Friday

NIFTY ON FRIDAY

04-09-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் சிறிய உயரங்களுடன் முடிந்து இருந்தாலும் FUTURE MARKET இல் தடுமாறி வருகிறது மேலும் 9350 என்ற புள்ளிகள் DOW JONES க்கு தடைகளை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 9450 என்ற புள்ளியின் அருகில் செல்லும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் இந்த புள்ளியில் தடைகளை சந்தித்தால் 9200 என்ற புள்ளியை நோக்கி கீழே வரவும் வாய்ப்புகள் உண்டு, அமெரிக்க FUTURE MARKET ஐ ஒட்டி ஆசிய சந்தைகள் மேலும் கீழும் நகர்ந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY உயரங்களுடன் தொடங்கி இருந்தாலும் தற்பொழுது தடுமாறி வருகிறது அந்த வகையில் நமது சந்தைகளில் கடந்த இரு தினங்களில் இருந்த FLAT மற்றும் VOLATILE என்ற நிலை தொடரும் என்றே தோன்றுகிறது, மேலும் 4600 TO 4582 என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும் 4667 என்ற புள்ளி தடைகளாகவும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது…

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4662 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் உள்ளது தொடர்ந்து 4690 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் இருப்பதினால் 4662 என்ற புள்ளிக்கு மேல் BUYING இல கவனம் செலுத்தலாம், மேலும் தற்பொழுதைய சூழ்நிலையில் 4600 என்ற புள்ளி நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த 4600 என்ற புள்ளியில் SUPPORT எடுத்து திரும்பினால் BUYING இல் கவனம் செலுத்தலாம் இதற்க்கு S/L ஆக 4582 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும் என்று வைத்து கொள்ளுங்கள்,

அதேபோல் NIFTY கீழே வீழ்ச்சியடைய வேண்டும் என்றால் 4590 என்ற புள்ளியை கீழே கடந்தாலே போதுமானதாக இருந்தாலும் 4582 என்ற புள்ளியை கீழே கடந்தால் SHORT SELL பண்ணலாம் இதற்க்கு S/L ஆக 4600 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள், மேலும் கீழே 4527 என்ற புள்ளிகள் வரை வீழ்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளது,,, NIFTY 4500 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து 2 நாட்கள் முடிவடைந்தால் TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் உள்ளது...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4662 TARGET 4694, 4705 TO 4710, 4723, 4734, 4743, 4759, 4773

NIFTY SPOT BELOW 4590 TARGET 4527, 4520, 4495, 4477 TO 4473, 4467, 4456, 4447, 4433, 4425

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

BUY ABOVE 776 TARGET 787 TO 788, 793, 795, 796, 798, 809, 814, S/L 766

SELL BELOW 766 TARGET 754 TO 752, 746 TO 745, 742 TO 741, 738 TO 737, 722, S/L 766