.4, 717, 712, 706, 700, s/l 751.5

Saturday

காஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்

நண்பர்களே இந்த மாதம் வரும் 26 மற்றும் 27 தேதிகளில் சென்னையை அடுத்துள்ள காஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புகள் நடக்க இருப்பதால், விருப்பம் உள்ள நண்பர்கள் வரும் 18 - 12 - 09 வெள்ளி கிழமைக்குள் உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்,

நமது வகுப்புகளில் எப்பொழுதும் குறைந்த நண்பர்களை வைத்தே வகுப்புகள் எடுப்பதன் நோக்கம்! 100 % கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் Technical Analysis பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே, ஆகவே விரைவாக 18 - 12 - 09 க்குள் முன் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுகொள்கிறோம் - நன்றி

Friday

தேசிய பங்கு சந்தை 11-12-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உயர்வுகளை தொடர்ந்து மற்ற சந்தைகளும் உயரங்களில் நகர்ந்து வருகிறது, இது தொடருமானால் தொடக்கத்தில் நமது சந்தைகள் உயரங்களில் தொடங்கவே விருப்பப்படும், இருந்தாலும் 5162 என்ற புள்ளி இன்று முக்கியமான புள்ளியாக இருக்கும், இந்த புள்ளிக்கு கீழ் தொடர் இறக்கமும், இந்த புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருந்தாலும் சற்று பதட்டத்துடனும், அப்படி ஏற்படும் உயர்வுக்கு s/l ஆக இந்த 5162 என்ற புள்ளி செயல்படலாம்….

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5149 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் தெரிந்தாலும், இன்றைய Nifty யின் Support/ Resistance புள்ளிகள் வெகு அருகருகே இருப்பது ஒருவிதமான மந்தமான போக்குகளை ஏற்படுத்தலாம் , அதே போல் 5125 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் இறக்கங்கள் nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும் வாய்ப்புகள் உள்ளது,

Nifty யில் மந்தமான போக்குகள் இல்லாமல் Nifty யின் நகர்வுகளில் ஒரு விதமான வேகங்கள் இருக்குமானால்! கீழ் கண்ட முறையில் நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அதாவது Nifty Spot 5162 என்ற புள்ளியை மேலே கடக்காமல் திணறினால், அதன் கீழ் நோக்கிய பயணம் 5066, 5033, 5011 என்று அமையலாம், அதே போல் 5162 என்ற புள்ளியை மேலே கடந்து சென்றாலும், Nifty Spot இன் முக்கியமான support ஆக அல்லது s/l ஆக 5162 என்ற புள்ளி செயல்படும் என்றே தெரிகிறது, அதே நேரம் 5225 என்ற புள்ளியை மேலே கடந்தால் சற்று relax ஆனா உயர்வுகள் ஏற்படலாம், அதுவரை பதட்டம் தான்…

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5149 Target 5157, 5165, 5176, 5186, 5200, 5212.5 to 215, 5223, 5255, 5277, 5298

Nifty Spot Below 5125 Target 5118, 5105, 5097, 5094, 5084, 5072, 5067, 5053, 5032, 5012, 4984, 4974, 4962, 4940, 4831

கவனிக்க வேண்டிய பங்குகள்

JSW STEEL

Buy above 986 Target 1008, 1012, 1024, 1039, 1069, s/l 983.5

Sell below 983.5 Target 977.5, 975.5, 971, 968, 960, 948, 935 s/l 986

Thursday

தேசிய பங்கு சந்தை 10-12-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலையை வைத்து பார்க்கும் போது நமது சந்தைகளின் நகர்வுகள் இரண்டு பக்கங்களும் ஆடும் சூழ்நிலைகளே தெரிகிறது, இதன் அடிப்படையில் 5140, 5160, 5177, 5185 என்ற புள்ளிகள் உயரங்களில் தடைகளையும், 5094, 5075 என்ற புள்ளிகள் இறக்கங்களில் support ஆகவும் செயல்படலாம்…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5094 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படும் சூழ் நிலைகள் உருவாகலாம், தொடர்ந்து 5160 என்ற புள்ளி வரை உயரும் வாய்ப்புகள் உண்டு , மேலும் உலக சந்தைகளின் நகர்வுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் 5177 to 5185 என்ற புள்ளிகள் சாத்தியமாகும் வாய்ப்புகளும் உள்ளது,

மேலும் Nifty Spot க்கு இந்த 5177 to 5185 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளை தரும் சக்திகளை பெற்றுள்ளது என்பதினால்! இந்த இரண்டு புள்ளிகளையும் அடித்து நொறுக்கி மேலே நகர்ந்து தாக்கு பிடிக்கும் சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், Nifty யில் அடுத்த உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அதே நேரம் இந்த புள்ளிகளை கடக்க முடியாமல் திணறும் சூழ்நிலை வந்தால் volatile என்ற நிலை தொடரும்,

அதே போல் இன்று 5094 என்ற புள்ளியை Nifty கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால் Nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து அதன் கீழ் நோக்கிய பயணங்கள் அமையலாம், பொதுவில் 5075 to 5094 என்ற புள்ளிகள் Nifty யின் கீழ் நோக்கிய பயணங்களை முடிவு செய்யும் புள்ளிகளாக கொள்ளலாம், அதற்கடுத்து 4940 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளியை கீழே கடக்கும் பட்சத்தில் அடுத்து ஒரு 100 புள்ளிகளை Nifty இழக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஆனால் உயரங்களில் பதட்டங்களும் இறக்கங்களில் பயங்களும் நிறைந்து இருக்கும் என்பது உண்மையே !

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot if holds 5094 Target 5134, 5143, 5153 to 5160, 5177 to 5184.5 5208, 5218, 5228, 5243, 5262, 5274, 5301

Nifty Spot Below 5094 Target 5078, 5060, 5040, 5027, 5005 to 5003, 4997, 4988 to 4980, 4962, 4945 to 4943, 4900, 4873 to 4867, 4839, 4828, 4812

கவனிக்கவேண்டிய பங்குகள்

HERO HONDA

Buy above 1705 Target 1730, 1747, 1754, s/l 1703

Sell below 1703 Target 1683, 1662, 1654, s/l 1705

Wednesday

தேசிய பங்குச்சந்தை 09-12-09

உலக சந்தைகள்

தற்பொழுதுள்ள நிலையில் உலக சந்தைகள் அனைத்தும் இறக்கத்துடனும், ஒரு விதமான பதட்டத்துடனும் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளிலும் இந்த பதட்டம் இருக்கும் என்றே தோன்றுகிறது, இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டங்கள் அதிகம் இருக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5156 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், மேலும் தொடர்ந்து 5186, 5206, 5232 என்ற புள்ளிகளில் சில தடைகளை சந்திக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம், முக்கியமாக 5226 to 5232 என்ற புள்ளிகளின் இடையே சக்தி மிக்க தடைகள் நமது Nifty க்கு இருப்பது உண்மையே, ஆகவே இந்த எல்லா புள்ளிகளையும் சக்தியுடன் கடந்து முடிவடயுமானால் தொடர்ந்து நல்ல உயர்வுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் மேல் நோக்கிய இலக்காக 5270, 5350 என்ற புள்ளிகள் அமையலாம்,

அதே போல் இன்று 5150 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் Nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய பயணங்கள் அமையலாம், மொத்தத்தில் 5093, 5035, 4990, 4950 என்ற புள்ளிகள் எல்லாம் Nifty க்கு நல்ல support ஐ கொடுக்கும் சக்தியை பெற்றுள்ளன,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot Above 5156 Target 5186, 5199, 5206, 5232, 5251, 5265 to 5270, 5299 to 5301, 5307, 5329

Nifty Spot Below 5150 Target 5135, 5093, 5084, 5068, 5062, 5057, 5053, 5044, 5030, 5016, 5000, 4993

கவனிக்க வேண்டிய பங்குகள்

L&T

Buy above 1660 Target 1667, 1679, 1688, 1720, s/l 1659

Sell below 1659 (or if not cross 1667) Target 1647, 1641, 1637, 1631, 1617, s/l 1660 or 1667

Tuesday

தேசிய பங்குச்சந்தை 08-12-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டமான சூழ்நிலைகள் தொடர்ந்து கொண்டிருப்பது நமது சந்தைகளுக்கு சாதகமான விசயமாக எடுத்து கொள்ள முடியாது, அதே நேரம் சரியான புள்ளிகளை உடைக்காத வரை விரைவான வீழ்ச்சிகள் ஏற்படும் என்றும் சொல்ல முடியாது, அதன் அடிப்படையில் இன்று 5085 மற்றும் 5040 என்ற புள்ளிகள் support மற்றும் resistance ஆக செயல்படலாம்,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்த வரை இன்று 5041 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டால் தொடர் உயர்வுகள் இருக்கும், அதே நேரம் மேல் நோக்கிய உயர்வுகளில் ஒவ்வொரு 10 , 20 புள்ளிகளிலும் தடைகள் இருப்பதை பார்க்கும் போது நேற்றைய சந்தைகள் தான் நினைவுக்கு வருகிறது, இருந்தாலும் உலக சந்தைகளின் உந்துதல் ஏற்படுமானால் 5085, 5100, 5115, 5135 என்று செல்லும் வாய்ப்புகள் ஏற்ப்படும், அடுத்து 5162 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட உயர்வுகளை பற்றி சிந்திக்கலாம்,

அதே போல் இன்று 5063 என்ற புள்ளியை கீழே கடந்தால் 5049 to 5041 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வரும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து Nifty யின் இன்றைய நிலைகளை ஒட்டி கீழே வரும் வாய்ப்புகளும் ஏற்படும், மேலும் 4958 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் மட்டுமே விரைவான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, பொதுவில் இன்று இறக்கம் வந்தால் பலமாகவும், உயர்ந்து ஆகவேண்டிய சூழ்நிலை வந்தால் மந்தமான நகர்வாகவும் இருக்கலாம்,

அதே நேரம் குறிப்பிட்ட வகை பங்குகள் உயரும் வாய்ப்புகள் இனி வரும் தினங்களில் ஏற்படலாம், ஆகவே Midcap மற்றும் Small cap பங்குகளில் சற்று கவனம் செலுத்துங்கள், உதாரணமாக Taj GVK, Alembic Limited, Nucleus Soft, Banco India போன்ற பங்குகளை சொல்லலாம்....

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot if holds 5041 Target 5080 to 5084, 5095, 5110, 5120, 5125, 5136, 5148, 5158, 5201,

Nifty Spot below 5063 Target 5049 to 5041, 5033, 5013, 5006, 4997, 4987, 4973, 4958,,, 4856

கவனிக்க வேண்டிய பங்குகள்

HCL TECH

Buy above 349.5 Targets 356.7 to 357.7, 364, 370, 380, s/l 348.5

Sell below 348.5 Targets 346, 341, 338, 334, 331, s/l 349.5

Monday

தேசிய பங்கு சந்தை 07-12-09

உலக சந்தைகள்

தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகளின் போக்குகள் மேலும் கீழும் நகர்ந்த வன்னம் ஒரு நிச்சயமற்ற போக்கினை கடை பிடித்து வருகிறது, இதன் வெளிப்பாடாக 5109 என்ற புள்ளி Nifty க்கு support ஆக செயல்படலாம், இதற்கும் கீழே 5068 என்ற புள்ளி அடுத்த support ஆக செயல்படலாம், மேலும் தடைகளாக 5162, 5180 என்ற புள்ளிகளை சொல்லலாம்.

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5113 என்ற புள்ளியை மேலே கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் இருந்தாலும், அதிரடியான உயர்வுகள் இன்று வரும் என்று சொல்ல கூடிய வாய்ப்புகள் இருப்பது போல் Nifty யின் வரைபடங்களில் தெரியவில்லை, இருந்தாலும் 5162, 5180 என்ற இரண்டு புள்ளிகளையும் சக்தியுடன் மேலே கடக்கும் சூழ்நிலை வந்தால் உயர்வுகள் 5250, 5300 என்று செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம்,

அதே போல் 5110 என்ற புள்ளியை கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால் தொடர்ந்து இறங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும், நல்ல விதமான இறக்கம் 5068 என்ற புள்ளியை கீழே கடந்தால் மட்டுமே ஏற்படலாம், மேலும் கீழ் நோக்கிய இலக்காக 5000, 4966 என்ற புள்ளிகளை சொல்லலாம்.

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5113 Target 5124 to 5127, 5135, 5146, 5162, 5170, 5180, 5212, 5226, 5240, 5258 to 5263, 5279

Nifty Spot below 5097 Target 5090, 5082, 5077, 5072, 5068, 5057, 5040, 5025, 5003, 4996, 4982, 4966, 4868

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHARTI AIRTELL

Buy above 313.5 Targets 318.5, 330, 338, s/l 311

Sell below 311 Targets 309, 304.5, 301, 297, 295, 290, s/l 313.5

Thursday

தேசிய பங்குச்சந்தை 03-12-09

உலக சந்தைகள்

தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகள் அனைத்தும் சற்று முன்னேற்றத்துடன் காணப்படுவதன் விளைவாக, நமது சதைகளும் தொடர் முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யலாம், இதனை ஒட்டி 5149 to 5154 என்ற புள்ளிகள் தொடர்ந்து முன்னேறுவதற்கு சில தடைகளையும், 5089 to 5073 என்ற புள்ளிகள் தொடர் வீழ்ச்சிக்கு சில தடைகளையும் தரலாம்,,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5122 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், 5149 to 5154 என்ற புள்ளியை மேலே கடந்தால் இன்னும் சக்தியுடன் கூடிய உயர்வுகள் சாத்தியப்படலாம், மேலும் 5200 என்ற புள்ளியை நோக்கி நகரவும் வாய்ப்புகள் ஏற்படலாம், அதே போல் 5109 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர் இறக்கத்திற்க்கான வாய்ப்புகள் ஏற்பட்டாலும், நல்ல வீழ்ச்சிகள் 5089 to 5073 என்ற புள்ளிகளை கடந்தால் ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது, மேலும் தொடர்ந்து ஒரு 100 புள்ளிகளை இழக்கும் வாய்ப்புகளும் உருவாகலாம்,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5122 Target 5134, 5149 to 151, 5175, 5194, 5200, 5209, 5224, 5275, 5305

Nifty Spot below 5109 Target 5101, 5091, 5089, 5053, 5023, 5015, 5007, 4993, 4975, 4887

கவனிக்க வேண்டிய பங்குகள்

APTECH LTD

Buy above 198 Target 203, 207, 210, 214, 227, 233, s/l 197

Sell below 197 Target 193.25, 188.7, 178.8, 167.8

Wednesday

Chart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், இன்றைய சந்தை பற்றிய பகுப்பாய்வுகள் செய்ய இயலவில்லை, இதனை ஒட்டி இன்றைய பதிவுகளையும் புதிப்பிக்க முடியவில்லை , இதற்காக வருந்துகிறேன்,

Tuesday

தேசிய பங்குச்சந்தை 01-12-09

உலக சந்தைகள்

ஆசிய சந்தைகள் மற்றும் சிங்கப்பூர் Nifty யின் நிலைகளை வைத்து பார்க்கும் போது நமது சந்தைகளுக்கு Volatile என்ற நிலை வருமோ என்ற எண்ணம் தலை தூக்குகிறது, இருந்தாலும் 4995 என்ற புள்ளி முக்கியமான support ஆகவும் 5047, 5077, 5103 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாகவும் செயல்படலாம்

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5030 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், 5047 என்ற புள்ளிக்கு மேல் சற்று நம்பிக்கையான உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே நேரம் 5077 மற்றும் 5103 என்ற புள்ளிகளில் சில தடைகளை பெறலாம், இந்த புள்ளிக்கு மேல் அடுத்து நல்ல உயர்வுகள் இருக்கும் என்றே தோன்றுகிறது,

அதே போல் 5030 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், 4995 என்ற புள்ளிக்கு கீழ் சற்று உறுதியான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், இலக்காக 4936 என்ற புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

சில நாட்களாக சந்தை தன்னை தினம் ஒரு விதமாக வெளிப்படுத்தி வருகிறது, இது போன்று தனது நிலைகளை மாற்றி மாற்றி செயல்படும் சந்தையின் முடிவை! பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது, தற்பொழுதைய நிலையில் எதையும் சொல்வது சிறந்ததாக இருக்காது, ஆகவே அன்றன்றைய Nifty யின் நிலைகளை பொறுத்து நமது வர்த்தக முடிவுகளை எடுப்பது சிறந்தது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5030 Target 5047, 5068, 5077, 5103, 5132, 5153, 5168, 5178, 5191, 5229

Nifty Spot below 5030 Target 5020, 5008, 4995, 4972, 4965, 4936, 4916, 4909, 4879, 4866


கவனிக்க வேண்டிய பங்குகள்


SUZLON ENERGY

Buy above 79.5 Target 82.1, 83.3, 84, 92, 113 s/l 67 positional call

SUZLON has resistance around 82.5 to 83, so if close above 83 for some days with volume then it has target like 113,

Monday

தேசிய பங்குச்சந்தை 30 - 11 - 09

உலக சந்தைகள்

உலகசந்தைகள் அனைத்தும் உயர்வில் இருப்பதினால், நமது சந்தைகளில் தொடக்கத்தில் சில உயர்வுகள் ஏற்ப்படும் வாய்ப்புகள் உருவாகலாம் , அதே நேரம் 5020 to 5030 என்ற புள்ளிகள் பலமான தடையாக செயல்படும் வாய்ப்புகளும் உள்ளது, அதேபோல் 4811 க்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்படலாம்,,,

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 4949 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் 5000 to 5030 என்ற புள்ளிகளின் இடையே சில தடைகள் இருப்பது போலும் தெரிகிறது, ஆகவே 5035 என்ற புள்ளிக்கு மேல் nifty யின் இலக்காக 5095 to 5100 என்ற புள்ளிகள் இருக்கலாம், அதே நேரம் இந்த 5035 என்ற புள்ளியை நல்ல சங்கதியுடன் மேலே கடந்து தொடர்ந்து 2, 3 நாட்கள் முடிவடயுமானால், தற்பொழுது ஏற்பட்டிற்கும் வீழ்ச்சிக்கான அறிகுறிகள் சக்தியற்று போவதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கலாம், இருந்தாலும் 5200 என்ற புள்ளிக்கு மேல் தான் உறுதியாக இந்த வீழ்ச்சி முடிவுற்றது என்று சொல்ல முடியும்,

அதே போல் இன்று 4941 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உண்டாகலாம், அதே நேரம் 4811 to 4805 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும், இந்த புள்ளிகளை கடந்து கீழே செல்லும் பட்சத்தில் பலமான வீழ்ச்சிகள் உண்டாகலாம்! இலக்காக முதலில் 4765, 4720, 4631 to 4600 என்ற புள்ளிகள் செயல்படலாம், அதே நேரம் இந்த 4600 க்கும் கீழ் தொடர்ந்து சக்தியுடன் முடிவடைந்தால் அடுத்த இலக்கு நாம் முன்னர் பார்த்தது போல இருக்கலாம் ( 4050), அதே நேரம் 5200 க்கு மேல் எதிர்மறையான போக்குகள் ஏற்படலாம் ,,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4949 Target 4961, 4981, 4987 to 4990, 4992, 5003, 5010, 5015, 5021, 5025, 5028, 5033, 5053, 5060, 5068, 5098

Nifty Spot below 4941 Target 4908, 4893, 4887, 4867, 4811, 4766, 4730 to 4720, 4631, 4578 to 70, 4511, 4498, 4453

கவனிக்க வண்டிய பங்குகள்

JINDAL STEEL

Buy above 685 Targets 695, 698, 706, 709, s/l 683

Sell below 683 Targets 560 to 658.5, 652, 649 to 648, 641, 633, 628, 616, s/l 685

Friday

தேசிய பங்குச்சந்தை 27 - 11 - 09

உலகசந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நேற்று Flat என்ற நிலையில் முடிந்து இருந்தாலும், தற்பொழுது நடந்து வரும் Future Market ரத்த களறியாக உள்ளது, இதன் வெளிப்பாடு உலக சந்தைகளில் நன்றாக தெரிகிறது, நமது சந்தைகளிலும் இந்த கதி நேர்வதற்கு அநேக விஷயங்கள் துணை நிற்பது போல் அதன் வரை படங்களில் தெரிகிறது, கீழே அதன் விளக்கங்கள் படத்துடன் கொடுத்து உள்ளேன், கொஞ்சம் அதிக்கப்படியான இறக்கம் இருக்கும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது கீழே கொடுத்துள்ளது எனது கண்ணோட்டம் மட்டுமே மாற்று கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன,,,

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5031 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் தெரிகிறது, அதேபோல் 4996 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே நேரம் 4922 என்ற புள்ளி முக்கியமானதாக தெரிகிறது, இந்த புள்ளி உடைப்படுமானால் அடுத்த முக்கியமான support ஆக 4885 என்ற புள்ளியை சொல்லலாம், அதற்க்கு அடுத்து Nifty Spot இன் நேரிடையான Support ஆக 4737 என்ற புள்ளியை தான் அழுத்தி சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது, ஆகவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்,,,

இதற்க்கு உறுதுணையாக Nifty Spot இன் chart படங்களில் மிக முக்கியமான சில விஷயங்கள் ஏற்பட்டு உள்ளது, அவைகளை கொஞ்சம் பார்ப்போம், கீழே கொடுத்துள்ள Nifty Spot இன் படத்தை பாருங்கள், இதில் rising wedge என்ற அமைப்பை நேற்று நன்றாகவே Break down ஆகி இருப்பதை பாருங்கள், இந்த அமைப்பின் படி nifty கீழே வரவேண்டுமாயின் அதன் இலக்காக 4620 to 4600 என்ற புள்ளிகள் இருக்க வேண்டும்,

அதே நேரம் இதற்க்கு முன் நடந்த correction சரியாக channel என்ற அமைப்பில் support எடுத்து உயர்ந்து இருப்பதினால், 4735 to 4710 என்ற புள்ளிகளுக்கு இடையேயான பகுதிகளில் support எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அதே நேரம் இந்த 4710 என்ற புள்ளியை கடந்து அடுத்து 4600 என்ற புள்ளியையும் கீழே கடந்து தொடர்ந்தார்ப்போல் எதிர்மறையான போக்கில்! உலக சந்தைகளின் துணையுடன் முடிவடயுமானால் nifty Spot இன் அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 4050 to 3950 என்ற புள்ளிகளை சொல்லும் சூழ்நிலைகள் Nifty யின் chart படங்களில் தெரிகிறது,

ஆகவே எச்சரிக்கையாக இருக்க விரும்பினால் கவனமுடன் இருங்கள், இதை உறுதி செய்யும் விதமாக Singapore nifty யின் நிலை கவலை கிடமாக உள்ளது, மேலே சொன்ன கருத்துகள் எல்லாம் எனது சொந்த கருத்துகள் மட்டுமே, இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள், மேலும் இந்த வீழ்ச்சிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் nifty 5185 to 5200 என்ற புள்ளிகளை கடந்து சீக்கிரமே முடிவடைய வேண்டும், சரி படத்தை பாருங்கள்

NIFTY SPOT CHART



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5030.5 Target 5051, 5061, 5069, 5083, 5098, 5109, 5118, 5127, 5145, 5166, 5183, 5245

Nifty Spot below 4996 Target 4970, 4944, 4928, 4922, 4897, 4885, 4737


கவனிக்க வேண்டிய பங்குகள்

KOTAK BANK (only for risky traders due to huge difference in s/l )

Sell below 780 Targets 760, 750, 725 to 722, 712, s/l 798

Buy above 798 Targets 810, 830, 840, s/l 780

Thursday


Expiry தினங்களில் வர்த்தகத்தை தவிர்க்கலாம் என்று கடந்த மாதத்தில் இருந்து முடிவு எடுக்கப்பட்டு, அதை கடை பிடித்தும் வருகிறேன், ஆகவே இன்று வேறொரு சுவாரசியமான விஷயம் உங்களுக்காக, கண்டிப்பாக பாருங்கள் ,,,

THE GREAT INDIAN

முதலில் TED என்ற அமைப்பை பற்றி சொல்லி விடுகிறேன், புதுமையான கருத்துகள், கண்டுபிடிப்புகள், அனுபவங்கள் யாருக்கேனும் தோன்றினால், அதை உங்களால் நிரூபிக்க முடியுமானால், இந்த அமைப்பில் உங்கள் கருத்துகள், கண்டுபிடிப்புகள், அனுபவங்களை சொல்லலாம், இதன் மூலம் உங்கள் விஷயம் உலகிற்கு அழுத்தமாக சொல்லப்படும், சிறந்தவைகளுக்கு பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன,

சரி விசயத்திற்கு வருவோம், நமது இந்தியர் திரு பிரணாவ் மிஸ்ட்ரி என்பவர் சமீபத்தில் Computer சார்ந்த சில விசயங்களை கண்டுபிடித்து உள்ளார், அதற்க்கு அவர் வைத்த பெயர் Sixth Sense Technology, இவரின் கண்டுபிடிப்பின் படி இனி Computer பயன் படுத்துபவர்களுக்கு Monitor, Key Board, Mouse போன்ற எந்த சாதனங்களும் தேவைபடாது போல,

ரோட்டில் கிடக்கும் காகிதங்களை கூட Computer Monitor ஆக பயன்படுத்தலாம் போல, கைகளிளாலே கேமரா இல்லாமல் படம் பிடிக்கிறார்! புத்தகங்களில் உள்ள படங்களை கைகளிளாலே அப்படியே கில்லி Computer க்குள் விசுகிறார்! மறு நொடி அங்கு தெரிகிறது (copy & paste), பேப்பர்களில் TV பார்க்கின்றார், இப்படி அனேக விசயங்களை செய்து கொண்டு இருக்கிறார்,

இவை எல்லாம் Magic இல்லை! உண்மையான அவரின் கண்டு பிடிப்பு, ஏது Bill Gates எல்லாம் காலின்னு நினைக்கும் போது! இந்த விஷயத்தை Open Source இல் வெளியிடப்போவதாக சொல்லி புல்லரிக்க வைக்கின்றார்! Really Great Indian, நீங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ,


Video :